Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கணணியில் சேமித்த Avi ஐ Vcd க்கு மாற்ற
#21
ragavaa Wrote:
hari Wrote:கவிதன் இந்த பிரச்சனைக்கு என்ன செய்யலாம்? ரீ-இன்ஷ்டோல் செய்தும் பார்த்துவிட்டேன்!



ஒருதரம் Dosல் இருந்து fsc/scannow run செய்து பாருங்கோ.அந்த file பாதிக்கப்பட்டிருக்கலாம்.
எதற்கும் கவிதன் அண்ணா சொல்லுறதையும் கேளுங்கோ.

எல்லாம் அழித்திட்டு திரும்ப இட்டீர்களா.. அல்லது தனிய திருத்தம் மட்டும் செய்தீர்களா....?
[b][size=18]
Reply
#22
Uninstall செய்து மீண்டும் install செய்தும் சரிவரவில்லை!
Reply
#23
hari Wrote:Uninstall செய்து மீண்டும் install செய்தும் சரிவரவில்லை!
நீங்கள் தரவிறக்கியதில் ஏதாவ்து பிரச்சனையாக இருக்கலாம் .. எதற்கும் எல்லாவற்றையும் அழித்துவிட்டு புரோக்கிராம் பைல்லில் உள்ள இதன் போல்டரையும் அழித்து விட்டு மீண்டும் தரவிறக்கி அதனை உள்ளுடுத்தி பாருங்கள் ... நான் இப்போது தான் போட்டேன் நன்றாக வேலை செய்கிறது.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#24
அப்படி செய்தும் சரிவரவில்லை !

Easy Video Joiner version 5.21
இதற்கு உங்களிடன் உடைப்பான் உள்ளதா?
Reply
#25
kavithan Wrote:[quote=kavithan]<span style='font-size:30pt;line-height:100%'><b>Easy Video Splitter V2.01</b></span>


இந்த மென்பொருள் பெரிய பெரிய வீடியோ கோபுக்களை சின்ன சின்னதாக வெட்டுவதற்கு பயன்படும் இதனை நீங்கள் அவர்களின் தளத்தில் இறக்கி இதில் உள்ள பெயரையும் இரகசிய இலக்கத்தையும் இட்டால் அந்த மென் பொருள் உங்கள் கணனியில் வெட்டுக்குத்துக்கு பயன்படும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

[url=http://kavisoftware.freeserverhost.com/video/Easy%20Video%20Splitter%20V2.01.htm]<span style='font-size:25pt;line-height:100%'><b>Easy Video Splitter V2.01</b></span>


இதனையும் இந்த மென் பொருளுக்கு பதிலாக பாவிக்கலாம் என நினைகிறேன் என்ன ராகவா....
VirtualDUB 1.5.10 மென்பொருளுக்கு
http://www.yarl.com/forum/viewtopic.php?t=2614

என்ன மன்னா இதை அழுத்தி போனால் அதில் இருக்கிறதே பெயரும் சீரியல் நம்பரும் அப்படியே கொப்பி பண்ணி போட்டால் சரி ..அதோடை உங்கடை மின்ஞ்ன்சல் போடணும். நான் இன்று மீண்டும் நிறுவினேன் எல்லாம் நன்றாக வேலை செய்கிறது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#26
இல்லை மந்திரியே! உங்கள் இணைப்பில் உள்ள உடைப்பான் Easy Video Splitter V2.01 நான் கேட்பது Easy Video Joiner version 5.21
Reply
#27
ம்ம்ம்ம்... புரிந்தது... ஏலுமானால் நாளை காலையில் தருகிறேன்..... நித்திரை.கொம்மில் மாறி பார்த்துவிட்டேன்... மன்னிக்கவும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#28
சரி நாளை பார்ப்போம், அப்படியே நித்திரை.கொமில் உள்ள நல்லகனவு லிங்கை கிளிக் பண்ணுங்கள்! வாழ்த்துக்கள்!
Reply
#29
என்க்கு ஒரு நல்ல அனிமேசன் மென்பொருள் வேண்டும் சிறியல் நம்பர்.. உடன் தரனும் முடிந்தால் கெல்ப் பண்ணுங்களேன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#30
tamilini Wrote:என்க்கு ஒரு நல்ல அனிமேசன் மென்பொருள் வேண்டும் சிறியல் நம்பர்.. உடன் தரனும் முடிந்தால் கெல்ப் பண்ணுங்களேன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
என்னிடம் உள்ள ULead GIF Animator.3 பரவாயில்லையா?
Reply
#31
அந்த மென்பொருள்.. களத்தில தம்பி போட்டிருந்து பாத்தன்.. பட் அது றையலுக்கு தானே இருக்கு.. :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#32
இல்லை அது றையல் இல்லை இலவசம்
Reply
#33
http://www.ulead.com/download/trial.htm

ம் இங்க தான் பாத்தம் 30 நாள் றயல் என்று இருந்திச்சு.. அது சரி உதை எங்க தரவிறக்கம் செய்யலாம்.. 8) :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#34
hari Wrote:அப்படி செய்தும் சரிவரவில்லை !

Easy Video Joiner version 5.21
இதற்கு உங்களிடன் உடைப்பான் உள்ளதா?


இதோ மன்னா.... உடைப்பான்

Name:overdays.net
Code:F769-B0FB-68F2-1EBA-E8C6-2637-081A-3C01
[b][size=18]
Reply
#35
நன்றி மந்திரி
Reply
#36
tamilini Wrote:http://www.ulead.com/download/trial.htm

ம் இங்க தான் பாத்தம் 30 நாள் றயல் என்று இருந்திச்சு.. அது சரி உதை எங்க தரவிறக்கம் செய்யலாம்.. 8) :wink:
நான் எங்கையும் தரவிறக்கம் செய்யவில்லை, ஒரு CD யுடன் இலவசமாக கிடைத்தது!
Reply
#37
tamilini Wrote:http://www.ulead.com/download/trial.htm

ம் இங்க தான் பாத்தம் 30 நாள் றயல் என்று இருந்திச்சு.. அது சரி உதை எங்க தரவிறக்கம் செய்யலாம்.. 8) :wink:

அந்த ரயலை தான் தரவிறக்கம் பண்ணனும் அதை பண்ணூங்கோ அதுக்கு ஏலுமானால் உடைப்பான் தருகிறேன்...
[b][size=18]
Reply
#38
ஓ அப்படியா நன்றி தம்பி... என்ன உடைப்பானின் உறைவிடமே உங்க வீடா..?? :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#39
இவருக்கு Ulead GIF Animator 5.0
82103-85000-25072961 இவர்தானே உடைப்பான், சரிதானே மந்திரி?
Reply
#40
tamilini Wrote:ஓ அப்படியா நன்றி தம்பி... என்ன உடைப்பானின் உறைவிடமே உங்க வீடா..?? :wink:

சற்று திருத்தம் என் கணனியின் ஹாட் இல்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)