06-10-2005, 07:09 PM
<img src='http://www.eelampage.com/d/p/2005JUNE/20050610012.jpg' border='0' alt='user posted image'>
|
சாகும் வரை உண்ணாவிரதம்-கொழும்பில் பதற்றம்
|
|
06-10-2005, 07:09 PM
<img src='http://www.eelampage.com/d/p/2005JUNE/20050610012.jpg' border='0' alt='user posted image'>
06-10-2005, 07:11 PM
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/06/jhu_10_06_05_09.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/06/jhu_10_06_05_08.jpg' border='0' alt='user posted image'>
06-10-2005, 08:51 PM
புத்தர் தான் காப்பாத்தவேணும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
06-10-2005, 09:18 PM
<img src='http://www.virakesari.lk/VIRA/Images/TOP_011.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.virakesari.lk/VIRA/20050610/images/p1.jpg' border='0' alt='user posted image'> பொதுக்கட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்து, போருக்கு எதிரான தேசிய முன்னணி, மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு முன்பாக நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில், புதிய இடதுசாரி முன்னணியின் தேசிய அமைப்பாளர் வாசுதேவ நாணயக்கார, சர்வமத சமாதான நிலையத்தின் ஏற்பாட்டாளர் அஸ்ஸஜி தேரர், பத்தேகம சமிந்த தேரர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதைப் படத்தில் காணலாம். (படப்பிடிப்பு: அந்தனிமோசஸ்)
06-10-2005, 10:30 PM
நீர் அருந்தும் ஒருவர் எப்படி ஜந்து நாட்களில் இறப்பார்???!!!! 15 நாட்களிற்மேல் தாக்குப்பிடிப்பார்!
முதலில் மயக்கம் அடைந்து... பின்னர் கோமாவிற்கு போய்த்தானே மரணம் வரும்? தக்க தரணம் வரும் பொழுது கதையை முடித்துவிட்டு இன கலவரத்தை உருவாக்கி போரை ஆரம்பிக்கிற திட்டமோ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
06-10-2005, 10:48 PM
எற்கனவே அந்த மொட்டைக்கு இடுப்பு வலியாம் ...சில வேளைலை சும்மாவே போய்ச் சேர்ந்திருக்கும் இப்ப ஒரு பேரோடை போறத்துக்கு திட்டம் போட்டிருக்கு போல விளங்குது...........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
06-10-2005, 10:50 PM
<b>புத்தம் சரணம் கச்சாமீ........ அவர் பக்கத்தில் சிங்கள பேயாமீ.............</b>
<img src='http://img164.echo.cx/img164/2411/200506100023ap.jpg' border='0' alt='user posted image'> பாருங்கள்.............நன்றாகவே பாருங்கள். தமிழனை அழித்தொழித்து புதைக்க யார் யார் எல்லாம் தயார் :oops: :oops: ஆனால் அது முடியாது என்பதை கட்டியம் கூறுவதுபோல் இந்தப்படம் உள்ளது. ஏனெனில் <b>இது பிரபாகரன் காலம்</b>. பகை பிடி சாம்பலாக்கி நாம் வெல்வோம்.
06-11-2005, 05:14 AM
Quote:நீர் அருந்தும் ஒருவர் எப்படி ஜந்து நாட்களில் இறப்பார்???!!!! 15 நாட்களிற்மேல் தாக்குப்பிடிப்பார்!யாரும் கவலைப்படவேண்டாம் எல்லாம் நொட் அவுட்டில் தான் நிக்குதுகள், அவுட்டான உடனுக்கு உடன் அறியத்தாறேன். தொடர்ந்து யாழ் களத்துடன் இணைந்திருங்கள்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
06-11-2005, 07:04 AM
தேரர் இன்று உண்ணவிரதத்தை கைவிடுவார்!
[சனிக்கிழமை, 11 யூன் 2005, 07:49 ஈழம்] [தெ.அருணன்] பொதுக்கட்டமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதமிருக்கும் தேரர் ஜனாதிபதியின் உறுதிமொழியை அடுத்து இன்று சனிக்கிழமை தனது உண்ணாவிரதத்தை கைவிடக்கூடும் என்று நம்பகரமான தகவல்கள் தெரிவித்துள்ளன. பொதுக்கட்டமைப்பு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்த வரைவின் இறுதி வடிவத்தை மகாநாயக்கர்களுக்கு காண்பித்த பின்னர் அதில் கைச்சாத்திடுவதற்கு தயாராக உள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை தன்னைச் சந்தித்த மகாநாயக்கர்கள் குழுவினரிடம் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எழுத்துமூலம் உறுதியளித்ததை அடுத்து உண்ணாவிரதமிருக்கும் தேரர் தனது போராட்டத்தை கைவிட முன்வந்துள்ளதாக தெரியவருகிறது. நேற்று ஜனாதிபதி மாளிகைக்கு வரவழைத்துப் பேசிய மகாநாயக்கர்களிடம் இந்த உறுதிமொழியை வழங்கியதுடன் பொதுக்கட்டமைப்பு குறித்து மீண்டும் அவர்களுடன் கலந்தாலோசிப்பதாகவும் கூறியுள்ளார் என்று ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன் பொதுக்கட்டமைப்பு கைச்சாத்திடுவது குறித்து எந்த திகதியும் நிர்ணயிக்கப்படவில்லை. ஊடகங்ளில் வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டாம் என்றும் மகாநாயகர்களிடம் ஜனாதிபதி வேண்டுகொள் விடுத்துள்ளார். புதினம்
06-11-2005, 08:39 AM
கடைசியாக கிடைத்த சோகச்செய்தி: மொட்டை பெல்டி அடிச்சுட்டு
உண்ணவிரதத்தை கைவிட்டார் தேரர்! [சனிக்கிழமை, 11 யூன் 2005, 09:15 ஈழம்] [தெ.அருணன்] பொதுக்கட்டமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதமிருந்த ஓமல்பே சோபித தேரர் ஜனாதிபதியின் உறுதிமொழியை அடுத்து இன்று சனிக்கிழமை தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டார். பொதுக்கட்டமைப்பு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்த வரைவின் இறுதி வடிவத்தை மகாநாயக்கர்களுக்கு காண்பித்த பின்னர் அதில் கைச்சாத்திடுவதற்கு தயாராக உள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை தன்னைச் சந்தித்த மகாநாயக்கர்கள் குழுவினரிடம் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எழுத்து மூலம் உறுதியளித்ததை அடுத்து உண்ணாவிரதமிருக்கும் தேரர் தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார். நேற்று ஜனாதிபதி மாளிகைக்கு வரவழைத்துப் பேசிய மகாநாயக்கர்களிடம் இந்த உறுதிமொழியை வழங்கியதுடன் பொதுக்கட்டமைப்பு குறித்து மீண்டும் அவர்களுடன் கலந்தாலோசிப்பதாகவும் கூறியுள்ளார் என்று ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன் பொதுக்கட்டமைப்பு கைச்சாத்திடுவது குறித்து எந்த திகதியும் நிர்ணயிக்கப்படவில்லை. ஊடகங்ளில் வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டாம் என்றும் மகாநாயகர்களிடம் ஜனாதிபதி வேண்டுகொள் விடுத்துள்ளார்.
06-11-2005, 09:16 AM
L.T.T.E என்று பெயர் பலகைகள் வைத்து இருக்கினமே. இந்த L.T.T.E இன் அர்த்தம் தெரியுமா அவர்களுக்கு? அதிலேயே தமிழ் ஈழம் ஒன்று இருக்கு என்று அவர்களே ஒத்துகொள்கிறார்கள் போல. :mrgreen:
[b][size=15]
..
06-11-2005, 11:26 AM
Quote:கடைசியாக கிடைத்த சோகச்செய்தி: மொட்டை பெல்டி அடிச்சுட்டுஎன்ன இப்படி காலை வாரீட்டாங்க. சே எங்கட வாழ்த்துக்கள் வீணாய் போச்சு. :?
<b> .</b>
<b> .......!</b>
06-11-2005, 01:10 PM
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
. .
.
06-11-2005, 01:11 PM
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
. .
.
06-11-2005, 01:54 PM
தூயா Wrote:L.T.T.E என்று பெயர் பலகைகள் வைத்து இருக்கினமே. இந்த L.T.T.E இன் அர்த்தம் தெரியுமா அவர்களுக்கு? அதிலேயே தமிழ் ஈழம் ஒன்று இருக்கு என்று அவர்களே ஒத்துகொள்கிறார்கள் போல. :mrgreen:தூயா நீங்கள் தப்பாக புரிந்துகொண்டுள்ளீர்கள்! அவர்கள் நல்லவர்கள் எங்களுக்கு ஆதரவாகத்தான் நிக்கிறார்கள்! படத்தில் வாசுதேவ நாணயக்கார நல்ல மனிதர் எங்களுக்காக தொடர்ந்து குரல்கொடுத்துக்கொண்டிருக்கும் நல்ல உள்ளம் படைத்தவர்! தொலைக்காட்சிகளில் அவரின் பேட்டிகளை தவராமல் நான் பார்ப்பதுண்டு, ஆண்ட இனம் மீண்டும் ஆள நினைப்பதில் என்ன தவறு என்று பயப்படாமல் பேரினவாதிகளிடம் கேட்பவர்! <img src='http://www.virakesari.lk/VIRA/20050610/images/p1.jpg' border='0' alt='user posted image'>
06-14-2005, 05:26 AM
உண்ணாவிரத காலத்தில் இரவில் நடமாடிய ஓமல்பே சோபித்தவை படம் பிடித்த ஊடகவியலாளர் தேடப்படுகிறார்
உண்ணாவிரத காலத்தில் பகல் முழுவதும் உறங்கிய சோர்வான நிலையிலிருந்த ஓமல்பே சோபித்த இரவில் நடமாடும் போது புகைப்படம் பிடித்த ஊடகவியலாளரை ஜாதிக ஹெல உறுமயவினர் தேடி வருகின்றனர். பொதுக்கட்டமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டி தலதாமாளிகைக்கு முன்னால் சாகும்வரையிலான உண்ணாவிரதம் அனு;டித்துவந்த ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் ஓமல்பே சோபித்த தேரர், இரவு வேளையில் நடமாடியதை ஊடகவியலாளரொவர் புகைப்படம் பிடித்துள்ளார். இந்த ஊடகவியலாளரை ஜாதிக ஹெல உறுமயவினர் தற்பொழுது தேடி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு நாளும் இரவு 7மணிக்கு தலதா மாளிகை மூடப்பட்டு பின்னர் 8 மணிக்கு தலதாமாளிகைக்கோ அல்லது மாமலுவவிற்கோ யாரும் செல்லமுடியாது. எனினும், ஓமல்பே சோபித்த தேரர் உண்ணாவிரதம் அனு;டித்தவேளை, மாமலுவில் அமைந்திருந்த உண்ணாவிரத மேடைக்கு ஹெல உறுமயவின் ஓரிரு அங்கத்தினரும், பௌத்த பிக்குக்களும் சென்றுவந்துள்ளனர். அவர்களுடன் ஊடகவியலாளரொவரும் உட்புகுந்து உண்ணாவிரத மேடையைவிட்டு வெளியே இறங்கிநின்ற சோபித்த தேரரை புகைப்படம் எடுத்துள்ளார். இந்த ஊடகவியலாளரை பிடிப்பதற்கு அங்கு கூடநின்ற பௌத்த பிக்குகள் முயற்சித்தபோதும், ஊடகவியலாளர் தப்பிச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்பொழுது அந்த ஊடகவியலாளரை ஜாதிக ஹெல உறுமயவினர் தேடிவருவதாகத் கூறப்படுகிறது. இதேவேளை, உண்ணாவிரதம் அனு;டித்துவந்த ஓமல்பே சோபித்த தேரரையும், உண்ணாவிரம் இருப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையையும் அங்கிருந்து அகற்றுவதற்கு பொலிஸார் நீதிமன்றத்தில் அனுமதிபெற்றிருந்ததாகவும், இதனையறிந்த ஓமல்பே சோபித்த தேரர் தனது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டதாகவும் பிறிதொரு தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
|
« Next Oldest | Next Newest »
|