Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிய உறுப்பினர்
#21
<!--QuoteBegin-stalin+-->QUOTE(stalin)<!--QuoteEBegin-->ஸ்டாலின் இல்லாவிடின் ரஸ்யா இவ்வளவு                                        
       வளர்ச்சியை அடைந்திருகக முடியாது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->எது இன்றையவளர்ச்சியையா?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Reply
#22
ஸ்டாலினிசிசத்தை எதிர்க்கும் பின் வந்த குருஸவேவ்----------------கொபற்செவ் போன்ற சோசலிச விரோதிகளால் இப்பொழுது நீங்கள் சிரிக்கும் நிலை வந்தது-------
:wink:
Reply
#23
ஸடாலினிசம் என்பது என்ன சந்தேகத்தின்பெயரால் எண்ணற்றகொலைகழை செய்வதும் பக்கத்து நாடுகளையெல்லாம் பிடித்து வெருட்டி அடிமைதனமாக வைத்திருந்ததுமா?? ரசிய புரட்சியின் தந்தை லெனினே ஸராலின் பதவிக்கு வருவதை விரும்பவிலலை தெரியுமோ ஆனால் 1924 தை மாதம் லெனின் இறந்ததையடுத்து தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்சிக்குவந்தவர்
; ;
Reply
#24
சரி ஸியாம் நான் 21ம் நூற்றாண்டு ஸ்டாலின் என்னை விடுங்கோ
ஸியாம் உங'களோடை கதைத்து இப்ப கணனியில் நல்லா தமிழ் எழுத பழகி விட்டேன் நனறிகள்
Reply
#25
<!--QuoteBegin-stalin+-->QUOTE(stalin)<!--QuoteEBegin-->சரி ஸியாம் நான் 21ம் நூற்றாண்டு ஸ்டாலின் என்னை விடுங்கோ  
ஸியாம் உங'களோடை கதைத்து இப்ப கணனியில் நல்லா தமிழ் எழுத பழகி விட்டேன் நனறிகள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->மகிழ்ச்சி கொக்காகோலா குடிச்சு பிட்சா சாப்பிட்டு நவீன ஸ்ராலினா உங்கள கருத்துக்களை முன் வையுங்கள்
; ;
Reply
#26
என்னதான் நவீன ஸ்ராலினாக இருந்தாலும் அவ்வளவுத்துக்கு ஏகாபித்திய அமெரிக்க அடிவருடியாக போகமாட்டன் மன்னிக்கவும்
Reply
#27
நல்ல விடயம் வாழ்த்துக்கள் 8) 8)
; ;
Reply
#28
<b>வணக்கம்</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#29
ம் ம் வாரும்
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
[b]
Reply
#30
வணக்கம் ஸ்ராலின் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[size=18]<b> <img src='http://img220.exs.cx/img220/3677/12334mb.gif' border='0' alt='user posted image'> </b>
Reply
#31
வணக்கம் சீலன் உங்கள் வெப் புளக் பார்த்தேன் ஜநா உருவாவதற்கு காரணமான தலைவர்களை பற்றிக் கூறியிருந்தீர்கள். சின்னப்பு என்ன வாரும் எண்டுட்டு குடியிலை புலம்பிறார்.--ஸ்ராலின்
Reply
#32
வணக்கம் ஸ்ராலின்
நட்புடன்
றொபேட்
Reply
#33
வணக்கம் வாருங்கள்
தமிழன் ஒன்றுபட்டு வேன்றுவருவானெனக்கூறுங்கள்.
Ravi
Reply
#34
ஸ்டாலின் வா அப்பு வா ம்ம் உவர் புட்டின் சுகமா இருக்கிறாரோ
கேட்டதா சொல்லப்பு
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Reply
#35
வணக்கம் ஸ்ராலின் ......................
<b> </b>
Reply
#36
வணக்கம் ஸ்ராலின்.

""
Reply
#37
வணக்கம் ! வாங்கோ வங்கோ
நானும் இப்பதன் வந்தனான் :wink: :wink: :wink:
Reply
#38
kadalai Wrote:வணக்கம் ! வாங்கோ வங்கோ
நானும் இப்பதன் வந்தனான் :wink: :wink: :wink:
கடலை அண்ணாச்சி நான் களத்துக்கு வந்து 5,6 மாதமாச்சு இதுக்குளை என்ன என்ன சங்காரமெல்லாம் நடந்திட்டுது. எதுக்கும் சந்தோசம் வரவேற்றதுக்கு... நன்றி கடலை........வணக்கம் கடலை...வந்து கடலை போடுஙகள் .......மன்னிக்கவும்...கருத்துகளை எழுதவும் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#39
வணக்கம் ஜோ..வாங்கோ......வணக்கம் பலமுறை சொன்னேன்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#40
வணக்கம் ஸ்டாலின்
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)