Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தெரிந்தவர்கள் கூறுங்கள்
#21
ஆடத்தெரியாதவள் மேடைகோணல் என்றாளாம்..

இலக்கத்தகடு இல்லாதமைக்கு என்ன காரணம்.?
#22
Raj.
இன்னும் அதற்கான அவசியம் வந்துவிடவில்லை என்று நினைக்கின்றேன்.

"எப்பவும் கேள்வி கேட்பது ரொம்பச்சுலபம்"
#23
புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு நிரந்தர இலக்கம் பெறும்வரை தற்காலிக இலக்கத்தை பாவிக்க வேண்டும் என்ற விதி நடைமுறையில் இல்லை என்று நினைக்கிறேன்.
#24
அப்ப என்னத்திற்கு த1 த2 என்று இலக்கத்தகடு வழங்கினார்கள்?
#25
புதிய வாகனம் வாங்கி பெயர் எழுத மட்டும் தெரியும்.
#26
<!--QuoteBegin-\"ukraj\"+-->QUOTE(\"ukraj\")<!--QuoteEBegin-->புதிய வாகனம் வாங்கி பெயர் எழுத மட்டும் தெரியும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

வன்னியில் இருந்துதான் வந்தனீங்கள் எண்றால் அங்கு புலிகளின் வாகனங்கள் அல்லது நிர்வாக வாகனங்களுக்கு வேறுவிதமாக இலக்க தகடுகள் இருப்பதை பார்க்கவில்லையா...??? ஒவ்வொரு பிரிவினரும் ஒவெவொரு இலக்கம் எழுத்து பயன்படுத்துவார்களே...! :roll:

காவல்த்துறை சேர்ந்தவர்கள் இலக்க தகடு பயன் படுத்த தேவை இல்லை எண்றுகூட இருக்கலாம்.... யார் எந்த வாகனத்தில் போகின்றார்கள் என்பது அறியப்படுத்த வேண்டியதில்லைத்தானே..??
::
#27
<!--QuoteBegin-\"ukraj\"+-->QUOTE(\"ukraj\")<!--QuoteEBegin-->புதிய வாகனம் வாங்கி பெயர் எழுத மட்டும் தெரியும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அதனால் உமக்கு ஏதாவது நட்டமாய் போய்விட்டதா என்ன..??
::
#28
UKRaj, அது (த1... த2...) நிரந்தர இலக்கம்.
ஒரு புகைப்படம் என்பது timeline இல் split second snap shot. இதை வைத்து அந்த வாகனத்தின் இன்றைய நிலையும் தமிழீழ காவல்துறை மற்றும் அங்குள்ள போக்குவரத்து விதிகள் பற்றி அளவுக்கு அதிகமான முடிவுகளிற்கு வரும் முட்டாள் ஆக கருத்து எழுதுவதை தவிர்க்கபாரும்.
வேறு வாகனங்களும் இலக்கத்தகடு இல்லாது திரியும் பொழுது அவற்றை காவல்துறை மறித்து விளக்கங்கள் கேட்டு ஓட்டுனர் பற்றிய விளக்கங்களை பதிவு செய்வதை அவதானித்திருக்கிறன்.

தல குழப்பாதையும் காவல்துறையின் வாகனங்களும் பதிவு செய்ய வேணும்.
#29
<!--QuoteBegin-\"Thala\"+-->QUOTE(\"Thala\")<!--QuoteEBegin--><!--QuoteBegin-\"ukraj\"+--><div class='quotetop'>QUOTE(\"ukraj\")<!--QuoteEBegin-->புதிய வாகனம் வாங்கி பெயர் எழுத மட்டும் தெரியும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

வன்னியில் இருந்துதான் வந்தனீங்கள் எண்றால் அங்கு புலிகளின் வாகனங்கள் அல்லது நிர்வாக வாகனங்களுக்கு வேறுவிதமாக இலக்க தகடுகள் இருப்பதை பார்க்கவில்லையா...??? ஒவ்வொரு பிரிவினரும் ஒவெவொரு இலக்கம் எழுத்து பயன்படுத்துவார்களே...! :roll:

காவல்த்துறை சேர்ந்தவர்கள் இலக்க தகடு பயன் படுத்த தேவை இல்லை எண்றுகூட இருக்கலாம்.... யார் எந்த வாகனத்தில் போகின்றார்கள் என்பது அறியப்படுத்த வேண்டியதில்லைத்தானே..??<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

தயவு செய்து சட்டம் அப்படியிருக்கலாம் அல்லது இப்படியிருக்கலாம் என்று எழுதுவதை நிறுத்தி தமிழீழ காவல்துறையின் சட்டவிதிகளை அறியமுற்படுங்கள்.
பெரிதாக POLICE என்று பெயர் மட்டும் அடிக்க சட்டமிருக்குதோ
#30
இங்கு சம்பந்தமில்லாமல் புலிகளை இழுக்காதீர்கள். காவல் துறைபற்றி எழுதுங்கள்.
#31
தல அந்த வாகனம் மக்களின்ர பணத்திலதான் வாங்கினது இப்ப ஓடுவதும் மக்களின் பணத்தில் தான். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் சார்பு அமைப்பு ஒன்றே இவர்களின் வண்டவாளத்தை சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்தியுள்ளது.

ஆமாம் உண்மையை எடுத்தியம்பினால் முட்டாள்தான். இலக்கமற்று ஒரு வாகனத்தில் ஆயுதங்களுடன் காவல்துறையின் பெயரில் உடையுடன் சவாரி செய்பவர்கள் அதிபுத்திசாலிகள்.
#32
தயவு செய்து பிழைகளை ஏற்றுக்கொண்டு திருந்துவதற்கு முயற்சி செய்யுங்கள்.
#33
பிழை இருந்தால்தான் திருத்தலாம்.... போர்க்கால அல்லது அவசர கால விதிகள் பொதுவிதிகள் கிடையாது....!
::
#34
இங்கு இருப்பவர் எவரும் காவல்துறையை இயக்கவில்லை தவறு யார் செய்தாலும் தவறுதான்....

ஆனால் உயர் நிர்வாகிகளின் வசதி, புலநாய்வாளர்களை எய்ப்பது எண்றுவரும்போது இலக்க தகடுகள் மட்டும் அல்ல சீருடைகூட மாறலாம்... என்ன காரணத்தினால் காவல்த்துறையினர் இலக்கம் அற்று உபயோகித்தனர் எண்று அந்த காவல் உறுப்பினர்களுக்குதான் தெரியும்...!

ஒருவேலை அந்த வாகனத்தில் காவல்த்துரை ஆணையர்பாவிக்கும் வாகனம்மாதிரியான ஒண்றை வீதியில் வலம்வர விட்டு இருக்கலாம்... ( எதிரியின் இலக்கில் இருந்து தப்ப. அல்லது குழப்ப.) எல்லாவற்றுக்கும் பல கோணங்கள் இருக்கிண்றன... ராஜ்..! சிந்தித்தால் விடைவரும்....!
::
#35
பலமுறை பதிவாகிவிட்டது....!
#36
ஆம் UKRAJ உங்களின் கேள்விகள் சரியே. யாழ் குடா நாட்டில் இலக்கத்தகடுகள் வழங்கும் நடைமுறை போக்குவரத்துப்பிரிவினரால் 1993 இல் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முதலே தமிழீழ அரச வாகனங்களுக்கு மாவட்டங்களின் குறியீட்டுக்கேற்ப அ,இ,உ,ஐ,எ என எழுத்திடப்பட்ட இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்டன. இன்று தமிழீழ ஆழுகைக்குட்பட்ட வன்னி நிலப்பரப்பில் எந்த ஒரு வாகனமும் இலக்கத்தகடுகள் இல்லாமல் நடமாட முடியாது. அப்படி நடமாடினால் காவல்த்துறையினரிடமோ, அல்லது தமிழீழ உந்துருளிப்படையணியிடமோ, அல்லது தமிழீழ விசேட அதிரடிப்படையினரிடமோ(STF) சிக்கவேண்டி நேரிடும் அது அப்படியிருக்கும் போது காவல்த்துறையினர் எப்படி இலக்கத்தகடுகள் இல்லாமல் தெருவுக்கு வாகனத்தில் வருவர். இது ஊரவன் குசுவினால் குற்றம் ஆனால் குருக்கள் குசுவினால் குற்றமில்லை என்பது போல் அல்லவா இருக்கிறது. அடுத்தது தமிழீழத்தில் ஆங்கில பெயர்களில் பெயரிடப்படுவதை முடிந்த வரை குறைக்குமாறு நிர்வாகப்பிரிவுகள் கூறிவருகையில் காவல்த்துறை வண்டியில் போலீஸ் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பது வேடிக்கையே.

மு.கு: நாங்கள் இங்கு காவல்துறைபற்றியே வாதிடுகிறோம் யாரும் அநாவசியமாக விடுதலைப்புலிகளை இங்கு பாவிக்காதீர்- நன்றி
#37
<img src='http://img64.imageshack.us/img64/5342/photo113jr8xu.jpg' border='0' alt='user posted image'>
#38
[i]இங்கு ukraj இன் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் பலர் ஏதோ தாம்தான் காவற்துறையை வழி நடத்துவது போல் கற்பனைகளில் பதிலளிப்பது நகைச்சுவையாக இருக்கின்றது. மோட்டார் சைக்கிள் வாங்கியவருக்கு கெல்மெட் வாங்க காசில்லையாம்.
<i><b> </b>


</i>
#39
<i>வசம்பு நீங்கள் புரியாமல் பேசுகிறீர்கள் யாற்றை தலையை முறிசாவது எங்கட வாதங்கள் சரி என நிரூபிக்கவேண்டுமல்லே அதுதான்.</i>

வன்னியில CBZ,kalibar,pulser, என அதி ஆடம்பரமான மோட்டார் வண்டிகளை பாவிக்கும் இளைஞர்களுக்கு ஹெல்மெட் வேண்ட காசு இல்லையாம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
#40
தமிழ் தெரியாதவர்கள் (தொண்டர்நிறுவனத்;தார், ஊடகவியலாளர் போன்றோரின்) நன்மை கருதி ஆங்கிலத்திலும் காவல்துறை போன்ற அத்தியாவசிய நிர்வாகத்துறை விடையங்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.

முன்னுக்கு தமிழில் எழுதியிருக்கிறார்கள், பக்கவாட்டில் தமிழிலும் எழுதாது தவறுதான்.

முன்னர் காவல்துறயினர் அணியும் சீருடையிலும் முழுக்கட்டுப்பாடுகள் இருந்ததில்லை. காற்சட்டையில் முற்சுருக்கு வைப்பது, சுருக்கின் அளவு, எந்த மாதிரி எங்கு பாக்கற்று வைப்பது மேலங்கி நீளக்கையா அரை கையா என்று பல சீரற்ற வேறுபாடுகளை அவதானிக்கலாம். தற்பொழுது இதில் நல்ல கட்டுபாடுகள் வந்துவிட்டது. ஆனாலும் காலணியில் கவனிப்பு தேவை. காலப் போக்கில் நிச்சையமாக திருத்திக் கொள்வார்கள்.


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)