Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அன்பின் கிரீடம்...!
#21
[quote=kuruvikal]வாழ்த்துச் சொன்னீங்க சரி... நன்றி...! இப்ப உங்க மனச்சாட்சிகளைத் தொட்டுக் கேளுங்க... உங்களில எத்தின பேரின் இதயத்தில உண்மையா எதிர்பார்ப்பில்லாம மற்றவர்கள் மீது பொழிய அன்பிருக்கென்று....!

எனக்கும் எல்லோரிலும் அன்புதானுங்கோ. ஆனால் என்ன பண்ண நான் ஜோக்காக கதைப்பது சிலருக்கு பிடிப்பதில்லை. அதனால் என்னை வெறுக்கிறார்கள். Cry
----------
Reply
#22
vennila Wrote:[quote=kuruvikal]வாழ்த்துச் சொன்னீங்க சரி... நன்றி...! இப்ப உங்க மனச்சாட்சிகளைத் தொட்டுக் கேளுங்க... உங்களில எத்தின பேரின் இதயத்தில உண்மையா எதிர்பார்ப்பில்லாம மற்றவர்கள் மீது பொழிய அன்பிருக்கென்று....!

எனக்கும் எல்லோரிலும் அன்புதானுங்கோ. ஆனால் என்ன பண்ண நான் ஜோக்காக கதைப்பது சிலருக்கு பிடிப்பதில்லை. அதனால் என்னை வெறுக்கிறார்கள். Cry

சிலருக்கு சில நேரத்தில பிடிக்கலையா..?? இல்லை எல்லா நேரமும் பிடிக்கலையா..?? எல்லாநேரமும் பிடிக்கலை என்றால். அந்த ஆசாமி முன்.. ஜோக்கே விடாதேங்க.. தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்.. நீ செல்லும் பாதை சரியாயின்.. துணிந்து செல்.. என்று எங்கையோ வாசித்த நினைவு.. Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#23
எந்த பாதையில் போறியள்... ? சிக்னல் எல்லாம் இருக்கும் கவனம்.. பொலிஸ் ரிக்கற்றும் தரும் வேகத்துக்கு.....
[b][size=18]
Reply
#24
vennila Wrote:[quote=kuruvikal]வாழ்த்துச் சொன்னீங்க சரி... நன்றி...! இப்ப உங்க மனச்சாட்சிகளைத் தொட்டுக் கேளுங்க... உங்களில எத்தின பேரின் இதயத்தில உண்மையா எதிர்பார்ப்பில்லாம மற்றவர்கள் மீது பொழிய அன்பிருக்கென்று....!

எனக்கும் எல்லோரிலும் அன்புதானுங்கோ. ஆனால் என்ன பண்ண நான் ஜோக்காக கதைப்பது சிலருக்கு பிடிப்பதில்லை. அதனால் என்னை வெறுக்கிறார்கள். Cry

அதுகளுக்கு ஜோக் விளங்கல்லையாக்கும்...அப்படி நிறைய இருக்குதுகள்...என்ன செய்யுறது அதுகளும் மனிசரா இருக்குதுகளே... அந்தப் பாவத்திற்கு அதிகளிலும் அன்பு செலுத்தித்தான் ஆக வேண்டி இருக்கும்...! அன்பு.. அடையாளம் தகுதி அந்தஸ்து குணம் குலம் நடை இனம் மொழி நாடு பார்க்கிறதில்ல...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#25
tamilini Wrote:[quote=vennila][quote=kuruvikal]வாழ்த்துச் சொன்னீங்க சரி... நன்றி...! இப்ப உங்க மனச்சாட்சிகளைத் தொட்டுக் கேளுங்க... உங்களில எத்தின பேரின் இதயத்தில உண்மையா எதிர்பார்ப்பில்லாம மற்றவர்கள் மீது பொழிய அன்பிருக்கென்று....!

எனக்கும் எல்லோரிலும் அன்புதானுங்கோ. ஆனால் என்ன பண்ண நான் ஜோக்காக கதைப்பது சிலருக்கு பிடிப்பதில்லை. அதனால் என்னை வெறுக்கிறார்கள். Cry

சிலருக்கு சில நேரத்தில பிடிக்கலையா..?? இல்லை எல்லா நேரமும் பிடிக்கலையா..?? எல்லாநேரமும் பிடிக்கலை என்றால். அந்த ஆசாமி முன்.. ஜோக்கே விடாதேங்க.. தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்.. [b]நீ செல்லும் பாதை சரியாயின்

இப்ப பிரச்சனையே எதைச் சரியான பாதை என்று தீர்மானிப்பதுதானே... ஒருத்தருக்கு சரி என்றது இன்னொருத்தருக்கு பிழையாகுது..அதாவது தங்கைக்கி ஜோக்..மற்றவருக்கு அது சீரியஸ்...அப்ப என்னங்க செய்யுறது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
Quote:இப்ப பிரச்சனையே எதைச் சரியான பாதை என்று தீர்மானிப்பதுதானே... ஒருத்தருக்கு சரி என்றது இன்னொருத்தருக்கு பிழையாகுது..அதாவது தங்கைக்கி ஜோக்..மற்றவருக்கு அது சீரியஸ்...அப்ப என்னங்க செய்யுறது...!

போறவருக்கு சரியாத்தெரிஞ்சா போய்க்கொண்டே இருக்க வேண்டியது தான்...! :wink: Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#27
தப்போ சரியோ தோன்ற மாதிரிக்குப் போக வேண்டியான் என்றீங்க...ம்ம்ம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#28
Quote:சரியாத்தெரிஞ்சா போய்க்கொண்டே இருக்க வேண்டியது

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#29
tamilini Wrote:
Quote:சரியாத்தெரிஞ்சா போய்க்கொண்டே இருக்க வேண்டியது

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அப்படி என்றீங்க... முயற்சிப்பம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#30
tamilini Wrote:
vennila Wrote:[quote=kuruvikal]வாழ்த்துச் சொன்னீங்க சரி... நன்றி...! இப்ப உங்க மனச்சாட்சிகளைத் தொட்டுக் கேளுங்க... உங்களில எத்தின பேரின் இதயத்தில உண்மையா எதிர்பார்ப்பில்லாம மற்றவர்கள் மீது பொழிய அன்பிருக்கென்று....!

எனக்கும் எல்லோரிலும் அன்புதானுங்கோ. ஆனால் என்ன பண்ண நான் ஜோக்காக கதைப்பது சிலருக்கு பிடிப்பதில்லை. அதனால் என்னை வெறுக்கிறார்கள். Cry

சிலருக்கு சில நேரத்தில பிடிக்கலையா..?? இல்லை எல்லா நேரமும் பிடிக்கலையா..?? எல்லாநேரமும் பிடிக்கலை என்றால். அந்த ஆசாமி முன்.. ஜோக்கே விடாதேங்க.. தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்.. நீ செல்லும் பாதை சரியாயின்.. துணிந்து செல்.. என்று எங்கையோ வாசித்த நினைவு.. Idea

ஓ....! அப்படியா அக்கா? சரி.
----------
Reply
#31
Quote:இப்ப பிரச்சனையே எதைச் சரியான பாதை என்று தீர்மானிப்பதுதானே... ஒருத்தருக்கு சரி என்றது இன்னொருத்தருக்கு பிழையாகுது..அதாவது தங்கைக்கி ஜோக்..மற்றவருக்கு அது சீரியஸ்...அப்ப என்னங்க செய்யுறது...!

அது தானே மேலே சொன்னனே சிக்னல் இருக்கும் அதிலை நின்று தான் போகணும்..... வளைந்து வளைந்தும் போகணும் .....
[b][size=18]
Reply
#32
Quote:அது தானே மேலே சொன்னனே சிக்னல் இருக்கும் அதிலை நின்று தான் போகணும்..... வளைந்து வளைந்தும் போகணும் .....

வளைஞ்சோ நீண்டோ.. சரியா இருந்தால் போய்கொண்டிருங்களேன் பெரிய பாடு இதுகளோட.. விதண்டா வாதம் பேசிக்கொண்டு
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#33
Quote:வளைஞ்சோ நீண்டோ.. சரியா இருந்தால் போய்கொண்டிருங்களேன் பெரிய பாடு இதுகளோட.. விதண்டா வாதம் பேசிக்கொண்டு

நீங்களும் தான்..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#34
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#35
tamilini Wrote:
Quote:அது தானே மேலே சொன்னனே சிக்னல் இருக்கும் அதிலை நின்று தான் போகணும்..... வளைந்து வளைந்தும் போகணும் .....

வளைஞ்சோ நீண்டோ.. சரியா இருந்தால் போய்கொண்டிருங்களேன் பெரிய பாடு இதுகளோட.. விதண்டா வாதம் பேசிக்கொண்டு

குறுக்கு வழி வந்திட்டா..இல்ல நாற்சந்தி ஐஞ்சு சந்தி வந்திட்டா எந்த வழியில போறது....திண்டாடாது....! மோட்ட வேயிலேயே சிக்கனல் படி ஒழுங்கா போக முடியல்ல....மப் தேவைப்படுகுது....இதுக்க குச்சொழுங்கைகளுக்க எப்படி சரியானதில போறதாம்...எல்லாம் போனாத்தான் தெரியும் சரியோ பிழையோ என்று...! விதண்டாவாதமில்ல....உங்கட வாதம் கொஞ்சம் வில்லங்கமாய் எல்லோ கிடக்கு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#36
சந்திகள் சந்திப்புக்கள் குறுக்கிடும் தான் ....
[b][size=18]
Reply
#37
kavithan Wrote:சந்திகள் சந்திப்புக்கள் குறுக்கிடும் தான் ....

சரியா சந்தியில மாட்டி இருக்கிறியள் போல...டக்கெண்டு பிடிச்சிட்டியள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#38
kuruvikal Wrote:

சந்தியிலை மாட்டி இருந்தால் நான் ஏன் யாழில் நிக்கிறன்..? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#39
யாழிலும் சந்தி இருக்கு... இன்னும் பல சந்தியள் இருக்கு..உங்களுக்குத் தெரியாத சந்திகலளா....வழமையா நீங்க சந்தியில நிக்கிற ஆள் தானே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#40
Quote:குறுக்கு வழி வந்திட்டா..இல்ல நாற்சந்தி ஐஞ்சு சந்தி வந்திட்டா எந்த வழியில போறது....திண்டாடாது....! மோட்ட வேயிலேயே சிக்கனல் படி ஒழுங்கா போக முடியல்ல....மப் தேவைப்படுகுது....இதுக்க குச்சொழுங்கைகளுக்க எப்படி சரியானதில போறதாம்...எல்லாம் போனாத்தான் தெரியும் சரியோ பிழையோ என்று...! விதண்டாவாதமில்ல....உங்கட வாதம் கொஞ்சம் வில்லங்கமாய் எல்லோ கிடக்கு...!

வழி சரியாய் தெரிந்தால் சரிய இருந்தால் தானே போகச்சொல்லியிருக்கு.. சரியாய் இருந்தால் தெரிந்தால் ஏன் தான் மைப்..?? கொஞ்சம் புரிஞ்சு கொள்ளுங்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)