Posts: 13
Threads: 1
Joined: Oct 2005
Reputation:
0
வணக்கங்கள்
வரவேற்ற தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றிகள் . இந்தளவு வரவேற்பை எதிர்பார்க்கவில்லை.தமிழில் எழுத உதவிய மதன் ,ரசிகை மற்றும் அனைவருக்கும் நன்றிகள்.
Oviya .R
Posts: 13
Threads: 1
Joined: Oct 2005
Reputation:
0
குருவிகள் யாரது கவிதன் ? எனக்கு தெரியாதே......
Oviya .R
Posts: 189
Threads: 11
Joined: Jul 2005
Reputation:
0
வணக்கம் ஒவியா வாங்க..........
....
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
வாங்கோ ஓவியா
வணக்கம் வணக்கம்
வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்தகளத்தில் நமக்கே இடமேது
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 13
Threads: 1
Joined: Oct 2005
Reputation:
0
நன்றிகள் சக்தி , வியாசன்.
Oviya .R
Posts: 13
Threads: 1
Joined: Oct 2005
Reputation:
0
கண்ணைக் கட்டிக் கொண்டு காட்டில் நிற்பது போல் உள்ளது.
உங்கள் பெயர்களை மட்டுமே தெரிந்து கொண்டு உறவாட முடியவில்லை. கொஞ்சம் அறிமுகப் படுத்துங்களேன்( தனி மடலில் ஆயினும்)
Oviya .R
Posts: 302
Threads: 13
Joined: Sep 2005
Reputation:
0
வணக்கம் ஓவியா வாருங்கள் தங்கள் ஓவியங்களை எடுத்துவிடுங்களேன்
<<<<<..... .....>>>>>
Posts: 13
Threads: 1
Joined: Oct 2005
Reputation:
0
வணக்கம் சுட்டிgirl . எனது பெயர் தான் ஒவியாவே தவிர ,ஒவியம் எல்லாம் வரைய தெரியாது.
Oviya .R
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
ஓவியா நீங்கள் உங்களைப்பற்றி சொல்லிவிட்டு உங்கள் கருத்துக்களை வையுங்கள் எல்லோரும் தங்களைப்பற்றி சொல்ல ஆரம்பித்தால் மோகனுக்குத்தான் ஆபத்து. அவர் புதிதாக எழுதுதவற்கு இடம் வேண்ட வேண்டி வரும்.
எங்கடை றோயல் பமிலியைப்பற்றி சொல்லவே நிறைய இடம் வேண்டும் அதற்கே 1000 தேவை. உங்கினை ஒருதர் தவண்டுகொண்டு வந்தால் அவர்தான் ------ பமிலி தலைவர். எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக அறியலாம்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 13
Threads: 1
Joined: Oct 2005
Reputation:
0
நன்றிகள் வியாசன். அதுவும் உண்மைதான்.இதுதான் சாக்கென்று ரோயல் பமிலி என்று அடிச்சு விடுகிறீங்க.என்ன எல்லோரும் சீனியர் ஆக இருக்கினம் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை தான்.பெரிய குடும்பம் இங்க இருக்கு போல
Oviya .R
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
வணக்கம் ஓவியா தங்கள் வரவு நல்வரவாகட்டும்.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
வணக்கம்
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 219
Threads: 48
Joined: May 2005
Reputation:
0
வணக்கம் ஒவியா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 13
Threads: 1
Joined: Oct 2005
Reputation:
0
வணக்கங்கள் வசம்பு(பெயர் சரியா ?),வசி,தூயவன், நிர்மலா,அட்ஷரன் (தமிழில் பெயர் ?)
Oviya .R
Posts: 13
Threads: 1
Joined: Oct 2005
Reputation:
0
என்னையும் உங்களுடன் இணைத்தமைக்கு நன்றிகள்
Oviya .R
Posts: 13
Threads: 1
Joined: Oct 2005
Reputation:
0
வணக்கம் இளைஞன் ,உங்கள் எண்ணப்படியே...
Oviya .R