Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இதுவும் ஒரு உயிர் தான்...!
#21
hari Wrote:அடேங்கப்பா இவ்வளவு விசயம் இருக்கா??? இக்கரைக்கு அக்கரை பச்சை என்றது செரியாத்தான் இருக்கு, ஆனால் இங்க வந்தால் பெரிய சினிமாக்கள் காட்டினம் உவையள்,

அங்க வந்தா சோக் காட்டிறத்துக்கு நம்மாக்களக் கேட்டுத்தான்...இங்க எல்லா மக்களுக்கும் அடிப்படை வசதிகளை சமனாகக் கிடைக்க வழிவகை செய்திருக்கு... வீடு கார் வீட்டுக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களையும் லோன் போட்டு வாங்கலாம்.... நிரந்தர வதிவிடம் இருந்தா தொழில் செய்யவும் வங்கிகள் வழிய கடன் எடுக்கலாம்...அதுகள மறக்காம எழுத்திடுவினம்...! இதையே அங்க வந்து கதையா அளப்பினம்...என்ர மகனுக்கு தனியக் கார் மகளுக்கு அந்தக்கார் இந்தக் கார்....இப்படிப் பலதும் வரும்.....! அதுபோக இங்க படிப்பதற்கும் லோன் கொடுப்பார்கள்.... அதனால் பெரும்பாலனவர்களுக்கு கல்வி பெற வசதி செய்யப்பட்டிருக்குது.... தொழில் கல்வி வாய்ப்புக்கள் அதிகம்... எல்லோரும் குறிப்பிட்ட தொழிற்கல்வி பயில வேண்டும்...இல்ல வேலை இல்ல....!

உடுப்பில...இங்க மேற்கில குளிர் என்பதற்காக நீளக் காற்சட்டை ஜக்கட் அவசியம்...ஆனா அங்க ஊருக்கு வரேக்க அங்கைத்தையான் போதும்...ஆனா அங்க வந்தாலும் பெரும்பாலும் பெண்கள் இதையே தொடர்வினம்...பழகிடிச்சாம் எண்டுவினம்...! பாருங்கோ வாற வெள்ளைக்காரன் சிம்பிளாத் திரிவான்.....!

சொக்கிலேட் உடுப்புகள் இங்க மலிவு சேல் (sale) அடிக்கடி போடுவார்கள்... ஒன்று வாங்கினால் ஒன்று அல்லது இரண்டு இலவசம் (buy one get one free or get two free) என்பது இங்க சாதாரண வியாபார தந்திரம்...(நம்மாக்களும் பழுதாப் போனதுகளத் தட்டிவிட அதுகள் பிசகாம தங்கட கடைவழிய கடைப்பிடிப்பினம்...) உதுகளில வாங்கி வந்துதான் அங்க பந்தா காட்டுறது.... எனிக் கவனமாப் பாருங்கோ இவை கொண்டுவாற அதிகம் சின்னப்பிள்ளைகளின் பொருட்கள் மேடின் சைனா (Made in China) என்று இருக்கும்... அவை இங்கு மலிவு விலைக்கடைகளில் தாராளம்....!

எங்கடையள் சிலதுகளின்ர மூளையோ மூளை இங்க லோன் எடுத்து அங்க கொழும்பில பிளட்ஸ் கட்டுவிணம்...அதை வைச்சு இன்ரனஷ்னல் பிஸ்னஸ்சே நடக்கும்...நல்ல வரவாய்...அதுதான் அங்க மூலைக்கு மூலை பிளட்ஸ் முளைக்கிறத்துக்கு முக்கிய காரணம்....!

இப்படி இவையின்ர சோக்களின் பின்னணிகள் பல விதம்..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆனா இவைக்கு தங்கட நாட்டின்ர பெரிமை தெரியாது...வெள்ளைக்குத் தெரியும் சிறிலங்கா எண்டா உடன சொல்லுவான்..லவ்லி அயலண்ட்.... நைஸ் அண்ட் பிறண்லி பீப்பிள்... எண்டு....! அவனுக்கு அங்கத்தையான் இடங்கள் அத்துபடி...!

மேற்கில படித்த பண்பாட்டு பற்றுறிமிக்க வெள்ளைகள் ஊரில எப்படி நாங்கள் வாழுறமோ...அதே போல் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்கள்.... படிக்காது நகரங்களில் சுத்தித் திருவதுகள் தான் சினிமா அலங்காரம்...பசன் அலங்காரம் என்று அலையுங்கள்...அதுகள எங்கடை ஆக்கள் பிடிச்சிடுவினம்... பையன்கள் கடுக்கன்...கழுத்தில நாய்ச் சங்கிலி என்று...உது அங்க குடுக்காரங்கட பசன்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இன்னொரு முக்கிய விசயம்...இவை இருக்கிற இடங்களில வெள்ளைகள் இப்ப இருக்க விரும்புறாங்கள் இல்ல..காரணம் மிளகாய்த்தூள் நாற்றம்...முக்கியமானது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

இன்னும் இருக்கு...எனியும் சொன்னா... அங்க உள்ள ஆக்கள் நாய்க்கும் மதிக்க மாட்டினம்...பாவங்கள் தப்பிப் பிழைச்சுப் போகட்டும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

(முக்கிய குறிப்பு...இது எங்கட வெளிநாட்டு ஆக்கள் பற்றிய அபரிமித எண்ணங்கள் விதைக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டுத் தரப்படுகிறது....வெளிநாட்டிலும் எளிமையாக ஊரில் வாழ்வது போல வாழும் எம் உறவுகளும் பலர் உள்ளனர்....!)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
குருவிகள் கவனமாக இருங்கள்! இப்படி எல்லாத்தையும் அவுட்டு விடுகிறீர்கள், கவனமாக இருங்கள் அடிவிழுந்தாலும் விழும்.
Reply
#23
மாந்தோப்புப் பக்கம் உவை வாலாட்டேலாது... குருவிகள் பல விதம்....! உண்மையைச் சொல்வதில் என்ன தயக்கம் வேண்டி இருக்கு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#24
குருவிகள் சொல்லுறதில உண்மை இருக்கு... அனுபவம் நல்லாய் பேசுது போல ஹரியண்ணா...?? அதைவிட இங்க தமிழ் ஏரியாவுக்கு போனால் பயங்கர கு}த்துப்பாக்கலாம் தெரியுமோ.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#25
tamilini Wrote:குருவிகள் சொல்லுறதில உண்மை இருக்கு... அனுபவம் நல்லாய் பேசுது போல ஹரியண்ணா...?? அதைவிட <b>இங்க தமிழ் ஏரியாவுக்கு போனால் பயங்கர கு}த்துப்பாக்கலாம் </b>தெரியுமோ.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு... மன்னரை வாள் சண்டை பழக்க வரச்சொலுறியளோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#26
குருவிகளே இவ்வளவு விசயங்களா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:

அக்கா என்னக்கா இவ்வளவு சாதாரணமாக சொல்லுறீங்களே. குத்துப்பார்ப்பதில் இவ்வளவு பிரியமா?
----------
Reply
#27
vennila Wrote:குருவிகளே இவ்வளவு விசயங்களா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:

அக்கா என்னக்கா இவ்வளவு சாதாரணமாக சொல்லுறீங்களே. குத்துப்பார்ப்பதில் இவ்வளவு பிரியமா?

உங்களுக்கெல்லாம் தெரியாததா என்ன....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#28
Quote:நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு... மன்னரை வாள் சண்டை பழக்க வரச்சொலுறியளோ

மன்னரை மாதிரி அப்பாவிகள் இங்க காலம் ஓட்டிறது கஸ்டம்.. குருவிகள் உங்களை மாதிரி அடப்பாவிகளுக்கு தான் சரிவரும்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#29
tamilini Wrote:
Quote:நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு... மன்னரை வாள் சண்டை பழக்க வரச்சொலுறியளோ

மன்னரை மாதிரி அப்பாவிகள் இங்க காலம் ஓட்டிறது கஸ்டம்.. குருவிகள் உங்களை மாதிரி அடப்பாவிகளுக்கு தான் சரிவரும்...!

அப்படி என்றீங்க...அப்ப எனி மாந்தோப்ப சிவ்ற் பண்ண வேண்டியதுதான்.... அதுக்கு.... கேடி...கில்லாடி உங்களின் உதவியில்லாம கஸ்டம்....தருவீங்க தானே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#30
Quote:அப்படி என்றீங்க...அப்ப எனி மாத்தோப்ப சிவ்ற் பண்ண வேண்டியதுதான்.... அதுக்கு.... கேடி...கில்லாடி உங்களின் உதவியில்லாம கஸ்டம்....தருவீங்க தானே...!

அப்பாவிகள் எப்படி அடப்பாவிகளுக்கு உதவி செய்ய முன் வருங்கள்.. நாங்கள் மன்னர் அண்ணாமாதிரி அப்பாவிகளுக்கு தான் கெல்ப் பண்ணுவம்... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#31

இப்ப கொஞ்சம் முன்னாடிதானே சொன்னீங்க... நீங்க காட்டிற குத்துற கூத்துக் காட்டிறம் வந்து பாருங்கோ எண்டு...இப்ப அப்பாவி என்றீங்க...இப்ப விளங்கீட்டு உங்கட அடபாவிக்கும் அப்பாவிக்கும் விளக்கம்... நாங்க வரேல்ல..அட பாவியாவே இருக்கப் போறம்....! மன்னருக்கு குடிமகளால்தான் குத்துப் போல...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#32
Quote:இப்ப கொஞ்சம் முன்னாடிதானே சொன்னீங்க... நீங்க காட்டிற குத்துற கூத்துக் காட்டிறம் வந்து பாருங்கோ எண்டு...இப்ப அப்பாவி என்றீங்க...இப்ப விளங்கீட்டு உங்கட அடபாவிக்கும் அப்பாவிக்கும் விளக்கம்... நாங்க வரேல்ல..அட பாவியாவே இருக்கப் போறம்....! மன்னருக்கு குடிமகளால்தான் குத்துப் போல...!

நீங்கள் வேறை நாங்கள் சொன்னம் தமிழ் ஏரியாப்பக்கம் போனால் கு}த்துப்பாக்கலாம் என்று நாங்கள் காட்றம் என்று சொல்லலையே..இப்படி தப்பாயே புரியுறிங்க...?? நாங்கள் அப்பாவிகள்..
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#33

இல்ல நீங்களும் அந்த ஏரியா ஆள்தான்...அதுதான்...! சரி நீங்க பாவம் அப்பாவிதான்...அழாதேங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#34
அது சரி எந்த விடயத்தை தொடங்கினாலும் கடைசியில் குருவிகளுக்கும் தமிழினிக்கும் ஒரே அடிபிடி வெட்டுக்குத்து தொடங்கி கடைசியில சமாதனத்தில் முடிஞ்சுடும், ஆனால் என்ட ராசிப்படி சமாதனத்தில் ஆரம்பிச்சு வெட்டுக்குத்து அடிபாட்டுல முடியுது, என்ன மாயமோ மர்மமோ தெரியவில்லை?
Reply
#35
Quote:இல்ல நீங்களும் அந்த ஏரியா ஆள்தான்...அதுதான்...! சரி நீங்க பாவம் அப்பாவிதான்...அழாதேங்க...!

யார் சொன்னா அந்த ஏரியா என்று... நாங்கள் அப்பாவிக்கு அப்பாவி அடப்பாவிக்கு அடப்பாவி.. சரியா.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#36
Quote:அது சரி எந்த விடயத்தை தொடங்கினாலும் கடைசியில் குருவிகளுக்கும் தமிழினிக்கும் ஒரே அடிபிடி வெட்டுக்குத்து தொடங்கி கடைசியில சமாதனத்தில் முடிஞ்சுடும், ஆனால் என்ட ராசிப்படி சமாதனத்தில் ஆரம்பிச்சு வெட்டுக்குத்து அடிபாட்டுல முடியுது, என்ன மாயமோ மர்மமோ தெரியவில்லை?

இதெல்லாம் அடிபிடியா..?? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நாங்கள் அடிபிடி தொடங்கினால் நிறுத்த மாட்டம்.. இந்தக்குருவியோட எல்லாம் அடிபிடி பட்டு என்னத்தைக்காண.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நீங்கள் அப்ப சமாதானத்தில தொடங்காதையுங்க.. அடிபிடியில தொடங்குங்க சமாதானத்தில முடியும்..!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#37
hari Wrote:அது சரி எந்த விடயத்தை தொடங்கினாலும் கடைசியில் குருவிகளுக்கும் தமிழினிக்கும் ஒரே அடிபிடி வெட்டுக்குத்து தொடங்கி கடைசியில சமாதனத்தில் முடிஞ்சுடும்,

அக்காவும் குருவிகள் அண்ணாவுக்கும் தினமும் சண்டைதானா? கொஞ்சம் விட்டுக்கொடுத்து கதையுங்களன் இருவரும். யார் விட்டுக்கொடுப்பது என்ற பிடிவாதமா? :?:
----------
Reply
#38
hari Wrote:அது சரி எந்த விடயத்தை தொடங்கினாலும் கடைசியில் குருவிகளுக்கும் தமிழினிக்கும் ஒரே அடிபிடி வெட்டுக்குத்து தொடங்கி கடைசியில சமாதனத்தில் முடிஞ்சுடும், ஆனால் என்ட ராசிப்படி சமாதனத்தில் ஆரம்பிச்சு வெட்டுக்குத்து அடிபாட்டுல முடியுது, என்ன மாயமோ மர்மமோ தெரியவில்லை?

ஒரு மாயமும் இல்ல மர்மமும் இல்ல... விட்டுக்கொடுக்கிறதுதான் பாவம் என்று...! அதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#39
tamilini Wrote:
Quote:இல்ல நீங்களும் அந்த ஏரியா ஆள்தான்...அதுதான்...! சரி நீங்க பாவம் அப்பாவிதான்...அழாதேங்க...!

யார் சொன்னா அந்த ஏரியா என்று... நாங்கள் அப்பாவிக்கு அப்பாவி அடப்பாவிக்கு அடப்பாவி.. சரியா.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அக்கா அப்போ நீங்க பச்சோந்தி (அரசியல்வாதி) என்று சொல்லுறீங்க போல. ஏனென்றால் அரசியல்வாதிகள் தான் ஒவ்வொருத்தருக்கேற்ற போல தங்களை மாற்றிக்கொள்வார்களாம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
#40
tamilini Wrote:
Quote:இல்ல நீங்களும் அந்த ஏரியா ஆள்தான்...அதுதான்...! சரி நீங்க பாவம் அப்பாவிதான்...அழாதேங்க...!

யார் சொன்னா அந்த ஏரியா என்று... நாங்கள் அப்பாவிக்கு அப்பாவி அடப்பாவிக்கு அடப்பாவி.. சரியா.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

குருவிகள் மட்டும் என்னவாம்...அதுகளும் இப்படித்தான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)