Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
Quote:தங்களைத் தெரியாது பட் தங்களைப் போல இருக்கிறவர்களை அவ்ர்களால் அடையாளம் காணமுடியும் தானெ
அதுதானே இப்ப நான் ரசிகையை அடையாளம் காணேலையா இதுபோலத்ததான்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
அப்போ அகிலன் முகத்தாரை அடையாளம் கண்டு விட்டீர்கள். புரியுது புரியுது
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
Quote:ஐய்யோ அங்கிள் என்னை எப்படி நீங்கள் அடையாளம் காணமுடியும் நான் தான் உங்களைப் போல இல்லையே
பிள்ளை பை.......கள் ஒருநாளும் தங்களை அப்பிடி எண்டு ஒத்துக் கொள்ள மாட்டார்களாம் (வீட்டிலை அடிக்கடி பொண்ணம்மாக்கா சொல்லுறதாலை சொன்னன்)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
Mugaththar wrote:
பிள்ளை பை.......கள் ஒருநாளும் தங்களை அப்பிடி எண்டு ஒத்துக் கொள்ள மாட்டார்களாம் (வீட்டிலை அடிக்கடி பொண்ணம்மாக்கா சொல்லுறதாலை சொன்னன்)
சும்மா சொல்லக்கூடாது பொன்னம்மாக்கா நல்லாய் அனுபவப்பட்டுத்தான் சொல்லியிருக்கிறா
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
விசுவின் அரட்டை அரங்கம்
þÐ ´Õ ;ɢ¨¸ Üð¼õ «ÐìÌ Â¡ú ¸Çò¾¢Ä
§ÅÈ À¾¢ø õõ ¿¼ì¸ðÎõ
;ɢ¨¸ þÕìÌõ Ũà ²ÁòÐÈÅý þÕÀ¡ý
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
வினித் நாங்கள் முட்டாள்கள் இல்லையென்பதை நீங்கள் புரிந்து கொண்டால் சரி. ரஜனியை எதிர்த்து அறிக்கை விடுவீர்கள் ஆனால் ரஜனி படத்தை வைத்து பணம் பார்ப்பீர்கள். நீங்கள் சொல்வற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருந்தால்த்தான் உண்மையில் முட்டாள்கள். எனவே ஒவ்வொருவரையும் சுயமாகச் சிந்திக்க விடுங்கள்.
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
அண்ணா அவ்ருக்கு இங்கு நாம் எதைப்பற்றி கதைக்கிறம் என்றே புரியவில்லை
<b> .. .. !!</b>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
="Vasampu"]வினித் நாங்கள் முட்டாள்கள் இல்லையென்பதை நீங்கள் புரிந்து கொண்டால் சரி. ரஜனியை எதிர்த்து அறிக்கை விடுவீர்கள் ஆனால் ரஜனி படத்தை வைத்து பணம் பார்ப்பீர்கள். நீங்கள் சொல்வற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருந்தால்த்தான் உண்மையில் முட்டாள்கள். எனவே ஒவ்வொருவரையும் சுயமாகச் சிந்திக்க விடுங்கள்
இது உண்மை