Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உங்கள் முகம் அழகாக இருக்க சில வழிகள்
#21
கீதா
நான் உங்களுடைய தமிழ்ப்பிழைகளை மட்டும் களத்தில் சுட்டிக்காட்டவில்லை. சிலருக்குத் தனி மடல்களில் சுட்டிக்காட்டுவேன். ஆனால் அவர்கள் களத்திலே தவறுகளை சுட்டிக்காட்டினாலும் பரவாயில்லை என்பார்கள். அதனால்தான் அப்படிச் சுட்டிக்காட்டினேன். ஆனால் நீங்கள் அதற்கு "அதிரடி" கொடுத்துவிட்டதாக ஆனந்தப்படுகிறீர்கள். எனக்கு இதனால் எதுவித வலியுமில்லை, நட்டமுமில்லை. மற்றையவர்களும் உங்கள் பிழைகளைச் சுட்டிக்காட்டினார்கள். ஆனால் நீங்கள் இதுவரை எந்தத் தவறுகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போதுகூட பல தவறுகள் விட்டபடியேதான் எழுதுகிறீர்கள். உங்களுடைய நன்மைக்காகத்தான் அப்படிச்செய்தேன்.
நன்றி.

Reply
#22
என் பிழைகளை சுட்டிக்காட்டினால் பறவாயில்லை ஆனால் பிழைகளை பார்த்து திருத்த வந்த நீங்களே பிழைகள் விடலாமா ? அதான் கேட்டேன் Cry

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)