Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எமது பலவீனம்
#21
Quote:ஒரு சில மட்டுறுத்தினர் பக்கச் சார்பாக பிரச்சினைகளை தீர்க்காமல் அணி சேர்ப்பதுவும்,தம்மிடம் ஆயுதம் உண்டென்று விலாசம் காடுவதும் (இதைப் பல இடங்களில் காணலாம்,தாம் ஆயுதக் கடை வைத்திருக்கம் என்று சொல்லித் திரிவதும்)அணி சார்ந்தவர்களைப் பாதுகாப்பதுவும் ,முகமூடி போட்டுக் கொண்டு தனது கருத்துக்களுக்கு ஆதராவக் எழுதும் படி மற்றவ்ர்களைத் தூண்டுவதும் அண்மயில் சினேகாவின் படப் பிரச்சினயில் நான் அவதானித்த விடயங்கள்.இது களத்தின் சினிமாப் பகுதியில் 'அசின்னின் படத் தலைப்புக்குள் நடந்தது.இவற்றைப் பாக்கும் போது இவருக்கு மட்டுறுத்தினர் ஆவதற்கான் தகுதி எவ்வாறு வந்தது என்று எண்ணத் தோன்றுகிறது.

நாரதர் உங்களுக்கு யாரில் பிரச்சனை இப்ப? தமிழினியுடனா இல்லை சில மட்டுறுத்தினர்களுடனா?? முதல் நீங்கள் எனது கருத்துப்பற்றி தெளிவு பொறுங்கள். பொதுவாக நீங்கள் வைத்த கருத்து என்னைச்சாடுவதாய் அமைந்திருந்தது அதனால் எனது கருத்தை வைக்கிறேன்.

களத்தில் ஆயுதக்கடை மட்டும் அல்ல செருப்பு அருவாள் மிளகாய்த்தூள் என்று பல இடங்களில் நான் கருத்து வைத்திருக்கிறேன்? அதை நீங்கள் கவனிக்கவில்லையா?? எதற்காக அந்தக்கருத்து வைத்தேன் என்று தேடிப்பாருங்கள் முடிந்தால். அதை ஏன் இங்கு சம்பந்தப்படுத்துகிறீர்கள். சின்னப்புவுடனான நகைச்சுவை கருத்தாடலில் பாதுகாப்புப்பிரச்சனை பற்றிக்கதைச்சபோது இப்படிக்கதைத்த நினைவு எனக்கு இருக்கிறது. வேறை எந்த மட்டுறுத்தினர் உங்களுக்கு ஆயுதக்கடை பற்றிப்பேசினார்கள். உங்களுக்கு என்ன பிரச்சனை. மட்டுறுத்தினர்கள் தவறு செய்தால் களப்பொறுப்பாளரிடம் சுட்டிக்காட்டுங்கள் அவர்கள் மட்டுறுத்தினரை தண்டிக்கலாம் ஏன் நீக்கக்கூடச்செய்யலாம். அதை விட்டிட்டு தேவையில்லாமல் களத்தில் நான் கதைத்ததை வைத்து கதை வைப்பதை தனிநபர் தாக்குதலாக நான் பார்க்கிறேன்.

அரச பரம்பரை பற்றிக்கூறியிருந்தீர்கள். களஉறவுகளிடம் உள்ள நட்புரீதியான உறவை பலப்படுத்தவே அந்தக்கட்டமைப்பு உருவாகக்பட்டிருந்தது. அதில் ஒரு உறுப்பினர் என்ற வகையில் இதைக்குறிப்பிடுகிறேன். நாம் ஒரு இடத்தில் கருத்தால் முரன்பட்டால் அடுத்த இடத்தில் அதை நினைவில் வைத்து மற்றவரை எதிராக நினைத்து பாவிப்பது கிடையாது. இங்கு சிலர் அப்படித்தான் செய்கிறார்கள். அரசபரம்பரை கட்டமைப்பு எங்களுக்கு வலுவான கருத்தாடலுக்கு வழிவகுத்தது. இதால எங்களுக்குள் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உங்களுக்கு ஏற்பட்டதா?? இல்லை வேறு களஉறுப்பினர்களிற்கு ஏற்பட்டதா?? ஏற்பட்டிருந்தால் வருந்திறம். முகமூடி முகமூடி என்கிறீர்கள்?? யார் அணிந்திருக்கிறார்கள்?? ஆதாரத்துடன் நிருபியுங்கள். நீங்கள் களத்தில் பல உறுப்பினர்களை வெளியேற்றும் செயற்பாட்டில் இறங்கியுள்ளீர்கள் என்று எண்ணத்தோன்றுகிறது. ஏற்கனவே குறிப்பிட்டிருந்தீர்கள்??

குறிப்பிட்ட மட்டுறுத்தினர் தவறு செய்ததாய் கள உறுப்பினர் குற்றம் (படம் நீக்கியது பக்கச்சார்பென்பது) சாட்டுகையில் எனது கருத்தை நான் வைப்பது போல மற்ற உறுப்பினர்களும் தங்கள் கருத்தை வைக்க சுதந்திரம் உண்டு உங்களுக்கு எதிராக கருத்தை வைத்தா முகமூடிகளா?? அப்ப எதிர்க்கருத்து வைத்தவை முகமூடிகள்?? எதிர்த்து கருத்து வைக்க முடியாத நிலையில் இதைச்சொல்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.

பல பெயருக்கு பெண்கள் மட்டுறுத்தினராக இருப்பது தான் பிரச்சனையோ?? இனி ஆண் பெயரை வைச்சிட்டு வாங்க மட்டுறுத்தினர்கள்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#22
எனக்கெண்டால் இது இப்போதைக்கு முடியிறமாதிரி தெரியவில்லை. நிறைகடம் தழும்பாது என்று சொல்வார்கள்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#23
tamilini Wrote:அங்க நடிகை நடிகர்கள் பற்றி யாழ்ல தேவையா என்று கேக்கிறாங்க. நீங்கள் என்ன என்டா அஸின் புராணம் பாடுறியள். உங்கட கருத்தை சொல்லேல்லையோ? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
tamilini Wrote:
Birundan Wrote:ஏற்கனவே டிசேன்ர கவிதைக்கு கொஞ்சம் நாகரிகமா எழுதி இருக்கலாம் என்று கருத்தெழுத போய், என்ன றவுண்டு கட்டி பேசினார்கள் பாப்பம் என்ன முடிவு வருதென்று.

பிருந்தன் இப்படிச்சொல்லீட்டு ஒதுங்கலாமோ. களம் என்றா அப்படித்தான் றவுண்டு கட்டி பேசுவாங்க பிறகு றவுண்டு கட்டி நகைச்சுவை கதைப்பாங்க இதெல்லாம் சாதாரனமாய் எடுக்க கூடாதோ.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மேற்கோள்:
யாழினி

குறுக்கால போவான் முதலாவது மற்றும் மூன்றாவது படங்கள் கொஞ்சம் நாகரீகமற்று(கவர்ச்சியாக) இருந்ததால் நீக்கப்பட்டன. 1 படம் நீக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு விட்டு 2 படம் நீக்கப்பட்டுள்ளது. இருவரால் நீக்கப்பட்டது சுட்டிக்காட்ட தவறிவிட்டோம். களத்தில் முடிந்தவரை நாகரீகமான படங்களை இணைப்பது நல்லது. அதைத்தான் எதிர்பார்க்கப்படுகிறது.
tamilini Wrote:
kavithan Wrote:[quote=yalini]<b>புதிய உறுப்பினர்கள் பலர் இந்த பகுதியில் கருத்தாட சிரமங்களை எதிர்கொள்வதால் அரச மாந்தோப்பு அலட்டல்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. </b>
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#24
tamilini Wrote:
Quote:ஒரு சில மட்டுறுத்தினர் பக்கச் சார்பாக பிரச்சினைகளை தீர்க்காமல் அணி சேர்ப்பதுவும்,தம்மிடம் ஆயுதம் உண்டென்று விலாசம் காடுவதும் (இதைப் பல இடங்களில் காணலாம்,தாம் ஆயுதக் கடை வைத்திருக்கம் என்று சொல்லித் திரிவதும்)அணி சார்ந்தவர்களைப் பாதுகாப்பதுவும் ,முகமூடி போட்டுக் கொண்டு தனது கருத்துக்களுக்கு ஆதராவக் எழுதும் படி மற்றவ்ர்களைத் தூண்டுவதும் அண்மயில் சினேகாவின் படப் பிரச்சினயில் நான் அவதானித்த விடயங்கள்.இது களத்தின் சினிமாப் பகுதியில் 'அசின்னின் படத் தலைப்புக்குள் நடந்தது.இவற்றைப் பாக்கும் போது இவருக்கு மட்டுறுத்தினர் ஆவதற்கான் தகுதி எவ்வாறு வந்தது என்று எண்ணத் தோன்றுகிறது.
தமிழினி அக்கா...ஞாபக இருக்குங்களா...தேடி தேடி கதைக்க வர வர ஒருதரம் கதைக்க மாட்டட்டாங்கள்...தங்களுக்குள்ளை அரசகுடும்பமாக குழுவாகவாக மட்டுமாக கதைத்து... சில குழுக்களின் சொந்தமாக இருந்ததையையே மறந்திட்டீங்களா...எனக்குஅந்நேரம் கள depression வந்துட்டதுன்னா பார்த்துகளேன்....

நாரதர் உங்களுக்கு யாரில் பிரச்சனை இப்ப? தமிழினியுடனா இல்லை சில மட்டுறுத்தினர்களுடனா?? முதல் நீங்கள் எனது கருத்துப்பற்றி தெளிவு பொறுங்கள். பொதுவாக நீங்கள் வைத்த கருத்து என்னைச்சாடுவதாய் அமைந்திருந்தது அதனால் எனது கருத்தை வைக்கிறேன்.

களத்தில் ஆயுதக்கடை மட்டும் அல்ல செருப்பு அருவாள் மிளகாய்த்தூள் என்று பல இடங்களில் நான் கருத்து வைத்திருக்கிறேன்? அதை நீங்கள் கவனிக்கவில்லையா?? எதற்காக அந்தக்கருத்து வைத்தேன் என்று தேடிப்பாருங்கள் முடிந்தால். அதை ஏன் இங்கு சம்பந்தப்படுத்துகிறீர்கள். சின்னப்புவுடனான நகைச்சுவை கருத்தாடலில் பாதுகாப்புப்பிரச்சனை பற்றிக்கதைச்சபோது இப்படிக்கதைத்த நினைவு எனக்கு இருக்கிறது. வேறை எந்த மட்டுறுத்தினர் உங்களுக்கு ஆயுதக்கடை பற்றிப்பேசினார்கள். உங்களுக்கு என்ன பிரச்சனை. மட்டுறுத்தினர்கள் தவறு செய்தால் களப்பொறுப்பாளரிடம் சுட்டிக்காட்டுங்கள் அவர்கள் மட்டுறுத்தினரை தண்டிக்கலாம் ஏன் நீக்கக்கூடச்செய்யலாம். அதை விட்டிட்டு தேவையில்லாமல் களத்தில் நான் கதைத்ததை வைத்து கதை வைப்பதை தனிநபர் தாக்குதலாக நான் பார்க்கிறேன்.

அரச பரம்பரை பற்றிக்கூறியிருந்தீர்கள். களஉறவுகளிடம் உள்ள நட்புரீதியான உறவை பலப்படுத்தவே அந்தக்கட்டமைப்பு உருவாகக்பட்டிருந்தது. அதில் ஒரு உறுப்பினர் என்ற வகையில் இதைக்குறிப்பிடுகிறேன். நாம் ஒரு இடத்தில் கருத்தால் முரன்பட்டால் அடுத்த இடத்தில் அதை நினைவில் வைத்து மற்றவரை எதிராக நினைத்து பாவிப்பது கிடையாது. இங்கு சிலர் அப்படித்தான் செய்கிறார்கள். அரசபரம்பரை கட்டமைப்பு எங்களுக்கு வலுவான கருத்தாடலுக்கு வழிவகுத்தது. இதால எங்களுக்குள் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உங்களுக்கு ஏற்பட்டதா?? இல்லை வேறு களஉறுப்பினர்களிற்கு ஏற்பட்டதா?? ஏற்பட்டிருந்தால் வருந்திறம். முகமூடி முகமூடி என்கிறீர்கள்?? யார் அணிந்திருக்கிறார்கள்?? ஆதாரத்துடன் நிருபியுங்கள். நீங்கள் களத்தில் பல உறுப்பினர்களை வெளியேற்றும் செயற்பாட்டில் இறங்கியுள்ளீர்கள் என்று எண்ணத்தோன்றுகிறது. ஏற்கனவே குறிப்பிட்டிருந்தீர்கள்??

குறிப்பிட்ட மட்டுறுத்தினர் தவறு செய்ததாய் கள உறுப்பினர் குற்றம் (படம் நீக்கியது பக்கச்சார்பென்பது) சாட்டுகையில் எனது கருத்தை நான் வைப்பது போல மற்ற உறுப்பினர்களும் தங்கள் கருத்தை வைக்க சுதந்திரம் உண்டு உங்களுக்கு எதிராக கருத்தை வைத்தா முகமூடிகளா?? அப்ப எதிர்க்கருத்து வைத்தவை முகமூடிகள்?? எதிர்த்து கருத்து வைக்க முடியாத நிலையில் இதைச்சொல்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.

பல பெயருக்கு பெண்கள் மட்டுறுத்தினராக இருப்பது தான் பிரச்சனையோ?? இனி ஆண் பெயரை வைச்சிட்டு வாங்க மட்டுறுத்தினர்கள்.

Reply
#25
தமிழினி அக்கா...ஞாபக இருக்குங்களா...தேடி தேடி கதைக்க வர வர ஒருதரம் கதைக்க மாட்டட்டாங்கள்...தங்களுக்குள்ளை அரசகுடும்பமாக குழுவாகவாக மட்டுமாக கதைத்து... சில குழுக்களின் சொந்தமாக இருந்ததையையே மறந்திட்டீங்களா...எனக்குஅந்நேரம் கள depression வந்துட்டதுன்னா பார்த்துகளேன்....

Reply
#26
அடடா இன்னும் பிரச்சனை முடியேல்லையா?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#27
narathar Wrote:
tamilini Wrote:அங்க நடிகை நடிகர்கள் பற்றி யாழ்ல தேவையா என்று கேக்கிறாங்க. நீங்கள் என்ன என்டா அஸின் புராணம் பாடுறியள். உங்கட கருத்தை சொல்லேல்லையோ? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
tamilini Wrote:
Birundan Wrote:ஏற்கனவே டிசேன்ர கவிதைக்கு கொஞ்சம் நாகரிகமா எழுதி இருக்கலாம் என்று கருத்தெழுத போய், என்ன றவுண்டு கட்டி பேசினார்கள் பாப்பம் என்ன முடிவு வருதென்று.

பிருந்தன் இப்படிச்சொல்லீட்டு ஒதுங்கலாமோ. களம் என்றா அப்படித்தான் றவுண்டு கட்டி பேசுவாங்க பிறகு றவுண்டு கட்டி நகைச்சுவை கதைப்பாங்க இதெல்லாம் சாதாரனமாய் எடுக்க கூடாதோ.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ம் இதால என்னத்தைச்சொல்லவாறியள்?? எங்கோ ஒரு தலைப்பில் பலர் பேசினாங்க என்று ஒதுங்கியிருந்த ஒருவரை உங்கள் கருத்தைச்சொல்லேல்லையோ என்று மட்டும் கேட்டிருக்கன். கவனிங்க இந்தக்ககருத்தை தான் சொல்லுங்க என்று வற்புறுத்தவில்லை. இதில் என்ன பிரச்சனை. சினிமா களம் பாவிப்பவர்கள் தங்கள் கருத்தைச்சொல்லவேண்டியது அவசியம் அல்லவா அதனால் கூறியிருந்தேன். சினிமாப்பகுதியில் எனக்கு அவ்வளவு நாட்டம் இல்லை மற்றவர்களது கருத்தை அறிய கேட்டேன். இதில் எனன பிழை கண்டீர.?? யாழினி எழுதியதை சுட்டிக்காட்டியுள்ளீர்கள். எங்காவது ஆபாசப்படங்களை போடுங்கள் என்று யாருக்கும் சொன்னனா?? இல்லை போட்டனா?? என்ன பிரச்சனை இப்ப

மேற்கோள்:
யாழினி

குறுக்கால போவான் முதலாவது மற்றும் மூன்றாவது படங்கள் கொஞ்சம் நாகரீகமற்று(கவர்ச்சியாக) இருந்ததால் நீக்கப்பட்டன. 1 படம் நீக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு விட்டு 2 படம் நீக்கப்பட்டுள்ளது. இருவரால் நீக்கப்பட்டது சுட்டிக்காட்ட தவறிவிட்டோம். களத்தில் முடிந்தவரை நாகரீகமான படங்களை இணைப்பது நல்லது. அதைத்தான் எதிர்பார்க்கப்படுகிறது.

tamilini Wrote:
kavithan Wrote:[quote=yalini]<b>புதிய உறுப்பினர்கள் பலர் இந்த பகுதியில் கருத்தாட சிரமங்களை எதிர்கொள்வதால் அரச மாந்தோப்பு அலட்டல்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. </b>
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஏனுங்கோ களப்பகுதியில் இருக்கிற அரட்டைகள் பிரித்து அங்கத்துவர் பகுதிக்கு மாத்துவது தெரியாதோ?? பக்கச்சார்பு என்றீங்க பாருங்க எங்க அரட்டையைக்கூட பிரிச்செடுத்திருக்காங்க. விட்டுவைக்கலையே. எங்களது கருத்தாடல்கள் மூலம் யாரையும் சாடவும் இல்லை. வெளியேற்ற வேண்டும் என்று கோசமும் போடவில்லை. புதிதாக இணைந்த உறுப்பினர்களும் ஒரு சிலர் அரசபரம்பரை பற்றி சேந்து நகைச்சுவையாக கருத்தாடினார்கள். இவை உங்களுக்கு பக்கச்சார்பா??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#28
matharasi Wrote:தமிழினி அக்கா...ஞாபக இருக்குங்களா...தேடி தேடி கதைக்க வர வர ஒருதரம் கதைக்க மாட்டட்டாங்கள்...தங்களுக்குள்ளை அரசகுடும்பமாக குழுவாகவாக மட்டுமாக கதைத்து... சில குழுக்களின் சொந்தமாக இருந்ததையையே மறந்திட்டீங்களா...எனக்குஅந்நேரம் கள depression வந்துட்டதுன்னா பார்த்துகளேன்....

மாதரசி ஒரு உறுப்பினரோடு கதைப்பதும் விடுவதும் தனிப்பட்ட உறுப்பினர் விருப்பு
இன்னாருடன் கதையுங்கள் இன்னாருடன் கதைக்காதீர்கள் என்று யாரும் சொன்னதில்லை. அப்படி உங்களை யாரும் தவிர்க்கவில்லை. நீங்கள் பழகும் விதத்திலேயே மற்றைய உறுப்பினர்கள் உங்களுடன் பழகும் முறை. தங்கியுள்ளது. Idea என்னைப்பொறுத்தவரை நட்புரீதியாக பழகும் உறுப்பினர்களுடன் நட்புரீதியாக பழகுவேன். என்னம்மா கண்ணு அப்படி இப்படி என்று போவர்களுடன் கதைப்பதை தவிர்த்துக்கொள்வேன். காரணம் அது மேலதிக தாக்ககுதல்களுக்கு அல்லது பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்பதால். :wink: Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#29

அப்ப மதராசியை காவலி பய என்கிறீங்க...

அய்யோ குய்யோ முறையா இது..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Reply
#30
Quote:அப்ப மதராசியை காவலி பய என்கிறீங்க...

அய்யோ குய்யோ முறையா இது....

நீங்க அப்படிச்சொல்லீட்டு என்னச்சொன்னதாய் சொன்ன என்ன நியாயம். நான் என்ர வழமையைச்சொன்னன். நான் வந்த புதிசில கஸ்டப்பட்டன். பிறகு பழகிட்டன். அது தான் சொன்னனே.

நாங்கள் மற்றவர்களுடன் எப்படிப்பழகிறமோ அதைவைத்து தான் மற்றவர்கள் எங்களுடன் பழகிற விதம் இருக்கு என்று.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#31
tamilini Wrote:
Quote:அப்ப மதராசியை காவலி பய என்கிறீங்க...

அய்யோ குய்யோ முறையா இது....

நீங்க அப்படிச்சொல்லீட்டு என்னச்சொன்னதாய் சொன்ன என்ன நியாயம்.

அதுதானே மதராசி உங்களுக்கே நியாயமா படுகுதா?
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#32
iruvizhi Wrote:

அது தானே ..தமிழினி அக்கா என்னை அப்படி சொல்லுவவா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Reply
#33
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இப்ப சந்தோசம்
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#34
தமிழினி,

நான் உங்களை வெளியேற்றவோ அல்லது பல உறுபினர்களை வெளியேற்றவோ எங்கே சொன்னேன். நீங்கள் பெண் என்பதால் இப்படி எழுதுகிறேன் என்றும் ,பொய்யுரைகளைக் கூறி அனுதாபம் தேட முயல வேண்டாம்.

நீங்கள் உங்களுக்கு இருக்கும் மட்டுறுத்தினருக்கான அதிகாரங்களை நடு நிலை அற்று தேர்ந்தெடுத்து பாவிக்கிறீர்கள் என்பதுவும்,இக் கட்டான தருணங்களில் சாதாரண உறுபினராக வந்து பிறரை உங்கள் கருத்துக்கு ஆதரவாக எழுதவும் சொல்லி உள்ளீர்கள்.இதை நிராகரித்தும் மற்றவற்றையும் நான் சும்மா விளயாட்டகக் கூறினேன் என்றும் நீங்கள் வாதிடலாம்.ஆனால் நீங்கள் எவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். நான் காட்டிய மேற்கோள்களுக்கு நீங்கள் அழித்த விளக்கம் நேர்மயானது என்பதையும் , நீங்கள் யாழினி அல்ல என்பதையும் ஏற்றுக் கொண்டு, மேலும் உங்கள் நடு நிலமை,கருத்தாடல் நேர்மை ஆகிய வற்றை மெச்சி ,இதனை மேலும் வளர்க்க விரும்பாமல் முடித்துக் கொள்கிறேன். நன்றி.
Reply
#35
சரி. சரி.. கனக்க எழுதியிருக்கிறீங்க.
யாழ் களத்தில் கருத்தாடுபவர்கள் எல்லோரும் அறிவிஜீவிகள் அல்ல, அல்லது அடி முட்டாள்களும் அல்ல. அவரவர் தங்கள் தங்களுக்குப் பிடித்ததை எ௯ழுதுகிறார்கள், குழுக்களாக கருத்தாடுகிறார்கள் (அல்லது அரட்டை அடிக்கிறார்கள்).

அதிக அரட்டையும், சினிமா மாயையும் உள்ள எங்கள் சமூகத்தின் நிலையை யாழிலும் பிரதிபலிக்கின்றது என்பது யாரும் மறுக்கமுடியா உண்மையான விடயம். வார சஞ்சிகைகள் வரும்போது, சினிமாப் பக்கத்தை ஒருவர் முதலாவதாகப் படிப்பார். இன்னொருவர் அரசியலைப் படிப்பார். மற்றொருவர் எதுவுமே படிக்க மாட்டார். அதுபோலத்தான் இங்கும். இதற்காக யாரும் யாரையும் நோகவேண்டியதில்லை.

தத்துவங்கள், சித்தாந்தங்கள் எடுத்த எடுப்பிலேயே அனைவருக்கும் புரிந்துவிடுவதில்லை. புரியாமல் இருந்தாலும் ஒன்றும் கெட்டுவிடுவதில்லை. வழமையான பொழுதுபோக்குகளுடன் எங்கள் வாழ்க்கை தன்பாட்டில் போகும். எங்குபோகும் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்பவர்கள்தான் அதிகம்.

மார்க்கசியம், சோசலிசம், அரசியல் விஞ்ஞானம், முதலாளித்துவம், பொருள்மையவாதம், சிற்றிலக்கியம், பேரிலக்கியம், தீவிர இலக்கியம், எல்லாம் அறிந்து என்ன செய்யப் போகின்றோம். இருப்பது முதலாளித்துவ ஐரோப்பாவில். அதிகம் படித்தால் எப்படி முதலாளித்துவம் எங்கள் உழைப்பை அட்டை மாதிரி உறிஞ்சுகின்றது என்பது புரிந்துவிடும். அது புரியாமல் இருப்பதே பலருக்கு நல்லது.

தேடலும் ஆர்வமும் இல்லாமல் எமது சமூகம் போவது எதிர்காலத்திற்கு நல்லது என்றால் நாங்கள் எமது சிந்தனைமுறையை மாற்றாமல் அப்படியே தொடர்வோம்.
<b> . .</b>
Reply
#36
கிருபன் நீர் ஏன் புளொக்ஸ் இல தனிக்குடித்தனத்துக் போனனீர் எண்டு எழுதும். வாசிக்க ஆவலாக உள்ளேன்.
Reply
#37
கிருபன் நீங்கள் சொல்வது தவறு, மார்க்கசியம் சோசலிசம் பற்றி அறியாதவர்கள் இருக்கிறார்கள், அதைபற்றி அறிய அவர்களுக்கு (எனக்கும் தான்) சரியான ஊடகங்கள் கிடைக்கவில்லை, அதை தெரிந்த அறிந்த உங்களைப்போன்ற (தெரிந்து இருந்தால்???) சக உறுப்பினர்களுக்கு அறியத்தரலாமே? ஒருத்தரும் அந்த பிரிவில் கருத்து எழுதல்லை எண்ட உடன 5 அறிவு சொற்களை பிரயோகித்து எழுதிறது எந்த விதத்தில நியாயம்? குறூக்கால போவானின் ஆதங்கம் இதுதான், தான் வைக்கும் கருத்துக்களில் அல்லது அதைபற்றி கதைக்கிறாங்க இல்லை எண்டதுதான். :!: :?:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#38
kirubans Wrote:சரி. சரி.. கனக்க எழுதியிருக்கிறீங்க.
யாழ் களத்தில் கருத்தாடுபவர்கள் எல்லோரும் அறிவிஜீவிகள் அல்ல, அல்லது அடி முட்டாள்களும் அல்ல. அவரவர் தங்கள் தங்களுக்குப் பிடித்ததை எ௯ழுதுகிறார்கள், குழுக்களாக கருத்தாடுகிறார்கள் (அல்லது அரட்டை அடிக்கிறார்கள்).

அதிக அரட்டையும், சினிமா மாயையும் உள்ள எங்கள் சமூகத்தின் நிலையை யாழிலும் பிரதிபலிக்கின்றது என்பது யாரும் மறுக்கமுடியா உண்மையான விடயம். வார சஞ்சிகைகள் வரும்போது, சினிமாப் பக்கத்தை ஒருவர் முதலாவதாகப் படிப்பார். இன்னொருவர் அரசியலைப் படிப்பார். மற்றொருவர் எதுவுமே படிக்க மாட்டார். அதுபோலத்தான் இங்கும். இதற்காக யாரும் யாரையும் நோகவேண்டியதில்லை.

தத்துவங்கள், சித்தாந்தங்கள் எடுத்த எடுப்பிலேயே அனைவருக்கும் புரிந்துவிடுவதில்லை. புரியாமல் இருந்தாலும் ஒன்றும் கெட்டுவிடுவதில்லை. வழமையான பொழுதுபோக்குகளுடன் எங்கள் வாழ்க்கை தன்பாட்டில் போகும். எங்குபோகும் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்பவர்கள்தான் அதிகம்.

மார்க்கசியம், சோசலிசம், அரசியல் விஞ்ஞானம், முதலாளித்துவம், பொருள்மையவாதம், சிற்றிலக்கியம், பேரிலக்கியம், தீவிர இலக்கியம், எல்லாம் அறிந்து என்ன செய்யப் போகின்றோம். இருப்பது முதலாளித்துவ ஐரோப்பாவில். அதிகம் படித்தால் எப்படி முதலாளித்துவம் எங்கள் உழைப்பை அட்டை மாதிரி உறிஞ்சுகின்றது என்பது புரிந்துவிடும். அது புரியாமல் இருப்பதே பலருக்கு நல்லது.

தேடலும் ஆர்வமும் இல்லாமல் எமது சமூகம் போவது எதிர்காலத்திற்கு நல்லது என்றால் நாங்கள் எமது சிந்தனைமுறையை மாற்றாமல் அப்படியே தொடர்வோம்.

ஒரு கதைக்கு... இத்தனை மார்ச்சியம்...சோசலிசம்...முதலாளித்துவம்..அரசியல் விஞ்ஞானம்.. தீவிர இலக்கியம்... எல்லாம் அறிஞ்சவை இவ்வளவு காலமும் சாதித்தது என்ன..???! தங்கடை பெயரில் பட்டத்தை வைச்சிட்டு பொம்பிளை தேடினதும் வெளிநாடு போனதும்.. தான்...! இவற்றை அறியாத ஒரு பிரபாகரன் தான் மக்கள் புரட்சிக்கு வழிவகுத்திருக்கிறான்..! இப்ப களத்தில எதுக்கு அவை...???! புலத்தில சோசலித தனிநாடு கோரவா...???! இல்ல தாயகத்தில சோசலிச புரட்சி நடத்தவா...???! இல்லை...புலத்தில் மோர்கேஜ் கிரடிட் காட் சலுகைகள் கடன்களைத் தகர்த்து சம உடமைக்குள் மக்களை வாழ வைச்சிடவா...??! ஏன் வெறுவாய் மெல்ல நேரத்தை செலவிடனும்...??! அப்படிப் படிச்ச மனிசரில் எத்தினை பேர் கொள்கை வகுப்பில ஈடுப்பட்டிருக்கிறியள்...??! எங்காவது அரசாங்கங்களில் மிளிந்திருக்கிறியள்...செய்ததெல்லாம்..துரோகத்தனமே தவிர வேறில்லை...!

எது காலத்துக்கு தேவையோ அதைத் தேடுங்கோ..! தேடல் என்று பழசைக் கிளறி...அதுக்குள்ள நீங்கள் புதிசா வேறுபடுறியள் என்று காட்டி பெருமை பேசாதேங்கோ...எதை சமூகம் எதிர்பார்க்குதோ..அதைத் தேடுங்கோ கொடுங்கோ...பிரயோசனமா இருக்கும்...!

தென்னிந்திய சினிமா வேண்டாம் என்றா...உங்களால ஒரு வலுவான.. தென்னிந்திய சினிமாத் தன்மைகளில் இருந்து மாறுபட்ட ஒரு சினிமாவை நிலைநாட்ட முடியுமா...முடிஞ்சா அதைச் செய்யுங்கோ...சும்மா வெறுமனவே... சினிமா அவசியமா என்று கேட்டு நாலு பக்கத்துக்கு புரட்சி சீர்திருத்தம் பேசி பயன் எதுவுமில்லை..! மக்களுக்கு பொழுதுபோக்க எது இலகுவா மலிவா கிடைக்குதோ அதைத்தான் அவர்கள் நாடுவர்கள்...! நீங்க அறிவாளிகள் புரட்சிவாதிகள் என்றால் செய்துகாட்டுங்கோ...சொல்லில முழங்க வேண்டாம்..! செய்யமுடியல்லையோ... கம்முண்ணு இருங்கோ..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#39
மார்க்கசியம், முதலாளித்துவம் எனக்கும் சரியா விளங்கவில்லை. எழுதும் மொழி கடினமாக உள்ளதால் சுவாரசியாமக இருப்பதில்லை, அதனால் கண்கள் வரிகளை மேய்ந்தாலும், மூளைக்குள் எதுவும் போகாது. இறுதியில் குழப்பமே மிஞ்சும். இதுதான் என்னுடைய நிலை. எனினும் தளராமல் படித்து அறிய முற்படுகின்றேன்.

இலகுவான தமிழ் நடையில் உதாரணங்களுடன் எழுதினால் அனைவருக்கும் புரியும். என்றாலும் அதிகம் படித்த மார்க்கசியவாதிகல், தங்களை மற்றவர்கள் குறைவாக நினைத்துவிடுவார்களோ என்று பயந்து கடினமான தமிழில், தெரியாத மொழிப் பதங்களைப் பாவித்து எழுதுவார்கள்.

ஆர்வம் இருந்தால் எதையும் கற்றுத்தேர்ந்து கொள்ளலாம். ஐரோப்பா வந்த எம்மவர் பலர், பிரஞ்சிலும், டொச்சிலும் ஏன் ஆங்கிலத்திலும் (இன்னும் பல மொழிகளிலும்) எவ்வாறு சரளமாக உரையாடவும், எழுதவும் கற்றுக்கொண்டார்கள் என்பதில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.
<b> . .</b>
Reply
#40
ஐரோப்பா வந்து கற்றனியள்..ஏன் அங்க <b>இலவசமா</b> சிங்களம் படிக்க மாட்டன் என்று ஒத்தக்காலில நிண்டனியள்..! ஏன்னா சிங்களவன் இழிச்ச வாயன் வாயால பேய்க்காட்டாலமாம் என்று தெரியும்..! ஐரோப்பாவில அது நடக்காது..! மொழி தெரியாட்டி ஊமைப் பாசைல எத்தின காலத்துக்கு காலம் தள்ளுவியள்...அதுதான் படிச்சியள்...இல்ல நீங்களாவது படிக்கிறதாவது புதிய மொழிகள்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)