Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விஜய் தான் TOP
#21
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ஆனா ரசிகையவை தான் பாவம் <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ம்ம்..அவரோட மனவி..அவர் வழியிறார்..நாங்க திரைக்கு பின்னால் ரசிகைகள்...திரைல மட்டும் ரசிச்சிட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியது தான்
..
....
..!
Reply
#22
<b>உழைப்பாளர்களுக்கு ஊக்கம் கொடுத்த விஜய்!

<img src='http://img369.imageshack.us/img369/719/banner6ge.jpg' border='0' alt='user posted image'>
வருடத்துக்கு மூன்று படம். ஒரு படம் முடித்து தான் அடுத்த படம். ஞாயிற்றுக்கிழமைகளில் நோ ஷூட்டிங். என்று கட்டுப்பாடுகள் வைத்திருக்கிற மாதிரியே விஜய் இன்னொரு விஷயத்தையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.

தான் நடிக்கும் படத்தின் இறுதிப்படப்பிடிப்பு நடக்கும்பொழுது சக தொழிலாளர்கள் அனைவரையும் அழைத்து தனது சொந்தச் செலவில் பார்ட்டியும் பரிசுகளும் கொடுத்து அசத்துவது வழக்கம்.

பார்ட்டி கொடுப்பதோடு மட்டுமில்ல்லாமல் அனைவரையும் போய் விசாரித்து விசாரித்து உபரசிப்பாராம். அது மட்டும் இல்லாமல்..பார்ட்டி முடிந்து அனைவரும் வீட்டுக்குப்போய்விட்டார்களா என்று அறிந்த பின்பு தான் தான் வீடு செல்வாராம்.

பார்ட்டிக்கு போய் விட்டு வந்த பார்ட்டிகள் எல்லொரும் பாராட்டி தள்ளுகிறார்களாம்.

ஆ..அப்படியா விஜய்...?!

</b>

<b>ஆமா..அப்படித்தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> </b>
..
....
..!
Reply
#23
<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->விஜய் ஆரம்ப காலங்களில் தனது தந்தையார் இயக்கிய படங்களில் சிறுவனாக நடித்தும் கலக்கியிருக்கின்றார். பின்பு அவர் கதாநாயகனாகக நடித்து வந்த முதல் படத்திற்கு குமுதம் பத்திரிகை மிகவும் கேவலமாக இவங்களையெல்லாம் யார் நடிக்கச் சொன்னது இவங்களெல்லாம் நடித்து ஏன் எம் உயிரை எடுக்கிறாங்க என்று எழுதியது இன்றும் என் ஞாபகத்திலுள்ளது<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

எந்த படங்களில் சிறூவனா நடித்திருக்கிறார் வசம்பு :roll:

விஜயின் முதல் மற்றும் ஆரம்பகால படங்கள் மோசமாக இருந்தது உண்மைதான். அதில் பார்க்க இவர் எல்லாம் ஹீரோவோ என்பது போல் இருந்தது ..... ஆனால் இப்போதோ நகைச்சுவை, காதல், நல்ல பாடல்களும் நடனமும் இணைந்த விஜய் படங்கள் பிடிக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#24
Quote:எந்த படங்களில் சிறூவனா நடித்திருக்கிறார் வசம்பு

மதன்..எனக்கு பேர் ஞாபகம் இல்லை..ஆனால்..விஜய் அவரது தந்தையார் தயாரித்த படம் ஒன்றில்..சின்ன விஜயகாந்த் ஆக நடிக்கிறார். படத்தில் விஜயகந்தின் பெயர் கூட விஜய்..என்றி நினைக்கிறேன்.
..
....
..!
Reply
#25
ப்ரியசகி Wrote:

படத்தின் பேர் <b>"சட்டம்" </b>ஆக இருக்க வேண்டும்..
::
Reply
#26
Thala Wrote:

இருக்கலாம்..அண்ணா...ஆனால் அது விஜய் தானே
..
....
..!
Reply
#27
ம்.ம்ம்
::
Reply
#28
ப்ரியசகி Wrote:<b>உழைப்பாளர்களுக்கு ஊக்கம் கொடுத்த விஜய்!

<img src='http://img369.imageshack.us/img369/719/banner6ge.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:16pt;line-height:100%'>வருடத்துக்கு மூன்று படம். ஒரு படம் முடித்து தான் அடுத்த படம். ஞாயிற்றுக்கிழமைகளில் நோ ஷூட்டிங். என்று கட்டுப்பாடுகள் வைத்திருக்கிற மாதிரியே விஜய் இன்னொரு விஷயத்தையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.

தான் நடிக்கும் படத்தின் இறுதிப்படப்பிடிப்பு நடக்கும்பொழுது சக தொழிலாளர்கள் அனைவரையும் அழைத்து தனது சொந்தச் செலவில் பார்ட்டியும் பரிசுகளும் கொடுத்து அசத்துவது வழக்கம்.

பார்ட்டி கொடுப்பதோடு மட்டுமில்ல்லாமல் அனைவரையும் போய் விசாரித்து விசாரித்து உபரசிப்பாராம். அது மட்டும் இல்லாமல்..பார்ட்டி முடிந்து அனைவரும் வீட்டுக்குப்போய்விட்டார்களா என்று அறிந்த பின்பு தான் தான் வீடு செல்வாராம்.

பார்ட்டிக்கு போய் விட்டு வந்த பார்ட்டிகள் எல்லொரும் பாராட்டி தள்ளுகிறார்களாம்.

ஆ..அப்படியா விஜய்...?!

</b></span>

<b>ஆமா..அப்படித்தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> </b>

இதெல்லாம் அடுதவர்கலை ஏமதுரதுக்கு பொடுர நாடகம்.
உன்மையிலையெ விஜய்க்கு அப்படி ஒரு நல்ல குணம் இல்லை.
Reply
#29
விஜய் அவரின் தந்தை இயக்கிய பல படங்களில் நடித்திருக்கின்றார். அதில் விஜயகாந்தின் படமொன்றில் கல்லு}ரி மாணவனாக நடித்து இறுதியில் காலேஜ் அனுமதி கிடைக்காததால் தற்கொலை செய்கின்றார். உண்மையில் அந்தப் படத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருந்தார். பெயர் தான் சட்டென்று ஞாபத்திற்கு வரவில்லை.
Reply
#30
Thala Wrote:
ப்ரியசகி Wrote:
Quote:எந்த படங்களில் சிறூவனா நடித்திருக்கிறார் வசம்பு

மதன்..எனக்கு பேர் ஞாபகம் இல்லை..ஆனால்..விஜய் அவரது தந்தையார் தயாரித்த படம் ஒன்றில்..சின்ன விஜயகாந்த் ஆக நடிக்கிறார். படத்தில் விஜயகந்தின் பெயர் கூட விஜய்..என்றி நினைக்கிறேன்.

படத்தின் பேர் <b>"சட்டம்" </b>ஆக இருக்க வேண்டும்..

விஜய்யின் தந்தையால் இயக்கப்பட்ட அனேகமான படத்தில் ஹீரோவுடைய பெயர் விஜய்யாகத்தான் இருக்கும். (உ - ம் நான் சிவப்பு மனிதன் படத்தில் )

நானும் 3..4 படங்களில் சிறிய வயது விஜய்யை பார்த்து இருக்கிறேன்.. ஆனால் படங்களின் பெயர் நினைவு இல்லை. :roll:
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#31
Quote:இதெல்லாம் அடுதவர்கலை ஏமதுரதுக்கு பொடுர நாடகம்.
உன்மையிலையெ விஜய்க்கு அப்படி ஒரு நல்ல குணம் இல்லை

அது எப்படி நீங்கள் சுவராக சொல்கிறீர்கள்? :roll:
அதுமட்டும் இல்லாமல்..மத்தவங்களை ஏமாத்தி எண்டு வேற..எப்படி அப்படி சொல்கிறீர்கள்? :roll:
..
....
..!
Reply
#32
விஜயின் அடுத்த படம் சிவகாசியில் இருந்து ஒரு படம்.

<img src='http://dinakaran.com/weekly/tamil/velli/2005/Aug/26/FR-2.JPG' border='0' alt='user posted image'>
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#33
ஐயராத்துக் கதையோ?
----------
Reply
#34
vennila Wrote:ஐயராத்துக் கதையோ?

யாருக்கு தெரியும்... தீபாவளிக்கு வருது பார்த்துவிட்டு சொல்லலாம்.. :roll:
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#35
Thala Wrote:
ப்ரியசகி Wrote:
Quote:எந்த படங்களில் சிறூவனா நடித்திருக்கிறார் வசம்பு

மதன்..எனக்கு பேர் ஞாபகம் இல்லை..ஆனால்..விஜய் அவரது தந்தையார் தயாரித்த படம் ஒன்றில்..சின்ன விஜயகாந்த் ஆக நடிக்கிறார். படத்தில் விஜயகந்தின் பெயர் கூட விஜய்..என்றி நினைக்கிறேன்.

படத்தின் பேர் <b>"சட்டம்" </b>ஆக இருக்க வேண்டும்..

«Ð ÁðÎõ þø¨Ä þÐ ±í¸û ¿£¾¢

À¼ò¾¢Öõ àìÌ §À¡ðÎ º¸¢È ¨ÀÂÉ¡ ¿Ê¾Å÷
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#36
வினித் Wrote:
Thala Wrote:
ப்ரியசகி Wrote:
Quote:எந்த படங்களில் சிறூவனா நடித்திருக்கிறார் வசம்பு

மதன்..எனக்கு பேர் ஞாபகம் இல்லை..ஆனால்..விஜய் அவரது தந்தையார் தயாரித்த படம் ஒன்றில்..சின்ன விஜயகாந்த் ஆக நடிக்கிறார். படத்தில் விஜயகந்தின் பெயர் கூட விஜய்..என்றி நினைக்கிறேன்.

படத்தின் பேர் <b>"சட்டம்" </b>ஆக இருக்க வேண்டும்..

«Ð ÁðÎõ þø¨Ä þÐ ±í¸û ¿£¾¢

À¼ò¾¢Öõ àìÌ §À¡ðÎ º¸¢È ¨ÀÂÉ¡ ¿Ê¾Å÷

அப்படியா..அதுசரி..வினீத் அண்ணா..விஜய் ரசிகனோ? :roll:
..
....
..!
Reply
#37
விஜய் பற்றிய சில தகவல்களை தரும் சில படங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img451.imageshack.us/img451/2612/vijayandrajini8rq.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img451.imageshack.us/img451/9528/vijay1zw.jpg' border='0' alt='user posted image'>
..
....
..!
Reply
#38
<img src='http://img451.imageshack.us/img451/9419/dinakaran2912045nv.jpg' border='0' alt='user posted image'>
..
....
..!
Reply
#39
ப்ரியசகி, நீங்கள் விஜய் ரசிகர்போலுள்ளது. கடல்கொந்தளிப்பில் அவரது கருணையை போடடுள்ளீர்கள் நல்லது. அவரைப்பற்றி மேலும் சில தகவல்களை போட்டால் நன்றாக இருக்கும்.

அவர் ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு பணம் பெறுகிறார், அவரது ஒரு வருடத்திற்கான சராசரி வருவாய் என்ன போன்ற தகவல்களையும் இணையுங்கள்.

சும்மா ஒப்பிட்டுப்பார்க்கத்தான் எந்தளவிற்கு உருகியிருக்கிறார் என சில இலக்கங்கள் உண்மைச் சொல்லும் எல்லோ.
Reply
#40
ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் வாங்கிவிட்டு 5 இலட்சம் கொடுப்பது என்பது பிரமாதமில்லையே.
எம் மக்கள் $1600-$2000 சம்பளத்தில் வருவாய்க்கு மீறிய செலவுகளை கட்டுப்படுத்தி $200- $1000 கொடுத்திருக்கிறார்கள்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)