Poll:
[Show Results]
 
 
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
செய்வினை, சூனியம் நம்பிக்கை உண்டா?
#21
<span style='color:green'>±í¸Ç¢¼õ ÁðÎÁøÄ¡Áø §ÅÚ ¿¡Î¸Ç¢ø ܼ ¦ºöÅ¢¨É ¦ºöÀÅ÷¸û ¯ñÎ. ¬í¸¢Äò¾¢ø ç§¼¡ (VOODOO) ±ýÚ «¨Æì¸ôÀÎõ þó¾ À¼ò¾¢ÖûÇ ¦À¡õ¨Á¸ÙìÌ \"¦ºöÅ¢¨É ⨃\" ¦ºöÐ °º¢¸Ç¡ø Ìò¾¢, Áì¸û ¿¼Á¡Îõ À¡¨¾Â¢ø Ò¨¾òРŢÎÅ¡÷¸û. ¬ð¸Ç¢ý ¸¡ø Á¢¾¢ì¸ Á¢¾¢ì¸ °º¢ ¦À¡õ¨Á¢ø ¬ÆôÒ¨¾Ôõ. «Ð ¦ºöÅ¢¨É ¦ºöÂôÀð¼ ¿ÀÕìÌ ¯À¡¨¾ ¾Õõ ±ýÚ ¿õÀ¢ì¨¸ ¯ñÎ. þó¾ Ó¨È ÍÁ¡÷ 10000ÅÕ¼í¸ÙìÌ Óý ÀƨÁÂ¡É ´Õ ¬À¢Ã¢ì¸ Á¾ò¾¢Ä¢ÕóÐ ¯ÕÅ¡¸¢ÂÐ.
¸£ú¸ñ¼ þ¨½Â¾¢ø VOODOOâ¨ƒì¸¡É Áó¾¢Ãí¸û À¢ÃÍâì¸ôÀðÎûÇÉ. н¢×õ ¿õÀ¢ì¨¸Ôõ ¯ûÇÅ÷¸û ÓÂüº¢ ¦ºöÂÄ¡õ.
http://www.calastrology.com/voodoo.html
<img src='http://www.deliriumsrealm.com/delirium/articles/images/voodoo.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://yoyo.cc.monash.edu.au/groups/eas/voodoo.jpg' border='0' alt='user posted image'>
[size=9](þó¾ì¸Õò¨¾ À¡÷òÐ ±ÉìÌ ¦ºöÅ¢¨É ¿õÀ¢ì¨¸ ¯ñÎ ±ýÚ ÓÊצºö¾¡ø, ¿£í¸û ²Á¡ó¾£÷¸û <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )</span>
Reply
#22
kirubans Wrote:பில்லி, சூனியம், ஏவல் பிசாசு எல்லாம் இந்தியன் சின்னத்தொடர்களில்தான் பார்த்திருக்கிறேன். ஊரில் நடுநிசியில் எழும்பி சிறுநீர் கழிக்க வெளியே போனால், ஆமி வந்திருப்பானா என்றுதான் பயப்படுவேன், பேய், பிசாசு எல்லாம் நமக்குத் தெரியாது.

மலையாள மாந்திரிகம் தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா? வசியம் போடத் தேவைப்படுது. :mrgreen:

பேய், பிசாசு எல்லாம் சாதாரண ஆசாமிகள் கண்களுக்கு தெரியாதாம்... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
:: ::

-
!
Reply
#23
பேய் பிசாசுகள் இருக்குதோ இல்லையோ உடலை விட்டுப்பிரிந்த ஆன்மா அந்தரத்தில் உலாவுவதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்! அதே போல் செய்வினை செய்து இறந்ததாக கூறப்பட்ட ஒருவருடைய மரணவீட்டில் பெட்டியை மூடும் போது எங்கிருந்தோ வந்து விழுந்த ஒரு செண்பகக்குஞ்சையும் நேரடியாகப் பார்த்திருக்கின்றேன். அதையும் உயிரோடு உள்ளே வைத்துத் தான் எரித்தார்கள். அதைவிட நன்றாகவே விளைந்த ஒரு நிலத்தில் பொறாமையின் காரணமாக செய்வினை செய்யப்பட்டு 4 அல்லது5 வருடங்கள் எவ்வளவோ முயன்றும் தரிசாகக் கிடந்தது என்றும் பின் வேறு ஒருவர் வாங்கிய அடுத்த வருடமே ஓகோ என்று விளைந்தது என்றும் நேரடியாகச் சம்பந்தப்பட்வர் கூறக் கேட்டிருக்கின்றேன். ஆனால் உண்மை பொய் தெரியாது. ஆனால் இன்று விஞ்ஞானத்தில் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா பிரான்ஸ் போன்றவை கூட பேய்ää செய்வினை ஆகியவை உண்மை போல் தானே திரைப்படங்கள் எடுக்கின்றன!
!!
Reply
#24
Quote:அதே போல் செய்வினை செய்து இறந்ததாக கூறப்பட்ட ஒருவருடைய மரணவீட்டில் பெட்டியை மூடும் போது எங்கிருந்தோ வந்து விழுந்த ஒரு செண்பகக்குஞ்சையும் நேரடியாகப் பார்த்திருக்கின்றேன். அதையும் உயிரோடு உள்ளே வைத்துத் தான் எரித்தார்கள்.
பாவம் அந்த குஞ்சு.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள் தான் இப்படி ஒரு காரியம் செய்வார்கள் :evil: :evil: :x :x .
Reply
#25
yalie Wrote:அதைவிட நன்றாகவே விளைந்த ஒரு நிலத்தில் பொறாமையின் காரணமாக செய்வினை செய்யப்பட்டு 4 அல்லது5 வருடங்கள் எவ்வளவோ முயன்றும் தரிசாகக் கிடந்தது என்றும் பின் வேறு ஒருவர் வாங்கிய அடுத்த வருடமே ஓகோ என்று விளைந்தது என்றும் நேரடியாகச் சம்பந்தப்பட்வர் கூறக் கேட்டிருக்கின்றேன். !

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நல்ல நகைச்சுவை ஒன்று.. இது உண்மை என்றால் ஒருத்தரும் வயல் காணி எதுவும் இன்றைக்கு வைத்திருக்க மாட்டார்கள் :roll: .
Reply
#26
வசிசுதா எழுதியது --பாவம் அந்த குஞ்சு..
மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள் தான் இப்படி ஒரு காரியம் செய்வார்கள் -- உண்மைதான்! அப்பொழுது நான் சின்னப்பிள்ளை! ஒன்றுமே செய்யவில்லை! இப்போதென்றால் அதைப்பறக்க விடுங்கள் என்று சண்டையாவது போட்டிருப்பேன்! மற்றப்படி எதுவுமே நம்புபவர்களுக்குத் தான்! கடவுளாயிருந்தாலும் பேய் பிசாசு செய்வினையாயிருந்தாலும்........................; <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
!!
Reply
#27
Vasampu Wrote:சீ சீ நீங்களெங்கே நானெங்கே. நான் படித்தனான் எண்டு தானே சொன்னனான். ஆனால் பாஸ் பண்ணினான் எண்டு சொல்லவில்லையே.


:roll: :roll: :roll: :roll:

அதுகள் அறியாமயால அப்படி செய்யுதுகள் எண்டது இங்க எல்லாருக்கும் தெரியும் தானே. இங்க புலம் பெயர் நாட்டில அறிந்து செய்யுதுகளே.


கோவிக்க வேண்டாம். அறியாமல் செய்வதை மன்னிக்கலாம் அறிந்தும் பெருமைக்காக செய்வதை என்னவென்று சொல்லுவது.

குளக்கட்டான் என்னும் அழகான பெயரினை ஏன் குளக்ஸ் என சுருக்கு ஒரு எஸ் இனை போடுகின்றீர்கள். இடையில் அப்பப்போது மிஸ்ரர் என்னும் சொல் வேறு வருகின்றது. எமக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்வதற்கு பதில் பட் எமக்கு நம்பிக்கை இல்லை.


மிஸ்ரர்= திரு, திருவாளர்
பட்= அனால்

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#28
ஓ இதில வேற ஒரு விசயம் இருக்கா..படிக்கிறது வேற, பாஸ் பண்ணுறது வேற....ம்ம்ம்

நான் இது பற்றி படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.
[size=16][b].
Reply
#29
thamizh.nila Wrote:ஓ இதில வேற ஒரு விசயம் இருக்கா..படிக்கிறது வேற, பாஸ் பண்ணுறது வேற....ம்ம்ம்

நான் இது பற்றி படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.
¬Á¡õ. ¦ºó¾¢ø ¸×ñ¼Ã¢¼õ ¦º¡øÖÅ¡÷, "«ñ§½, ¿£í¸ 10ÅÐ FAILÖí¸.. ¿¡ý ã½¡í¸¢Ç¡Š À¡…¤í¸. À¡…¡ FAILÄ¡ ¦ÀâÍ? ¿£í¸§Ç ¦º¡øÖí¸"
<< j e e n o >>
Reply
#30
Double Wrote:[quote=thamizh.nila]ஓ இதில வேற ஒரு விசயம் இருக்கா..படிக்கிறது வேற, பாஸ் பண்ணுறது வேற....ம்ம்ம்

நான் இது பற்றி படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.
¬Á¡õ. ¦ºó¾¢ø ¸×ñ¼Ã¢¼õ ¦º¡øÖÅ¡÷, "«ñ§½, ¿£í¸ 10ÅÐ FAILÖí¸.. ¿¡ý ã½¡í¸¢Ç¡Š À¡…¤í¸. À¡…¡ FAILÄ¡ ¦ÀâÍ? ¿£í¸§Ç ¦º¡øÖí¸"

இது கொஞ்சம் அதிகமா தெரியல்ல?
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#31
கிராமபுர பாமரமக்ககிடையே இவற்றின் ஆதிக்கம் மிகையாகத் தான் காணப்படுகிறது இவர்களை ஏமாற்றி பிழைக்கவே ஒரு கூட்டம் காத்திருக்கு.........ஏமாறுபவர்கள் இருக்கும் மட்டும் எமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வர்கள்.........
...............
Reply
#32
எனக்குப் போட்டுத்தான் உவன் குத்தியன் தமக்கையை தள்ளி விட்டவன்

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#33
sinnappu Wrote:எனக்குப் போட்டுத்தான் உவன் குத்தியன் தமக்கையை தள்ளி விட்டவன்

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

«¼ôÀ¡Å£ «òà.. ¯ÁìÌ ¿¡ý À¢øÄ¢ ÝÉ¢Âò¨¾ §À¡ðÎ «ì¸¡¨Ç ¸ðÊÅîºÉ¡§É¡?? §ƒ¡ùù ±ýÉ ±øÄ¡ò¨¾Ôõ ÁÈóÐ §À¡É£÷ §À¡Ä.. «ì¸¡¨Ç À¡÷ò¾ ¯¼§É 1 ¸¡Ä¢Ä ¿¢ñ¼¨¾ ÁÈóÐ §À¡î§º¡?? «¨¾Å¢¼ ¾¡Ä¢¸ðÎÈ §¿Ãò¾¢Ä ܼ ´Õ §À¡ò¾ø Å¡í¸¢¾ó¾¾§É?? «¨¾¦ÂøÄ¡õ ÁÈóÐ ¯ôÀÊ §Àº¢ôÒðʧÂôÀ¡.. Cry Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#34
அப்ப அப்பு மப்பிலைதான் மாண்டவரோ

போத்தில் கொடுக்காமல் விட்டிருந்தால் அப்பு எஸ்கேப்தான் .............
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#35
சரி சரி குடும்ப கதையை ஏன் இங்க கதைக்கிறியள்? சொல்லி போட்டு ஆச்சிட்ட அடி வாங்கவோ??

பில்லி சூனியம் இவை மலையாளத்தில் அதிகம் காணபடுகிறது..ஏன்?
[size=16][b].
Reply
#36
நம்மட ஊரிலை மட்டக்களப்பைதான் சொல்வார்கள் திறமைசாலிகள் என்று அதுமாதிரி கேரளாவிலை கனக்க ஆட்கள் இருக்கலாம்

அதுசரி அப்படி செயயிற ஆட்களைத் தெரிந்தால் உந்த பத்தை வசியம் பண்ணுறதுக்கு கேட்டுச்சொல்லுங்கோ பிறகு களத்திலை இஷ்டப்பட்ட மாதிரி கூத்தடிக்கலாம்
வேணுமெண்டால் மோகனையும்............................

<img src='http://i158.exs.cx/img158/2375/000041816sg.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#37
எனக்கும் நம்பிக்கையில்லை. ஆனால் நான் நேரடியாக ஒரு சம்பவத்தை பார்த்தும் அனுபவித்தவனும் என்ற வகையில் என்ன முடிவு எடுப்பது என்ற குழப்பத்தில் அதை அப்படியே விட்டுவிட்டேன். இதில் ஏதோ உளவியல் ரீதியான நுட்பம் உள்ளதாகவே எனக்கு படுகின்றது. நண்பர்களுக்கு ஆர்வமிருந்தால் அந்த சம்பவத்தை முழுமையாக தருகின்றேன்.
.
.!!
Reply
#38
சொல்லுங்கோவன்........... அப்பதானே தெரியும் அதில் உள்ள உளவியல் நுட்பம் என்னவென்று.................
...............
Reply
#39
எஙகள் வீடு பிரதான வீதியில் இருந்து பிரிந்து செல்லும் ஒரு ஓழுங்கையில் உள்ள 4 வீடுகளில் உள்ளது. எமது வீடு முதலாவது. இரண்டாவது வீட்டில் 11 பிள்ளைகள். 09 ஆண்கள் 02 பெண்கள். மூத்த பிள்ளை பெண். கட்டுக்கோப்பில்லாத அந்த வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவும் தான். ஆண் பிள்ளைகள் காதல் என்ற பெயரில் தனித்தனியே பிரிந்து விட்டார்கள். இரண்டாவது பெண்பிள்ளையும் வெளிநாட்டிலிருந்து வந்த அந்த வீட்டின் உரிமையாளரின் பையனை காதலித்து தனிக்குடித்தனம் போய் விட மிஞ்சியது 2 3 ஆண்பிள்ளைகளும் அந்து மூத்த அக்காவும் தான். அந்த நேரத்தில் தான் 3 வீட்டிற்கு வாடகைக்கு ஒரு தம்பதியினர் வந்தனர். அவர் இலங்கை கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றவர். பிள்ளைகள் இல்லை. அந்த காலகட்டம் கோட்டை ராணுவ முகாமை மீட்பதற்கான உக்கிர போர் நடைபெற்ற காலம். எமது வீட்டில் பங்கர் அமைக்க வசதியில்லாததால் 2 வது வீட்டில் அவர்களது பங்கரையும் எமது பங்கரையும் அருகருகே அமைத்திருந்தோம். அப்போது 3 வீட்டில் வந்திருந்த அந்த ஓய்வு பெற்ற நபர் இந்த அக்காவை பாலியல் ரீதியில் தவறாக அணுகமுற்பட்டுள்ளார். அவர் அதை தவிர்த்து விடவே அவர் செய்வினை செய்ததாக சொல்லப்பட்டது. முதலில் அந்த நபர் பற்றி எங்களிடமே முறையிட்ட அக்கா காலப்போக்கில் அவரது வீட்டிலேயே தனது ஓய்வு நேரங்களை கழிக்க தொடங்கி விட்டார். இதை தட்டிக்கேட்க முற்பட்ட தனது தந்தையுடன் சண்டை போட்டு அற்த சண்டை முற்றி எமது அயலவர்கள் எல்லாம் அந்த வீட்டில் கூடிவிட்டார்கள். இவ்வாறு அநேகம் தடவை நடைபெறுவது வழமை. ஆனால் அப்போது எல்லாம் எல்லாவற்றையும் பொறுமையாக தாங்கி அமைதி காத்து வந்த அந்த அக்காவே பெரும் பலத்துடன் சண்டை போட்டு தந்தையின் வேட்டியை கூட உரிந்து விட்டார். எமது அயலில் அந்த அக்கா அந்த வீட்டில் பிறந்ததே பாவம் என பேசுமளவுக்கு நன் மதிப்பை கொண்டிருந்த ஒருவர். எந்த நேரமும் சமையல் சகோதரர்களி;ன் ஆடைகள் துவைப்பது என ஓய்வற்ற வேலை- திடீரென இப்படியொரு மாற்றம். இறுதியில் பூசாரி ஒருவரிடம் கொண்டு போனார்கள். அவர் சொன்னார் இவரை அடையும் முயற்சியில் செய்வினை செய்யப்பட்டிருக்கின்றது. அதை அகற்ற வேண்டும். இதுவரை நடந்த சம்பவங்களுடன் நான் செய்வினையை தொடர்புபடுத்தவில்லை. இனி தான் விடயமே.

அந்த பூசாரி ஏதோ புசை எல்லாம் செய்த பின்னர் கேட்கும் சாப்பாடெல்லாம் கொடுக்க சொல்லி விட்டு போய்விட்டார். (குறிப்பு: அக்கா இந்த காலகட்டத்தில் சாப்பாட்டில் அக்கறை கொள்ளவில்லை) நித்திரையாய் கிடக்கும் அக்கா திடீரென எழும்புவார். பொங்கல் வேணும் என்பார். 1 கொத்து அரிசியில் பொங்கினால் அவரே அவளவையும் சாப்பிடுவார். பின்னர் பழம் என்பார். கொடுத்தால் 1 சீப்பு வாழைப்பழம் முழுவதும் உண்பார். இளநீர் என்பார். குறைந்தது 10 இளநீர் ஒரேயடியாக குடிப்பார். இவையெல்லாம் நான் நேரடியாக பார்த்த சம்பவங்கள். இவை முடிந்த பின்னர் நன்றாக நித்திரை கொள்ளுவார். திடீரென பெரும் சத்தம் கொண்டு எழும்புவா. இப்படியான ஒரு நேரத்தில் தான் புக்காரா விமானங்கள் வரவே நாங்கள் அவர்கள் வீட்டிற்கு பங்கருக்குள் ஓடினோம். எமது விதி... நித்திரையாய் கிடந்த அக்காவை எமது பங்கருக்குள் கொண்டு வந்து இறக்கி விட்டார்கள். இறுதி நேரம் தந்தையார் ஓடிவந்து அக்கா எழும்பினா இதை கையில் வைச்சு ஊதி விடு என்று ஒரு விபூதி பொட்டலத்தை எனது கையில் திணித்து விட்டு தங்களது பங்கருக்குள் போய் விட்டார். திடீரென அக்கா பெரும் சத்தம் போட்டுகொண்டு எழும்பினார். எனது சகோதரிகள் பயந்து விட்டார்கள். புக்காராக்கு பயந்து இங்கு வந்தால் .. இது வேறு பயம். நான் அந்த விபூதியை உள்ளம் கையில் வைத்து ஊதினேன். ஏதோ மயக்க மருந்து கொடுத்தது போல் அக்கா மீன படுத்துவிட்டார். அந்த சம்பவத்தின் பிறகு புக்காரா வந்தாலும் நாங்கள் பங்கரை பெரிதாக நாடவில்லை என்பது வேறு கதை. இப்படி ஏதோ எல்லாம் செய்து அவர் ஓரளவு தேறிவிட்டார். கடந்த வருடம் நான் வீட்டிற்கு போன போது அவர் திருமணம் செய்து 3 பிள்ளைகளும் உள்ளார்கள். ஆனால் அவர் பழைய அக்கா இல்லை. எமது வீட்டோடு நல்ல மாதிரி இல்லை. நாங்கள் தொலைந்து போனால் தான் தனக்கு நிம்மதி என்பதாக நெடுக திட்டுவாராம். நான் நிக்கும் போது திட்டினார்- எனக்கு கோபம் வந்துவிட்டது. அப்போது எனது அப்பா அந்த பிள்ளைக்கு நடந்த பிரச்சனை தெரியும் பிறகேன் ரென்சனாகிறாய். நாங்க இத்தின வருசமா பொறுத்து கொண்டு தான் இருக்கிறம் எண்டார். அவரின் தாயார் என்னுடன் நல்ல பாசம். ஆனால் அவர்கூட அக்காக்கு தெரியாமல் தான் என்னை வந்து சந்தித்தார். நான் சாப்பிட சொல்லி கேட்டேன். அவர் சொன்னார்.... உங்கள் வீட்டில் வந்து யாருக்கும் சொல்லாமல் சாப்பிடும் உரிமை எனக்கு இருக்கிறது. ஆனால் வருவதில்லை. ஏனென்றால் பிறகு அக்கா உங்கள் வீட்டை கண்டபடி திட்டுவாள். நீங்க எல்லாதையும் பொறுத்து கொண்டு இருக்கிறதே பெரிய விடயம் என்று. நான் இங்கு வந்து ஒரு சில மாதங்களில் அந்த தாயாரும் இறந்து விட்டார். அவர் கூட இறக்கும் நேரத்தில் சரியாக துன்பப்பட்டதாக எனது தந்தை சொன்னார். காலை 8.00 மணிக்கெல்லாம் எமது வீட்டின் முன்னால் உள்ள வாசிகசாலைக்கு வருவாராம். இரவாகும் வரை அதிலேயே குந்தி கொண்டு இருப்பாராம். கண்களால் கண்ணீர் வழிந்த படியே இருக்குமாம். அப்பா சொன்னார் அவர் உண்ணாமல் இருந்து தான் இறந்திருக்க வேண்டும் என்று-

நண்பர்களே.... இது நான் சந்தித்த உண்மை சம்பவம். எந்த திரிவுபடுத்தலும் இல்லாமல் சொல்லி இருக்கின்றேன். உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். (குறிப்பு: அக்காவின் தாய் தந்நை அந்த பக்கத்து வீட்டு தம்பதிகள் எல்லாம் இப்போது இறந்து வி;ட்டார்கள்)
.
.!!
Reply
#40
நீங்கள் சொன்ன மாதிரி உளவியல் ரீதி என்று கூடச் சொல்லலாம்...இதை கிஸ்திரியா...என்றும் சொல்வார்கள்...ஆனால் சாப்பாட்டு விடயங்கள் கொஞ்சம் இடிக்குது நம்பமுடியவில்லை Idea Idea
...............
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)