Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திடீர் தக்காளிக் குழம்பு
#21
இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கிறீங்க? :evil:
சின்ன வெங்காயம் வெளியில இருக்கு.. பெரிய வெங்காயம்
குழம்புக்குள்ள கிடக்குது. நல்லாப் பாருங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#22
நானும் திடீர் தக்காளி குழம்பு எப்படி வைக்கிறாங்க எண்டு பார்க்க வந்தா . . இஞ்ச பொடிச்சிகள் எல்லாம் படம் காட்டிக் கொண்டு இருக்கிறாளவை . . . இந்தக் களம் எப்ப திருந்துமோ தெரியாது . . . ஒருத்தன் வேலை மினக்கெட்டு ஒரு விசயத்தைப் போட்டா . .ரெண்டு ஒழுங்கா அந்த விசயத்தை பற்றி கதைக்க பின்னால வாற பத்துஇ பன்னெண்டு (பெரிய) வெங்காயங்கள் தக்காளி குழழம்புக்கு சம்பந்தமில்லாத விசயங்கள் எல்லாம் அலம்பி கொண்டு இருக்குதுகள். . .
இந்த மாதிரி வெங்காயங்களுக்கு கருட புராணத்துல ஏதும் தண்டனை இருந்தா சொல்லுங்கப்பா . . . .
Reply
#23
சனியன் அந்நியன்ர தாக்கம் இன்னும் விடல போல கிடக்கு. இப்படியான பிரச்சனையை தவிர்கத்தான் எப்பவும் முதலாவது பக்கத்தைப்பாருங்க வேண்டிய தகவல் கிடைச்சிடும். பிறகு வாற தகவலை நேரம் இருந்தா பாத்து சிரிக்கிறது தானே(ஏன் என்றா அது அரட்டை தான்)
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#24
வசி தக்காளி குழம்புக்கு என்ன புளி விடுறது
Reply
#25
தக்காளியே புளி தானே. தேசிக்காபுளி விடுங்க அல்லது பழப்புளிவிடுங்க. சில கறிகளிற்கு தக்காளி போட்டா புளிவிடுவதில்லையே. :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#26
yarlpaadi Wrote:வசி தக்காளி குழம்புக்கு என்ன புளி விடுறது

:roll: :roll:
Reply
#27
tamilini Wrote:தக்காளியே புளி தானே. தேசிக்காபுளி விடுங்க அல்லது பழப்புளிவிடுங்க. சில கறிகளிற்கு தக்காளி போட்டா புளிவிடுவதில்லையே. :?

ஆமா பெரிய கண்டுபிடிப்பு
எங்களுக்கு தெரியாதாக்கம்
:evil: :evil: :evil: :evil: :evil:
[b]
Reply
#28
:mrgreen: :mrgreen:
. .
.
Reply
#29
சின்னா.... எனக்குத்தராமல் தனிய இருந்து தண்ணியடிச்சா உமக்கு வாந்திபேதி வயித்துவலி இன்னும் என்னெல்லாம் இருக்கோ அது உமக்கு வரும்யோ.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#30
vasisutha Wrote:சின்னா.... எனக்குத்தராமல் தனிய இருந்து தண்ணியடிச்சா உமக்கு வாந்திபேதி வயித்துவலி இன்னும் என்னெல்லாம் இருக்கோ அது உமக்கு வரும்யோ.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஓய் கிராபிக்கிங் ளொள்ளா உம்மை நம்மட சாத்திரி தான் பழுதாக்கீட்டுது என்ன மாதிரி இருந்த பெடி
ஓய் சாத்திரி :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
[b]
Reply
#31
யோ..... குட்டிக் குடிகாரா எங்கட சாத்திரில கைவைச்சுப் பாரும் அப்பால இன்னநடக்குதென்னு
(அப்பாடா ஒருமாதிரி சாத்திரிய மாட்டிவிட்டாச்சு)
Reply
#32
Quote:யோ..... குட்டிக் குடிகாரா எங்கட சாத்திரில கைவைச்சுப் பாரும் அப்பால இன்னநடக்குதென்னு
<b>(அப்பாடா ஒருமாதிரி சாத்திரிய மாட்டிவிட்டாச்சு)</b>

என்ன வசி குட்டிக்குடிகாரவா? மகா குடிகாரர் எல்லோ? :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#33
<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->யோ..... குட்டிக் குடிகாரா எங்கட சாத்திரில கைவைச்சுப் பாரும் அப்பால இன்னநடக்குதென்னு
(அப்பாடா ஒருமாதிரி சாத்திரிய மாட்டிவிட்டாச்சு)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

µö ¸¢í ¯õ¨ÁÔõ º¡ðÈ£¨ÂÔõ ¼Á¢¨ÆÔõ µ§Ã §À¡Î :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
[b]
Reply
#34
என்ன லொள்ளு பண்றீங்க எல்லாரும் சமையலறையில நிண்டு ஆஆ மரியாதையா அரட்டை பகுதிக்கு வாங்க இல்லாடடி ஆளுக்கு ஒரு மூட்டை வெங்காயம் உடையுங்க சீனிச் சம்பல் செய்ய <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply
#35
Quote:என்ன லொள்ளு பண்றீங்க எல்லாரும் சமையலறையில நிண்டு ஆஆ மரியாதையா அரட்டை பகுதிக்கு வாங்க இல்லாடடி ஆளுக்கு ஒரு மூட்டை வெங்காயம் உடையுங்க சீனிச் சம்பல் செய்ய
இங்கத்தே வெங்காயம் என்றா ஒரு மூட்டை என்ன. 10 மூட்டையும் உடைக்கலாம் அம்மணி. அங்கத்தே சின்ன வெங்காயம் என்றா பிச்சை வேண்டாம் நாயைப்பிடி. ஓடித்தப்பிறது தான் வழி. :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#36
vasisutha Wrote:<b><span style='color:red'>திடீர் தக்காளிக் குழம்பு


[size=13][b]தேவை</b>

**புளி நெல்லிக்காய் அளவு

*
<b>செய்முறை;</b>


கடைசியில் புளியை ஊற்றுங்கள்.

</span>



வசி சிலர் புளி விடுரவை; :roll: :? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#37
அனைவரும் மன்னிச்சுக்கொள்ளுங்கொ..எனக்கு தக்களி சரி வராது <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

என்ன நித்தி அக்கா..சீனிச்சம்பலுக்கு எதுக்கு வெங்காயம்? சீனி எல்லோ போடணும்??? :roll:
..
....
..!
Reply
#38
அது.....அவங்க ஊர்ல வெங்காயம் தான் போடுறவையாம்
:evil: :twisted:
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#39
அப்படியா...? :roll:
அதுக்கு...நீங்க ஏன் டென்சன் ஆகிறீங்க? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#40
Quote:என்ன நித்தி அக்கா..சீனிச்சம்பலுக்கு எதுக்கு வெங்காயம்? சீனி எல்லோ போடணும்???
_________________
சீனிச்சம்பலுக்கு முக்கியமான பொருளே வெங்காயம் தானாக்கும். இது தெரியாதா,?? :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)