10-04-2005, 05:44 AM
நன்றி வெண்ணிலா ப்ரியசகி ரமா ஜோதிகா சுட்டிப்பெண் சக்தி ஆகியோருக்கு எனது அன்பார்ந்த நன்றிகள்
.
|
தீபங்கள் பேசும்.....
|
|
10-04-2005, 05:44 AM
நன்றி வெண்ணிலா ப்ரியசகி ரமா ஜோதிகா சுட்டிப்பெண் சக்தி ஆகியோருக்கு எனது அன்பார்ந்த நன்றிகள்
.
10-04-2005, 05:54 AM
Mathan Wrote:கவிதை நல்லாருக்கு முத்துகுமரன், உங்களுடைய கவிதை நூலாக வெளிவருவதற்கு வாழ்த்துக்கள். வாழ்த்துக்கு நன்றி மதன். அனேகமாக தை மாதத்தில் புத்தகம் வெளிவரும் என்று நினைக்கிறேன். சென்னையில் வைத்து வெளியிட நினைத்து இருக்கிறேன். தமிழ்அலை பதிப்பாக வெளிவருகிறது.. உங்கள் வாழ்த்துக்கும் நன்றி நிதர்சன்.. விழா எடுக்கும் அளவிற்கெல்லாம் பெரிய ஆள் இல்லை. வெளியிடும் போது நானே அங்கு இருக்க மாட்டேன்... விடுமுறை கிடைக்காது .
10-04-2005, 06:01 AM
[quote=Vasampu]கள்ளி நீ என் கண்வழி புகுந்து
உன் கன்னி வருகை பார்த்து[/color] நல்ல மண(ன)ம் உங்கள் கவிதையில் வாசம்பு .
10-04-2005, 06:25 AM
வசம்பு அண்ணா கவிதை அழகு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
10-04-2005, 08:07 AM
முத்துகுமரன்.. உங்கள் குட்டி கவிதைகள் அருமையா இருக்கு..உங்கள் கவிதைகளை தொடர்ந்து எதிர் பார்க்கிறேன்.
10-04-2005, 08:33 AM
vennila wrote:
வசம்பு அண்ணா கவிதை அழகு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->நன்றி வெண்ணிலா
10-04-2005, 08:51 AM
<b>நான்காவது கவிதை</b>
<b>உயிரைக் கொடுத்து உயிரை எடுப்பாய். தெரிந்தே காத்திருக்கிறேன் உன் பார்வைக்காக</b> .
10-04-2005, 09:16 AM
குட்டிக் கவி வரிகள் அழகாயிருக்கு..வாழ்த்துக்கள்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
10-04-2005, 09:37 AM
வேல்விழி கொண்டு குத்திவிட்டாய்
வேலைவிட ஆழமாக... வேதனை என்று நொந்திருக்க வெறுக்கிறது என்னை என் இதயம்...
""
"" .....
10-05-2005, 08:14 AM
<b>ஐந்தாவது கவிதை....</b>
[b]கூந்தலில் சூடிவிடும் உன் அம்மாவிற்குத் தெரியாது பூச்சரத்தின் முடிச்சுகளில் நான் மாட்டிக் கொண்டிருப்பது .
10-05-2005, 08:19 AM
சூப்பர் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
10-05-2005, 08:59 AM
[quote=Muthukumaran]<b>ஐந்தாவது கவிதை....</b>
[b]கூந்தலில் சூடிவிடும் உன் அம்மாவிற்குத் தெரியாது பூச்சரத்தின் முடிச்சுகளில் நான் மாட்டிக் கொண்டிருப்பது நல்லாயிருக்கு... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
10-05-2005, 01:12 PM
[quote=Muthukumaran]<b>ஐந்தாவது கவிதை....</b>
[b]கூந்தலில் சூடிவிடும் உன் அம்மாவிற்குத் தெரியாது பூச்சரத்தின் முடிச்சுகளில் நான் மாட்டிக் கொண்டிருப்பது அழகான கவிதை...... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
10-06-2005, 06:07 AM
<b>ஆறாவது கவிதை....</b>
<b> ஆனந்தமாயிருப்பேன் உன் நினைவுகளால் உணர்வுகள் நிறைந்தால்.. எனக்கோ இயக்கமே நின்றல்லவாபோகிறது! விழியின் ஓரவீச்சிலே பிரபஞ்ச இடைவெளி எனக்குள். உன் விழித் தடைகளை தாண்ட முடியாத என் நேசம் இதயத்துள் கரைவது எப்போதோ? மணந்ததா? இல்லையா? உன் கூந்தல் மலருக்காக அனுப்பிய என் மூச்சுக்காற்று. பதில் சொல்லாத உன் மெளனமும் அழகுதான் நீ தொட்ட பூவில் பதிந்த ரேகையில் என் விலாவின் வாசம் தெரிகிறதா எனத் தொடர்கிறதென் தேடல்</b> .
10-06-2005, 07:17 AM
[quote=Muthukumaran]
[b]நீ தொட்ட பூவில் பதிந்த ரேகையில் என் விலாவின் வாசம் தெரிகிறதா எனத் தொடர்கிறதென் தேடல் தங்களது தேடல் இனிதே அமைய வாழ்த்துக்கள். பதில் சொல்லாத மெளனுமும் அழகெனில் தினம் தினம் நீங்கள் வடிக்கும் கவிதையும் அழகுதான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
10-06-2005, 08:06 AM
<!--QuoteBegin-RaMa+-->QUOTE(RaMa)<!--QuoteEBegin-->இந்தக் கவிதையும் நல்லாயிருக்கு<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நன்றி ரமா . |
|
« Next Oldest | Next Newest »
|