10-08-2005, 04:52 PM
sankeeth Wrote:ஏன் மதன் அண்ணா லண்டனில் கொண்டாடுவதில்லையா? அங்குதானே தமிழ் மக்களும் கோயில்களும் கூட.அன்று இரவு மானம்பூத்திருவிழா நடக்குமே மிகவும் இனிமை.அன்றுதான் சிறுவர்களுக்கு ஏடும் தொடக்குவார்கள்.
அனைவரின் கருத்துகளுக்கும் நன்றிகள், இல்லை இதுவரை அந்த தினத்தில் போகவில்லை சங்கீத்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

