Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
காதலர்கள் கெட்டிக்காரர்கள் என்று நினைக்கிறார்கள் போல அதனால் தான். காதலிகளிடம் தோர்த்தாலும் காதலிடம் தோர்க்கோம் என்றிகறார்கள்.
:wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Quote:காதலிகள் வேற விசயங்களிலை கெட்டிகாரிகளோ..என்னவோ..
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இவோன் Wrote:Quote:ஒருவரை நம்பிக்கையுடன் காதலித்தால் இன்னொருவரில் காதல் வராது வரவேண்டியா தேவையும் இல்லை என்றதை தான் சொன்னேன்
சரி.. A நம்பிக்கையுடன் B மீது காதல் வைக்கின்றார். உங்கள் இலக்கணப்படி காதலுக்குரிய இலக்கணத்தோடு காதலிக்கிறார். ஆனால் அந்த காதலை B ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது A என்ன செய்வார். அவர் நம்பிக்கையோடு தான் காதலித்தார். அதை B ஏற்றுக்கொள்ளாதது B இனுடைய தவறு இல்லை. அதே போல A இனுடைய தவறும் இல்லை.
கொஞ்ச காலத்தின் பின்னர் A மீண்டும் C யின் மீது காதல் கொள்ளலாம். இப்ப எது காதல் எது இனக்கவர்ச்சி B யின் மீதா அல்லது C யின் மீதா..இரண்டுமே காதலாக இருக்க முடியாதா.. அதாவது இனக்கவர்ச்சி கலந்த காதலாக..
B யின் மீது நம்பிக்கையாக காதல் வைத்திருந்தால் அந்த காதல் நிறைவேறியிருக்கும் என்று உல்டா விட வேண்டாம்.
இப்ப காதலின் வெற்றி என்றது இருவரும் சேருறதில் இருக்கு என்று யார் சொன்னா?? உங்கட ஏ காதலை பீ நிராகரிக்கலாம். சரியான முறையில காதல் பகிரப்பட்டு இருவராலும் உணரப்பட்டிருந்தால் நிராகரிப்பு வந்திருக்குமோ?? சரி பியை உண்மையா அவர் காதலிச்சிருந்தால் சி மீது காதல் வந்திருக்குமோ?? ஏக்கு முதலில தளம்பல் மனசில உறுதியில்லை பிறகேன் காதலை குறை கூறுயிள்?? மனசில உறுதியில்லை ஒருதனை அல்லது ஒருத்தியை உறுதியா நேசிக்க தெரியல ஒன்று போன இன்னொன்று என்றது காதலா?? இபபடி உறுதியற்றவங்க தான் 100 100 ஆக காதலிப்பாங்க. காதலுக்குரிய அடிப்படி அம்சங்களையே இழக்கிறாங்க பிறகெப்படி காதலாகும். :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
மொத்தத்தில் இந்த நபருக்கு காதல் என்றால் என்ன என்றே புரியல்ல...! ஒருவர் எண்ணத்தில் முளைப்பது காதல் அல்ல... இருவர் எண்ணங்கள் ஒருமிக்கும் நிலையே காதல்..! வீதியில் போகும் அ வீதியில் போகும் ஆ வை பார்த்து லுக்கு விடுறதும்...ஆ இ யைப் பார்த்து லுக்கு விடுறதும் காதல் அல்ல... காதல் என்ற ஒரு நிலைக்கு..அது இரண்டு உள்ளங்களும் அதை ஒரு சேர உணர வேண்டும்...! அந்த நிலையே காதல்...இதை தமிழ் இலக்கியத்தில் நளவெண்பாவின் அழகாகச் சொல்லி இருக்கிறார்கள்..! சும்மா றோட்டில லுக்கு விடுறது போல போறம் இடம் வாற இடத்தில லுக்கு விடுறது..நோர்மலா பழக லவ் என்றது **தணிக்கை** :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
**** - தணிக்கை தயவு செய்து நாகரிகமற்ற சொற்களை தவிர்த்து கொள்ளுங்கள். அது தொடர் மோதலுக்கு வழி வகுக்கின்றது - மதன்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
[quote=kuruvikal]மொத்தத்தில் இந்த நபருக்கு காதல் என்றால் என்ன என்றே புரியல்ல...! ஒருவர் எண்ணத்தில் முளைப்பது காதல் அல்ல... இருவர் எண்ணங்கள் ஒருமிக்கும் நிலையே காதல்..! வீதியில் போகும் அ வீதியில் போகும் ஆ வை பார்த்து லுக்கு விடுறதும்...ஆ இ யைப் பார்த்து லுக்கு விடுறதும் காதல் அல்ல... காதல் என்ற ஒரு நிலைக்கு..அது இரண்டு உள்ளங்களும் அதை ஒரு சேர உணர வேண்டும்...! அந்த நிலையே காதல்...இதை தமிழ் இலக்கியத்தில் நளவெண்பாவின் அழகாகச் சொல்லி இருக்கிறார்கள்..! சும்மா றோட்டில லுக்கு விடுறது போல போறம் இடம் வாற இடத்தில லுக்கு விடுறது..நோர்மலா பழக லவ் என்றது **தணிக்கை**
குருவி அக்கான்ர காதலுக்கும் மனுசரின்ர காதலுக்கும் என்ன சம்பந்தம்.... :roll:
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
பு}னை B வந்து D ஐக்காதலிக்கிறார் என்று தெரிஞ்சும் A காதலிப்பது காதலாகுமா?? இன்னொருவர் மனைவியை எப்படி உங்கள் மனைவியாக பார்க்க முடியாதோ... அல்லது இன்னொரு தர் கணவனை எப்படி உங்கள் கணவனாய் பார்க்க முடியாதோ அப்படித்தான். இன்னொருவர் சோடியாய் உங்கள் சோடியாயப் பார்ப்பது. அப்படி ஒரு உணர்வு வந்தாலே வருபவர் மனசு நன்றாக இல்லை என்ற தான் அர்த்தம். மனநிலை அல்லது சிந்தனையில் கோளாறு?? என்று நினைக்கிறேன். நல்ல காதலுக்கு அழகு பிரிப்பதல்ல சேர்ப்பதுவே.. :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
poonai_kuddy Wrote:சரியக்கா காதலுக்குரிய அடிப்படை அம்சம் எதக்கா????? அத சொல்லுங்கோவன்..... என்னக்கா நீங்கள் சொல்றது உங்களுக்கே வேடிக்கையாத் தெரியலயா......இவோன் அண்ணா சொன்ன மாதிரி.....
A என்பவர் B ஐ காதலிக்கிறார்
B என்பவர் D ஐ காதலிக்கிறார்
அதனால்
B என்பவர் A ஐ காதலிக்கவில்லை
A நீங்கள் சொல்லுற காதலின் அம்சத்தொட காதலிக்கிறார் என்று வச்சுக்கொள்ளுவம்....
இப்ப
A என்பவரின் காதல் உண்மையானது என்பதால் B என்பவர் D இடம் இருந்து பிரிந்து A ஐக் காதலிக்கவேண்டுமா?
அல்லது கால ஓட்டத்தில்
A என்பவருக்கு C இன் மேல் காதல் வராது என்கிறீர்களா????
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
B எண்டுறவர் D ஐக் காதலிக்கிறது A எண்டறவருக்கு தெரியாதெண்டு வச்சுக்கொள்ளுங்கோவன்.....இப்ப என்ன செய்யிறது?????
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
அய்யோ அப்பிடியில்ல இவோனண்ணா...... காதலிக்கிறதெண்டுறது இரண்டுமனசு சம்பந்தப்பட்டது......எதிர்ததரப்பு காதலிச்சு நடிச்சு ஏமாத்தினா A இன்ர காதல் காதலில்ல... **தணிக்கை** ....
காதலின்ர அடிப்படை அம்சம் என்னெண்டு தமிழினியக்கா சொல்லெல இன்னும்...................
நாகரீகமற்ற சொற்களை தவிர்த்துகொள்ளுங்கள். அது தொடர் தாக்குதல்களுக்கும் மோதல்களுக்கும் வழி வகுக்கும் - மதன்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:பு}னை B வந்து D ஐக்காதலிக்கிறார் என்று தெரிஞ்சும் A காதலிப்பது காதலாகுமா?? இன்னொருவர் மனைவியை எப்படி உங்கள் மனைவியாக பார்க்க முடியாதோ... அல்லது இன்னொரு தர் கணவனை எப்படி உங்கள் கணவனாய் பார்க்க முடியாதோ அப்படித்தான். இன்னொருவர் சோடியாய் உங்கள் சோடியாயப் பார்ப்பது. அப்படி ஒரு உணர்வு வந்தாலே வருபவர் மனசு நன்றாக இல்லை என்ற தான் அர்த்தம். மனநிலை அல்லது சிந்தனையில் கோளாறு?? என்று நினைக்கிறேன். நல்ல காதலுக்கு அழகு பிரிப்பதல்ல சேர்ப்பதுவே.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இது ஓல்ட் பசன் தமிழினி.. காதலிலும் இப்ப எவலூட்டட் பசன் இருக்கு...அடுத்தவன்றைக்கு ஆசைப்படுறது...! இப்படியே சாகும் வரைக்கும் அடுத்தவன்றைக்கு ஆசைப்பட்டுப் பட்டு... தானும் கெட்டு மற்றவனையும் கெடுக்கிறது...! இதுக்குத்தான் பலரும் இப்ப EX - பாவிக்கினமில்ல..! மிருகம் போல... சீசனுக்கு ஒண்டு..! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
காதலை உணராதவர்கள் அதைப்பற்றி எழுதுறதை தவிர்க்கலாமே காதலிப்பவர்கள்ஃகாதலித்தவர்கள் காதலில் நம்பிக்கை உள்ளவர்கள் தானே
ஒருவரதுநம்பிக்கையை கொச்சைப்படுத்துவது பிழைதானே அது ஒருவாது மதமாவோ மொழியா|வோ இருந்தா அப்படி பகிடி பண்ண மாட்டம்தானே
காதலிலதோல்வியுற்றவர்கள் மனசளவில் பாதிக்கபபட்டிருப்பார்கள் அவர்களை கேலி செய்யாதீங்க
(இது காதல்பற்றிய எனது கருத்து அல்ல)
. .
.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[quote=Vasampu]ஆக மொத்தத்தில் இங்கே கிழியுது காதல்.
எனக்கொரு சந்தேகம் நான் காதலிக்கிற பெண்ணை நான் திருமணம் செய்வதா அல்லது என்னைக் காதலிக்கிற பெண்ணை நான் திருமணம் செய்வதா வாழ்க்கைக்குச் சிறந்தது?????????? :roll:

hock:
காதல் மட்டுமில்ல... கன விசயம் கிழிஞ்சு போகுது களத்தில.. முன்னம் ஒருக்கா வாத்தியார் விலங்கு நடத்தை பாடம் படிப்பிக்கேக்க...சொன்னார் மனிசன் விலங்குதான்..ஆனா சிறப்பு விலங்கு பகுத்தறிவு ஒழுக்கம் என்று கன சிறப்பியல்புகளைக் காட்டிற விலங்கு என்று..! இங்க பார்த்தா பாலியல் எண்டா என்ன... காதல் எண்டா என்ன... திருமணம் சடங்கு சம்பிரதாயம் எண்டால்...என்ன...எதுக்கும் ஒரு பகுத்தறிவுக்கு அப்பால் பல விசயங்கள் வைக்கப்படுகின்றன..! ஒருவேளை களம் கற்காலம் நோக்கிப் போகுதோ...???! அந்தக் காலத்திலதான் மனிசன் அறிவியல் விருத்தி இல்லாம கண்டபடி விலங்குகளைப் போல உடல் உணர்ச்சி உந்தலின் போக்கில் வாழ்ந்தான்...பரிணாம வளர்ச்சியில் மனதை அடக்கி ஒடுக்கி...உணர்வுகளை கட்டுப்படுத்தி வாழப்பழகினான்...இப்ப பழையபடி... பழைய நிலைக்கே போகிறான் போல...ஆடைகளும் அளவில குறையுது..ஆக்களும் ஒரு மாதிரித்தான் பழகினம்..! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>