08-24-2005, 06:43 PM
shobana Wrote:Rasikai Wrote:ம்ம்ம் நீங்கள் சொல்லிறது சரி தான் பட் எனக்கு என்னவோ உந்த இணையக்காதல் சரி வராது என்று தோணுது. இப்ப யாரு உண்மையா இருக்கிறாங்கள் எங்கு பார்த்தலும் பொய்யும் பித்தலாட்டமுமா இருக்கு கண்ணால பார்த்தையே நம்ப ஏலாமல் கிடக்கு இந்த இலட்சணத்தில் எப்படி தெரியாத ஒருவரை காதலிக்கிறது :roll:.
ரசிகை அக்கா சொல்வது சரி என்று நான் நினைக்கிறேன். நேரில் தெரிந்து பழகுவதே நம்ப முடியாம இருக்கு. இதில..நெற் காதல் ரொம்ப மோசம். இதில் உண்மை காதல்...மோசம் இருக்காது என்று சொல்ல முடியாது..காதலை நம்பலாம்..காதலிப்பவர் எல்லாரும் நல்லவர்கள் என்று நம்ப முடியாது
..
....
..!
....
..!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&