Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குறைகள்
#21
யாவருக்கும் யாதுமாயினன்,
யாரையும் அறிகிலேன்,
மானிடர் வான்ச்சனைகள்
மனந்துணிந்து உரைத்ததால்,
நென்ச்சம் குறு,குறுப் போர்
நியதி இன்றிப் புலம்புவர்,
கருத்துத்தடை கற்றுக் குட்டிகள்
கருத்தால் வெல்லார்
கருத்துக் கள நியதிகள்
அம்மணமாகயில், அறிவீர் ஒன்றை
உண்மைகள் உறைக்கும்,உறங்குவதில்லை.

யாவருக்கும் யாதுமாயினன்,
யாரையும் அறிகிலேன்.
#22
நாராயணா நாரதர் இதற்கே கோபித்தால் எப்படி எல்லாம் அம்மன் செயல் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
#23
<!--QuoteBegin-Danklas+-->QUOTE(Danklas)<!--QuoteEBegin-->வலைஞ்ஞா.. மிகப்பெரிய (வலது)குறை யை களத்துக்க வச்சுக்கொண்டு குறைகள் எண்டு சின்னதா தலைப்பிட்டு அந்த குறைகளை இந்த குறைகளுக்க கொட்டி தீர்க்க சொல்லுறீங்க... :roll:  எனிவரும் காலங்களில் டன்னின் கருத்துக்கள் மிகவும் குறைவாக களத்தில் இடம்பெறலாம்.. காரணம் ஒவ்வொன்றை அலசி ஆரய்ந்து அங்க இடிக்குமோ எங்க குத்துமோ எண்டு முன்னுக்கு பின் வடிவா பார்த்து கருத்துக்களை வைத்து ரைமை வேஸ்ராக்கி சக தோழர்களை குஷிப்படுத்த நம்மால ஏலாதளேய்.. எனவே கிழமைகளில் அல்லது மாதங்களில் ஒரீரு கருத்துக்களுடன் சந்திப்போம்... நன்றி..  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


எடயப்பு என்ன ம.....பா
:evil: :evil: :evil: :evil: :evil:
யோவ் வாராத ்ஆக்கள் முதலில சொல்லுங்கோ நானும் வேற பேரில வர ஏனென்டால் வழமையா அதை தானே செய்யவேணும்
வராமல் இருக்க ஏலாது
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஓய் சாட்றீ நீர் சோட்றீ எண்டு வாருமோய்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]
#24
<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin-->என்ன வசி மப்பா?? :evil:  :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கிங் எதுக்கும் உம்மட பமிலியை வடிவா செக் பண்ணும்
:evil: :evil: :evil: :evil:
[b]
#25
நீங்களும் என்ர பமிலி தானே தாத்ஸ்.. உங்கட
ம..பு எனக்கும் வந்துட்டுது போல <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :evil: :evil: :twisted:
அதுதான் ஹரி என்னை திட்டுனார். Cry
#26
மன்மதலீலையை வெண்றாருண்டோ.......ஹரி பொடியன் பாட்டு அனுப்பியிருக்கிறான்....மருமோன் நாரதர் கண்ணகி சிலம்போடை நியாயம் கேட்டமாதிரி கேட்டுக்கொண்டிருக்கிறாய்.....மூக்கு முட்ட ஏத்திப்போட்டு முறிஞ்சும் முறியாமால் இருக்கிற நேரத்தில் கிழிய கேட்டு்ப்போட்டு முறியவிட்டு ... சொறி கேட்டுப்போடவேணும்
#27
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
யாழினி குறிப்பிட்ட கதையில் நாகரீகம்,கண்ணியம் காக்கப்படாத கருத்து எது என்பதைச் சொன்னீர்கள் எண்டால் இனி எதை எழுதலாம்,எதை எழுதக்கூடாது என்பதுவும் எவருக்கு எதிராக (தீண்டத்தகாதவர்கள்)எழுதக் கூடாது என்பதுவும் தெளிவாகும்.இதில் விந்தை என்னவென்றால் சர்ச்சைக் குரிய கதையில் எதுவித தணிக்கையும் செய்யப் படவில்லை எனென்றால் அதில் நாகரீகமோ,கண்ணியமோ அற்ற கருத்துக்கள் எதுவுமே எழுதப்படவில்லை.யாரோ ஒருவருக்கோ அவர் சார்ந்தவர்களுக்கோ கதை பிடிக்கவில்லை என்பதால் ,புதிய கள விதியை உருவாக்கி ,யாரோ ஒரு வேண்டப் பட்டவரை சந்தோசப் படுத்துவதற்காக வேறென்கோ தணிக்கை செய்வது என்ன நியதி?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நாரதர் இங்கு யாரும் தீண்டத்தகாதவர்களும் இல்லை அப்படி யாரும் சொல்லவும் இல்லை. இப்படிப்பட்ட விடயங்களை இங்கு எடுப்பது தேவையற்ற வாதம். நீங்கள் யாருக்கும் எதிராக எழுதினீங்க எழுதக்கூடாது என்று இங்கு யாரும் சொல்லவில்லை. ஏனைய களஉறுப்பினர்களின் அடையாளங்களை பெயரை பாவிக்க வேண்டாம் என்று தான் சொல்லப்பட்டது. அப்படிப்பாவிப்பது வேறை தனிப்பட்ட தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்பதைக்குறிப்பிட்டேன். அந்தக்கதை யாருக்கும் பிடிக்காமலும் போகவில்லை யாரோ ஒருவருக்காக புதியவிதிகளையும் உருவாக்கவில்லை. எல்லாம் பழைய விதி தான். இப்படி நீங்களா ஏதையாவது கற்பனை பண்ணினால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. களஉறவுகள் பெயர்களை அடையாளங்களை பாவிக்க வேண்டாம் என்று சொன்னது தனிப்பட்ட முடிவும் அல்ல மட்டுறுத்தினர்களுடன் ஆலோசித்த பின்னர் தான் சொல்லப்பட்டது. Idea Idea Idea
Yalini
#28
ஏனைய களஉறுப்பினர்களின் அடையாளங்களை பெயரை பாவிக்க வேண்டாம் என்று தான் சொல்லப்பட்டது.

நீங்கள் ஒன்று சொல்கிறீர்கள் மேல இராவணன் அண்ணாத்தை இன்னொன்று சொல்லுறார்.
நான் எழுதினது இரண்டு வரி,
யாழினி பதபதைத்தாள் எண்டு, அப்ப கற்பனைக் கதயளிலோ கவிதயிலோ உங்கட பேரப் பாவிக்கேலாது.
ஆனா களம் முளுக்க எழுதுற கதை,கவிதை,கருத்து,விமர்சனம் எல்லாத்துக்கையும் எல்லார்ட்ட பேரும் கிடக்குது,அப்ப உதுகளயும் வெட்டலாமே.ஏன் அங்கொரு நியதி இங்கொரு நியதி.
நாரதர் என்னட்ட கத்தி கிடக்குது எனக்கு விருப்பம் எண்டா வெட்டுவன், விருப்பம் இல்லாட்டி வெட்டாம விடுவன்,உதக் கேக்க நீங்கள் யாரு எண்டு உ ண்மயச் சொன்னா அது நியாயம். புறகேன் இந்தக் கள நியதி எண்ட கத்தரிக்கா. நான் இதுவரை நாகரீகம் அற்ற விதத்திலோ ,கண்ணியமற்ற விதத்திலோ எழுதவில்லை,ஆனால் சும்மா கள நியதி எண்டு சொல்லி கத்தியக் காட்டி கருத்துச் சொல்லிற சுதந்திரத்தைப் பறிக்கேலாது. அதில வேற மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் எண்டு வெருட்டு வேற.
#29
<!--QuoteBegin-narathar+-->QUOTE(narathar)<!--QuoteEBegin-->மேலும் இவற்றிற்கெல்லாம் பொதுப் படையான கள விதி இல்லாத  நிலையில் மட்டுறுத்தினர் தமது சொந்த உறவு  நிலை களில் இருந்து தணிக்கைகளைச் செய்யவில்லை என்பதை எவ்வாறு அறிவது.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<b>நிபந்தனைகள்</b>

1. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது.

2. கருத்துக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் யாவும் நாகரீகமான முறையிலும், கண்ணியம் காப்பனவாகவும் இருத்தல் வேண்டும். இவ் நெறிகளை மீறுகின்ற கருத்துக்களை அவற்றின் அர்த்தம் கெடாத வகையில் திருத்தும் அதிகாரம் இணையப்பொறுப்பாளருக்கு உண்டு.

நிபந்தனைகள் Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=21
#30
இந்த நிபந்தனைகள் களப்பொறுப்பாளரால்
எழுதப்பட்டது <b>Jun 07, 2003</b>
#31
நாரதர் உன்னானை கேட்கிறேன் சூர்ப்பனகை, கூனி சி.கே சரஸ்வதியென்று பெயரெல்லாம் கிடக்கு...ஏதோ உலகத்திலை பெயரில்லாமாதிரியல்லோ...
#32
சரி அண்ணாத்தை நான் கேட்ட கேள்விக்கு பதிலக் காணேல்ல,உங்கட நிபந்தனை 'தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கி' உதில நான் எழுதினது 'யாழினி பதைபதைத்தாள்' உதில எங்க நான் யாழினியத் தாக்கி எழுதி இருக்கிறன்.மேலும் சொல்லுறியள் 'கருத்துக்கள்,விமர்சனங்கள் எண்டு' நான் எழுதினது குட்டிக் கதைக்க ,கதை எண்டா அது கற்பனை ,அது என்னண்டு விமர்சனமோ,கருத்தோ ஆகும்.

ஊரில ஆயிரம் சோலி கிடக்குது எனக்கு, பிழய ,பிழை எண்டு ஒப் புக்கொள்ள ஏலாத உங்களோட மல்லுக் கட்ட நான் வரேல்ல.
எப்பயாவது எதாவது சொல்ல வேண்டும் எண்டு நினச்சா வாறன்.....வாழ்க வளர்க........
#33
உது பேர்ப் பிரச்சனை இல்லை அம்மான் ,உவருக்கு என்ட பவரக் காட்டுறன் எண்டு வெளிக்கிட்டு,இப்ப பதில் சொல்ல ஏலாம சுழருகினம்,எதுக்கும் பாத்து எழுதுங்கோ, நீங்கள் வரேக்க நான் சொன்னதை நாபகம் வச்சு எழுதுங்கோ, ஆக உந்த மதன் மட்டும் தான் நியாயமா நடக்குற மாதிரித் தெரியுது,மற்றவைக்கு கட்டாயம் ஐஸ் வைக்காட்டியும், தப்பித்தவறி பகிடி விடாதயுங்கோ. :wink:
#34
narathar Wrote:உது பேர்ப் பிரச்சனை இல்லை அம்மான் ,உவருக்கு என்ட பவரக் காட்டுறன் எண்டு வெளிக்கிட்டு,இப்ப பதில் சொல்ல ஏலாம சுழருகினம்,எதுக்கும் பாத்து எழுதுங்கோ, நீங்கள் வரேக்க நான் சொன்னதை நாபகம் வச்சு எழுதுங்கோ, ஆக உந்த மதன் மட்டும் தான் நியாயமா நடக்குற மாதிரித் தெரியுது,மற்றவைக்கு கட்டாயம் ஐஸ் வைக்காட்டியும், தப்பித்தவறி பகிடி விடாதயுங்கோ. :wink:
பகிடி சிரிப்பில்லாட்டி என்னமோனை மிஞ்சும் ...உப்பு சப்பற்றமாதிரி போகும்.....அவனவன் laughing therapyயென்று பீச் பார்க்கெனறு சும்மா சிரிச்சுக்கொண்டு திரியிறான். உடல் ஆரோக்கியத்துக்கென்று... உதுக்கெல்லாம் இவை தடை போட்டால் என்னமாதிரி ....
#35
<!--QuoteBegin-narathar+-->QUOTE(narathar)<!--QuoteEBegin-->ஏனைய களஉறுப்பினர்களின் அடையாளங்களை பெயரை பாவிக்க வேண்டாம் என்று தான் சொல்லப்பட்டது.

 
புறகேன் இந்தக் கள  நியதி எண்ட கத்தரிக்கா. நான் இதுவரை  நாகரீகம் அற்ற விதத்திலோ ,கண்ணியமற்ற விதத்திலோ எழுதவில்லை,ஆனால் சும்மா கள  நியதி எண்டு சொல்லி கத்தியக் காட்டி  கருத்துச் சொல்லிற சுதந்திரத்தைப் பறிக்கேலாது. அதில வேற மேலும்  நடவடிக்கை எடுக்கப்படும் எண்டு வெருட்டு வேற.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->



<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> நீங்கள் ஒன்று சொல்கிறீர்கள் மேல இராவணன் அண்ணாத்தை இன்னொன்று சொல்லுறார். .<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நாரதர் இராவணன் ஒன்று நான் ஒன்று சொல்லவில்லை கள நிபந்தனையை இராவணன் சுட்டிக்காட்டியிருந்தார்.

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நாரதர் என்னட்ட கத்தி கிடக்குது எனக்கு விருப்பம் எண்டா வெட்டுவன், விருப்பம் இல்லாட்டி வெட்டாம விடுவன்,உதக் கேக்க  நீங்கள் யாரு எண்டு உ ண்மயச் சொன்னா அது  நியாயம். .<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

[b]அடையாளங்களை கதையில் பயன்படுத்துவதை தயவு செய்து

நான் குட்டிக்கதை பகுதியில் தயவு செய்து கள உறுப்பினர்கள் பெயரை பயன்படுத்தாதீர்கள் என்று தன்மையாக கேட்டன். கத்தி கிடக்கிறது பெரிய விடயம் அல்ல. நான் இப்படி தயவு பண்ணிக்கேட்டஉடனும். உங்கட பார்வையில் நீங்கள் மறுபடி கள உறுப்பினர்களின் பெயரை அந்தக்கதையில் பாவித்ததை உங்கள் கதையின் படி பாத்தால். நீங்க என்ன சொல்றது நான் என்ன செய்யிறது என்ற எண்ணத்தில் எழுதினீர்கள் அப்படியா??
எனக்கு விரும்பினா வெட்டுவன் விருப்பம் இல்லாட்டா விடுவன் என்று யாரும் நடந்து கொள்ளவில்லை. ஒரு களஉறுப்பினர் பற்றிய அடையாளங்களை பயன்படுத்தி எழுதியதற்கு மட்டுறுத்தினர்களை கண்டித்த சம்பவங்கள் களத்தில் நிறையவே உண்டு. அப்படி பயன்படுத்துவது தனிப்பட்ட தாக்குதலுக்கு தான் வழிவகுக்கும். இதனால் மட்டுமே கள உறவுகள் பெயரை பாவிக்க வேண்டாம் என்ற கருத்து வைக்கப்பட்டது. இதை புரிந்து கொள்ள அல்லது விளங்கிக்கொள்ள மறுக்கும் நீங்கள் பிழை என கருத்து தெரிவிக்கும் விந்தை தெரியவில்லை. களத்தில் மட்டுறுத்தினர்களிற்கு யாரும் ஐஸ் வைக்கவும் தேவையில்லை வால் பிடிக்கவும் தேவையில்லை முன்பொருமுறையும் இப்படி ஒரு கருத்து வைத்திருந்தீர்கள். இது மட்டுறுத்தினர்கள் பற்றி உங்களது தவறான எண்ணமாக இருக்கலாம்.

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நான் எழுதினது இரண்டு வரி,
யாழினி பதபதைத்தாள் எண்டு, அப்ப கற்பனைக் கதயளிலோ கவிதயிலோ உங்கட பேரப் பாவிக்கேலாது.
ஆனா களம் முளுக்க எழுதுற கதை,கவிதை,கருத்து,விமர்சனம் எல்லாத்துக்கையும் எல்லார்ட்ட பேரும் கிடக்குது,அப்ப உதுகளயும் வெட்டலாமே.ஏன் அங்கொரு  நியதி இங்கொரு  நியதி.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஒரு தனிப்பட்ட களஉறுப்பினரின் கருத்திற்கு விமர்சனம் எழுதும் போது தனிப்பட்ட நீங்கள் உறுப்பினரின் பெயரை பாவிக்கும் வேளை அதற்குரிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் வைக்கும் கருத்தை மற்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்வார்கள் அல்லது எதிர்ப்பார்கள். ஆனால் கற்பனை என்ற பெயரில் ஏனைய கள உறவுகள் மேல் உள்ள தனிப்பட்ட தாக்குதலினால் அவர்களை பலவாறு பேசுவதற்கு இந்த குட்டிக்கதை ஒரு களமாக அமையக்கூடாது என்பதால் தான் கள உறுப்பினர் பெயரை பாவிக்க வேண்டாம் என்று கூறப்பட்டது. மற்ற உறுப்பினரை வேண்டியவரை தாக்கி கண்டபடி கீழ்த்தரமாய் எழுதிவிட்டு கற்பனையில் எழுதினேன் என்றால் சககளஉறவுகளிற்கும் வேதனை அது மேலும் தனிப்பட்ட மோதல்களை அதிகரிக்கும். அதனால் கள உறவுகளின் பெயரை பாவிப்பதை தவிர்ப்பதனால் இப்படிப்பட்ட பிரச்சனைகளை தவிர்க்க முடியும். களத்தில் 1400 உறுப்பினர்கள் கணக்கு சொல்லியிருக்கிறீர்கள் அவற்றில் தற்சமயம் நடைமுறையில் கருத்து எழுதுபவர்கள் மிகச்சிலரே அந்தப்பெயரை தவிர்ப்பது மிகவும் இலகு. இதைவிட தீண்டதவர்கள் ஐஸ் இப்படியான கதைகளை அல்லது பேச்சுக்களை நீங்கள் இழுப்பது விந்தையாக இருக்கிறது. Idea
Yalini
#36
யோவ் நாரதா யாழினியக்கா சொல்லவாறது உமக்கு விழங்கேல்லை அதாவது நீர் யாழ் உறுப்பினர்கள் யாரின்ரை பேரை எப்பிடியெண்டாலும் பாவியும் திட்டும் ஆனால் அவா தன்ரை புனை பெயரை பாவிச்ச படியாலை கோவம் வந்து வெட்டி போட்டாவாம் இது விழங்காமல் நீர் போய் மல்லு கட்டி கொண்டு நிக்கிறீர்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
#37
<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->
 

இப்பிடி பார்க்கப் போனால் முகத்தானுக்கு சனம் அடிக்கிற கிண்டலுக்கு என்னசொல்லித் திட்டுறது இங்கு நாங்கள் கருத்தாட வாரதே ஏதோ நாள்முழுக்க வேலைத்தளங்களில் இறுகினமுகங்களைப் பார்த்து மனதும் உடம்பும் சோர்வடைந்திருப்பதால் எதோ நகைச்சுவையாக இங்கு எழுதி வாசிக்கும் போது மனம் கொஞ்சமெண்டாலும் றிலாக்ஸ் அடைகிறது தனிப்பட்ட முறையில் ஒருவரின் பேரை பாவிப்பதால் அவர் மனம் கவலையடைகிறதெண்டால் நிச்சயம் அது தவிர்க்கப்பட வேண்டியதுதான்....  
உங்களுக்கு பகிடிவிட வேண்டுமெண்டால் நான் இருக்கிறன் சின்னப்பு இருக்கிறார் சாத்திரி இருக்கிறார் பழசுகளுக்கு கோவமே வராது......  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


என்ன முகத்தார் இப்பிடிச்சொல்லி போட்டிங்கள்.. உங்கட பேரை பாவிச்சதில என்ரபங்கு அதிக.... நான் செய்தது சரியா?...பிழையா?... குழப்பமாய் இருக்கு. :!:
::
#38
மட்டுறுத்தினர் யாழினி அவர்களே,
நான் எழுதியது 'யாழினி பதை பதைபதைத்தாள்' என்று குட்டிக் கதை என்னும் தலைப்பில்.
களவிதி சொல்லுது 'கருத்துக்களோ,விமர்சனங்களோ உறுப்பினரைத் தாக்கி எழுதக் கூடாது எண்டு.எனக்குத் தேவையான விளக்கம்,
1)விமர்சனம்,கருத்து என்பதுவும் கற்பனைக் கதையும் ஒண்டோ.
2)மேலே குறிப் பிட்டுள்ள வசனத்தில் நான் எங்கே உங்களைத் தாக்கி எழுதி உள்ளேன்.

மேலுள்ள இரண்டு கேள்விக்கும் நேரான பதிலைத் தரவும்.
உங்களுடன் வேறு கதை எனக்குத் தேவையில்லை,ஏனெனில் வேறெங்கையும் தணிக்கை நடை பெறவில்லை,யாரு உறுப்பினர் ,அவரை எங்கு தாக்கி எழுதி உள்ளேன் என்பதைக் கேட்டும் நீங்கள் சொல்லாதவிடத்து கற்பனை செய்வதைத் தவிர சாத்திரமா பார்க்க முடியும்.

கதைகளில் கள உறுக்கினர்களின் பேரைப் பாவிக்கக் கூடாது என்பது நீங்கள் உருவாக்கிய நியதி அது கள விதி அல்ல,அதனைச் சுட்டிக் காட்டவே உங்கள் பெயரைப் பாவித்தேன்.இதனைப் பல கள உறுப்பினரும் சுட்டிக் காட்டி இருந்தனர். நான் உங்கள் பெயரை எழுத முதல் கள ந்பத்தனைகளை வாசித்துவிட்டே எழுதினேன், ஆகவே மேலுள்ள கேள்விகளுக்குப் பதில் அழித்தால் எல்லாம் தெளிவாகும்.
#39
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
என்ன முகத்தார் இப்பிடிச்சொல்லி போட்டிங்கள்.. உங்கட பேரை பாவிச்சதில என்ரபங்கு அதிக.... நான் செய்தது சரியா?...பிழையா?... குழப்பமாய் இருக்கு.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தம்பி முகத்தார் பகிடி ஓடினதே உன்னாலைதானே அப்பு இதுசந்தோஷமாதுதானே பிறகென்ன நான் சொல்லுறது மற்றவர்களும் அப்பிடி எங்களோடை பகிடி விடலாம்தானே இது நாரதர் தேவையில்லாமல் டீச்சரிட்டை பகிடிவிட்ட மாதிரி கிடக்கு..அவவும் தடியோடை(கத்தி)வந்திட்டா......
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
#40
[/quote]
தம்பி முகத்தார் பகிடி ஓடினதே உன்னாலைதானே அப்பு இதுசந்தோஷமாதுதானே பிறகென்ன நான் சொல்லுறது மற்றவர்களும் அப்பிடி எங்களோடை பகிடி விடலாம்தானே இது நாரதர் தேவையில்லாமல் டீச்சரிட்டை பகிடிவிட்ட மாதிரி கிடக்கு..அவவும் தடியோடை(கத்தி)வந்திட்டா......[/quote]


முகத்தான்,
தடி எடுத்தவை எல்லாரும் தண்டல்காரர் ஆகேலாது,
கத்தி இருந்தா மட்டும் காணாது அதை எங்க பாவிக்கலாம் எங்க பாவிக்கேலாது எண்டு புத்தியும் வேணும்.


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)