04-18-2006, 04:49 AM
உங்கட மச்சானிட்டக் கேட்டவராமோ?
வெளிநாட்டில ஆளெடுக்கிற முகவரோ உங்கட மச்சான்?
யாழ்ப்பாணம் பிடிக்கிறதுக்கு ஒருலட்சம் பேர் கேக்கிறதுக்கு தலைவருக்கு போரறிவு இல்லையெண்டு நினைச்சாரோ?