Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதலில் உண்மையாக இருப்பவர்கள் யார்?
#21
இந்திரஜித்,
காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை,மனிதர்களால் சாதிக்க வேண்டியவை எவ்வளவோ இருக்கு, எப் போதுமே உங்களைக் காதலிப்பவரைக் காதலியுங்கள்,
உங்களக் காதலிப்பவரே உங்களைப் புரிந்தவர்,உங்கள் அன்பைப் புரியாதவர் அதிஷ்டசாலி இல்லை,உங்களைப் புரியக் கூடிய பெண்ணை நீங்கள் வருங்காலங்களில் சந்திப் பீர்கள்.இப் போது நீங்கள் இருக்கும் நிலையில் இது புரியாமல் இருக்கலாம்,உங்களின் மேல் அக்கறை உள்ள உங்களுக்கு நம்பிக்கையான நண்பரிடமோ அல்லது உறவினரிடமோ பேசுங்கள். நாங்கள் பிறந்தது சாதிக்க, சாவதற்கல்ல, அதுவும் உங்களின் காதலைப் புரிந்து கொள்ளாத ஒருவருக்காகச் சாவது என்பது எவ்வளவு மடத்தனம்.தயவு செய்து சிந்தித்து செயற்படுங்கள் ,உங்களை நிச்சயமாக ஒரு நல்ல ஜீவன் காதலிக்கும்.
Reply
#22
tamilini Wrote:
Quote:என்னக்கேட்டால் காதல் என்பது நம்பிக்கை எண்டுவன் எப்ப நம்பிக்கை குறைகிறதோ அப்ப காதல் சாகத்தொடங்கிவிடும். காதலின்ர வாழ்வில இரண்டு பேரின் நம்பகத்தன்மையும் அவசியம்.
இது தான் நம்ம கருத்தும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இதுதான் என்கருத்தும்
<b> .. .. !!</b>
Reply
#23
சாத்திரி ஏன் பெண்களால் செய்யமுடியாததை பற்றி கதைக்குறீர்கள் (தாடி வைக்க முடியாது) ஆனால் தமிழினி சொன்னது போல் எத்தனையோ பெண்கள் காதலுக்காக உயிரையே கொடுத்து இருக்கிறார்கள் ஆனால் அதுவல்ல இங்கு வாதம் நவநாகரீக யுகத்தில் என்று சொல்லப்போனால் காதலில் ஒருவருமே உண்மையாக் இல்லை முகத்தார் சொன்னது போல் டைம் பாசிங் ஆக தான் இருக்கிறது. இன்றைய சமுதாயம் அதை ஒரு பொழுதுபோக்காக் ( எல்லோரு அல்ல உண்மையாக காதலிப்பவர்கள் என்னுடன் சண்டைக்கு வராதீர்கள் நான் எல்லோரும் என கதைக்கவில்லை சரியா?) தான் கருதுகிறார்கள்: அத்துடன் நான் படிக்கும் போது எத்தனை காதலிஒ எத்தனை காதலனோ வைத்திருந்தேன் என தான் கணக்கு பார்க்கிறார்கள்
அப்புறம் பெண்களை இழிவு செய்வதாகத்தான் இப்பொழுது சினிமா பாடல்கள் எல்லாம் வருது உதாரணத்துக்கு பொம்பளைங்க காதலைத் தான் நம்பி விடாதே ...... என்று சினிமா பாடல்களை வைத்து பெண் என்பவள் அப்படித்தான் என கூறிவிட முடியாது.


ஆகவே என்னை பொறுத்தவரைல் தல சொன்னமாரி காதல் என்பது காதலிக்கும் இருவரது மனங்களை பொறுத்தது.
<b> .. .. !!</b>
Reply
#24
அப்புறம் கருத்துக்களை எழுதிய அனைவருக்கும் எனது நன்றிகள்
<b> .. .. !!</b>
Reply
#25
ப்ரியசகி நீங்கள் கேட்டு இருந்தீர்கள் ஏன் இப்படி ஒரு கேள்வி கேட்டீர்கள் என்று ..... Confusedhock:

ம்ம்ம்ம் ஏதோ உங்கள்: எல்லோரது கருத்தையும் கேட்க வேணும் போல் இருந்த்தது அதுதான் . கேட்கலாம் தானே? :roll: :?:
<b> .. .. !!</b>
Reply
#26
ஆண் தனது காதல் மதிக்கப்படாத போதும் காதலிக்க கூடியவன்.
பெண் தனது காதல் மதிக்கப்படும் போது மட்டும் காதலிப்பவள்.

இதனால்தான் ஆண்களின் காதலில் தோல்வியும் உண்டு.
பெண்களின் காதலில் அந்த வார்த்தைக்கு அர்த்தம் வேறு.

அதாவது பெண்களின் காதல் நடைமுறையில் இருந்து எழுவது.
ஆண்களின் காதல் சற்று கற்பனை கலந்தது.
Reply
#27
காதலில் உண்மையாக இருப்பவர்கள் ஆண்கள் மட்டும் தான் என்றோ அல்லது பெண்கள் மட்டும் தான் என்றோ வரையறுத்துக் கூற முடியாது....ஆண்களில் ராமன்களும் இருக்கிறார்கள் கோவலனும் இருக்கிறார்கள்... பெண்களில் கண்ணகிகளும் இருக்கிறார்கள் மாதவிகளும் இருக்கிறார்கள்.....அதனால் காதல் என்பதை புனிதமாகப் பார்ப்பாவர்கள் காதலை உண்மையாகப் பார்ப்பார்கள்...காதலைப் பொழுதுபோக்காகப் பார்க்கும் ஆணோ பெண்ணோ பொழுதுபோக்காகத் தான் பார்ப்பார்கள்.. அன்பின் அடிப்படையில் காதல் பிறக்கும் போது உண்மை அங்கு நிலைத்து நிற்கும்...இந்தக்கால காதலுக்கு அன்றைய கால நிலை இல்லை என்றே சொல்லாம்.....காதலை பண்டமாற்றாக பார்க்கும் நிலை இருக்கிறதே இந்த நவீன யுகத்தில்....அதனால் உண்மைக் காதல் என்பது தனிய ஆண்களிடமோ அல்லது தனிய பெண்களிடமோ இருக்கும் என்று நினைப்பது தவறு...அது ஒவ்வொரு உள்ளத்தையும் பொறுத்தது..... :wink:
" "
" "

Reply
#28
மழலை மிக நல்ல கருத்து
<b> .. .. !!</b>
Reply
#29
அனுபவங்கள் அப்படியே கொட்டுது போல... டக்கு மாமா என்ன இப்படி சோக மயாமாகிட்டிங்க?
[b][size=15]
..


Reply
#30
inthirajith Wrote:இன்றில் இருந்து நானும் தேவதாஸ் ஆகபோறேன் யாரை உயிர் என்று நினைத்தேனோ அவர்களுக்கும் என் அன்பை அலட்சியம் செய்தால் என்ன செய்வது மரணம் தான் அவளுக்கு நிம்மதி என்றால் அதையும் கொடுக்கதானே வேண்டும்
மனது நிறைய சோகத்துடன் காதல் எனக்குபுரியவே இல்லை
இந்திரஜித்

இந்திரஜி அங்கதான் இருக்கு விசயம்.

அதாவது உங்க காதல் ஒருதலைககாதல அதற்காக நீங்கள் இவ்வாறு செய்வது நல்லதல்ல.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#31
tamilini Wrote:காதல் தேல்வியில தற்கொலை செய்த பெண்களை நான் கண்டிருக்கிறன். :wink:


ஆண்களும் தான் தமிழினி :wink:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#32
Rasikai Wrote:சாத்திரி ஏன் பெண்களால் செய்யமுடியாததை பற்றி கதைக்குறீர்கள் (தாடி வைக்க முடியாது) ஆனால் தமிழினி சொன்னது போல் எத்தனையோ பெண்கள் காதலுக்காக உயிரையே கொடுத்து இருக்கிறார்கள் ஆனால் அதுவல்ல இங்கு வாதம் நவநாகரீக யுகத்தில் என்று சொல்லப்போனால் காதலில் ஒருவருமே உண்மையாக் இல்லை முகத்தார் சொன்னது போல் டைம் பாசிங் ஆக தான் இருக்கிறது. இன்றைய சமுதாயம் அதை ஒரு பொழுதுபோக்காக் ( எல்லோரு அல்ல உண்மையாக காதலிப்பவர்கள் என்னுடன் சண்டைக்கு வராதீர்கள் நான் எல்லோரும் என கதைக்கவில்லை சரியா?) தான் கருதுகிறார்கள்: அத்துடன் நான் படிக்கும் போது எத்தனை காதலிஒ எத்தனை காதலனோ வைத்திருந்தேன் என தான் கணக்கு பார்க்கிறார்கள்
அப்புறம் பெண்களை இழிவு செய்வதாகத்தான் இப்பொழுது சினிமா பாடல்கள் எல்லாம் வருது உதாரணத்துக்கு பொம்பளைங்க காதலைத் தான் நம்பி விடாதே ...... என்று சினிமா பாடல்களை வைத்து பெண் என்பவள் அப்படித்தான் என கூறிவிட முடியாது.


ஆகவே என்னை பொறுத்தவரைல் தல சொன்னமாரி காதல் என்பது காதலிக்கும் இருவரது மனங்களை பொறுத்தது.


நீங்கள் சொன்னதற்கும் கீழ இருக்கிற சமன் பாடுகளுக்கும் சம்பத்தம் இருக்குப் போல, நான் சொல்லுறது புலத்தில இப்ப நடக்கிற நவ நாகரீக 'காதலப்' பற்றி....

<img src='http://img301.imageshack.us/img301/3809/pic123314je.jpg' border='0' alt='user posted image'>
Reply
#33
காதல் காதலிப்பவர்களால் மட்டுமே உணரக் கூடியது அதோட இங்க கேட்கப்பட்டது ஆண்களா பெண்களா காதலில உண்மையா இருக்கினம் என்று

என்னை பொறுத்தவரை மழலையின் கருத்துதான் என்னுடையதும் (மழலை மாதவிதான் கற்பில சிறந்தவள் என்றுஒரு கருத்து இருக்கே இதைப் பற்றி வேறொரு சந்தர்பத்தில கதைப்பம் :wink: )காதலிப்பவர்களில பலர் காதலுக்கு உண்மையா இருந்தாலும் சிலர் அதை ஒரு டைம் பாசிங்கா மட்டுமே செய்யினம்

காதலிக்காக 7 வருடம் காத்திருந்த ஆணையும் நான் பாத்திருக்கிறன் அதே காதலை குளப்புவதற்காக செயற்பட்ட பெண்ணையும் பாத்திருக்கிறன்

அதே போல வசதியான பெண்ணைக் கண்டதும் காதலை கைவிட்ட ஆணையும் பாத்திருக்கிறன்

சுருக்கமா சொன்னா படிக்கிற காலத்தில பெண்களிலும் ஆண்களிலும் காதலிக்காம இருப்பதே பாவம் எண்ட கருத்து இருக்கு அதுக்காக காதலிப்பவர்களும் இருக்கினம் ஆனா இப்படியான காதல் படிப்பு முடிஞ்சதும் முடிஞசுடும்

ஆண்களிலும் உண்மையானவை இருக்கினம் பெண்களிலும் இருக்கினம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply
#34
vasanthan Wrote:
Danklas Wrote:சாத்திரி சொன்னது 100% உண்மையுங்கோ.. அந்த லிஸ்டில முதல் இடத்திலையும் கடைசி இடத்திலும் இருக்கிற பெயர் என்ன தெரியுமோ?? டன்ன்... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இப்பத்தானே விளங்குது டக்களசினுடைய தாடியின் ரகசியம் :?: :!: :wink:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
Reply
#35
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இப்பத்தானே விளங்குது டக்களசினுடைய தாடியின் ரகசியம் :?: :!: :wink:[/quote]


¼ì¸Š¼ ¾¡Êì¸ ´Õ ¸¡¾ø ¸¨¾ þø¨Ä ÀÄ
¦Àñ¸Ç¢ý §º¡¸õ þÕìÌ
:twisted: :twisted: :twisted:
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#36
quote="Niththila"]காதல் காதலிப்பவர்களால் மட்டுமே உணரக் கூடியது அதோட இங்க கேட்கப்பட்டது ஆண்களா பெண்களா காதலில உண்மையா இருக்கினம் என்று

என்னை பொறுத்தவரை மழலையின் கருத்துதான் என்னுடையதும் (மழலை மாதவிதான் கற்பில சிறந்தவள் என்றுஒரு கருத்து இருக்கே இதைப் பற்றி வேறொரு சந்தர்பத்தில கதைப்பம் :wink: )காதலிப்பவர்களில பலர் காதலுக்கு உண்மையா இருந்தாலும் சிலர் அதை ஒரு டைம் பாசிங்கா மட்டுமே செய்யினம்

காதலிக்காக 7 வருடம் காத்திருந்த ஆணையும் நான் பாத்திருக்கிறன் அதே காதலை குளப்புவதற்காக செயற்பட்ட பெண்ணையும் பாத்திருக்கிறன்

அதே போல வசதியான பெண்ணைக் கண்டதும் காதலை கைவிட்ட ஆணையும் பாத்திருக்கிறன்

சுருக்கமா சொன்னா படிக்கிற காலத்தில பெண்களிலும் ஆண்களிலும் காதலிக்காம இருப்பதே பாவம் எண்ட கருத்து இருக்கு அதுக்காக காதலிப்பவர்களும் இருக்கினம் ஆனா இப்படியான காதல் படிப்பு முடிஞ்சதும் முடிஞசுடும்

ஆண்களிலும் உண்மையானவை இருக்கினம் பெண்களிலும் இருக்கினம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->[/quote]



அப்பிடிபோடுங்க அருவால நித்தி அசத்திட்டீங்க போங்க
நான் ஒரு நாள்ளையே உங்க ரசிகன் ஆகிட்டன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#37
Quote:¼ì¸Š¼ ¾¡Êì¸ ´Õ ¸¡¾ø ¸¨¾ þø¨Ä ÀÄ
¦Àñ¸Ç¢ý §º¡¸õ þÕìÌ

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#38
Rasikai Wrote:
tamilini Wrote:
Quote:என்னக்கேட்டால் காதல் என்பது நம்பிக்கை எண்டுவன் எப்ப நம்பிக்கை குறைகிறதோ அப்ப காதல் சாகத்தொடங்கிவிடும். காதலின்ர வாழ்வில இரண்டு பேரின் நம்பகத்தன்மையும் அவசியம்.
இது தான் நம்ம கருத்தும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இதுதான் என்கருத்தும்

அப்போ திருமணமும் காதலும் ஒன்றா?!
.
Reply
#39
<img src='http://img301.imageshack.us/img301/3809/pic123314je.jpg' border='0' alt='user posted image'>


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நாரதர் சமன்பாடு சுபேப்

அது சரி சொந்த அனுபவத்தில இருந்து உந்த முடிவுக்கு வந்தனீங்களோ
இல்லை
மற்றவர்கள் அனுபவத்தில் இருந்து உய்த்துணர்தனீங்களோ

எப்படி இருப்பினும் நீங்கள் நிறுவிய முறை அபாரம். மீண்டும் ஒரு முறை உங்களுக்கு ஒரு 'ஓப்' போடலாம்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#40
sOliyAn Wrote:
Rasikai Wrote:
tamilini Wrote:
Quote:என்னக்கேட்டால் காதல் என்பது நம்பிக்கை எண்டுவன் எப்ப நம்பிக்கை குறைகிறதோ அப்ப காதல் சாகத்தொடங்கிவிடும். காதலின்ர வாழ்வில இரண்டு பேரின் நம்பகத்தன்மையும் அவசியம்.
இது தான் நம்ம கருத்தும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இதுதான் என்கருத்தும்

அப்போ திருமணமும் காதலும் ஒன்றா?!

ஏன் அண்ணா நம்பிக்கை தான் திருமணமா? :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)