Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தூயாவின் ஏடு தொடக்கல்...
#21
<!--QuoteBegin-Vishnu+-->QUOTE(Vishnu)<!--QuoteEBegin-->ம்ம்ம்... தமிழினி அக்காவின் கருத்துக்கள் என்றும் பெண் புரட்சி போலத்தான் அமையும்.  :wink:  இருப்பினும் அந்த கருத்துத்தான் என்னுடையதும்...  எல்லாவறையும் இழக்க வேண்டியதில்லை
 
அப்புறம் தூயா... எல்லொருக்கும் இனிக்கும் காதல் என்று சொல்லுறது பிழை.. எல்லொருக்கும் கசக்கும் காதல் உங்களுக்கு மட்டும் கூடவே கொஞ்சம் இனிப்பையும் தருது என்று சந்தோசப்படுங்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

தமிழினி அக்கா புரட்சி செய்யச் சொல்லேல்ல...யதார்த்தமா காலத்துக்கு ஏற்றதா வாழ வேண்டிய கட்டாயத்தைச் சொல்லுறா..! ஏற்கனவே ஆண்களும் பெண்களும் உதுகளைக் அறிஞ்சோ அறியாமலோ கடைப்பிடிச்சுத்தான் வாழினம்..! அப்படி வாழதாவர்களுக்கு தமிழினி அக்கா சொல்லிக்கொடுக்கிறா போல...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தூயா பாப்பாவின் ஏடு தொடக்கல் அசத்தல்...தொடருங்கோ...! அண்ணாவின் வாழ்த்துக்கள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->து}ய் தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள். ஆனால் தொடக்கம் இப்படி கசப்பில போயிட்டுது சரி சரி.... கதையின் நாயகன். என்ன உங்கள முற்காலத்திற்கு கொண்டு போக நிக்கிறார் போல. இது ஆபத்து மணியாக்கிடக்கு.. பெற்றோர்களை தவிர்க்க வேண்டிய நிலை என்ன ஆஆஆஆஆ.... படிப்பு வேலை எல்லாம் இன்றைய காலத்திற்கு ஒரு பெண்ணிற்கு அவசியம். (கணவன் காதலன் அப்புறம் தான்) கண்டபடி தலையாட்டாமல் படிச்சு சமத்தா நல்லா வழணும் ஓகேயா..?? இதைப்பாத்தால் காதல் மாதிரியில்லை உங்கட சிறகுகளை ஆதரவுகளை வெட்டி அநாதையாக்கிறமாதிரிக்கிடக்கு.. Cry Cry Cry<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பாப்பா நீங்கள் உங்கள் காதலனின் எண்ணங்களைப் புறக்கணிக்காம அவற்றிற்கும் மதிப்பளித்து உங்களின் எண்ணங்களையும் பாதுகாத்து வாழுங்கோ...! காதலனை அவனுடைய சிந்தனைகளைப் புறக்கணிக்கிறது நல்லதல்ல..! அதுபோல் காதலனும் காதலியின் சிந்தனைகளை கொள்கைகளை புறக்கணிக்கிறது மதிக்காமவிடுறது ஒத்திழைக்காதது நல்லதில்ல..!

இங்கு வீடா வேலையா படிப்பா எது முதன்மை என்பது உறுதியான தெளிவான மனதுக்கு கிடைக்கும் திருப்தியான அன்பின் அடிப்படையில் இருக்கும்...!

தமிழினி...வெறும் வீடும் படிப்பும் பட்டமும் வேலையும் வாழ்வல்ல...! வாழ்வில் நிறையப்படிநிலைகள் இருக்கு....! அவற்றையும் எதிர்கொள்ள வழிசொல்லுங்கோ..! வெறுமனவே ஆண்கள் எதிர்ப்புணர்வை மட்டும் எதிலும் முதன்மைப்படுத்தாதேங்கோ..! ஆணுக்குள்ளும் ஒரு மனம் இருக்கு என்பதை அறிய கற்க வழிசொல்லிக் கொடுங்கோ பெண்களுக்கு...! அப்படி நீங்களும் கனக்க கற்றுக்கொள்ள வேண்டி இருக்கு..! எல்லா ஆண்களையும் ஒரே மாதிரி எடைபோடாதேங்கோ...! :wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#23
அய்ய்ய்ய் குருவி பபா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :oops:
தங்கள் பதிலை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b][size=15]
..


Reply
#24
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
தமிழினி...வெறும் வீடும் படிப்பும் பட்டமும் வேலையும் வாழ்வல்ல...! வாழ்வில் நிறையப்படிநிலைகள் இருக்கு....! அவற்றையும் எதிர்கொள்ள வழிசொல்லுங்கோ..! வெறுமனவே ஆண்கள் எதிர்ப்புணர்வை மட்டும் எதிலும் முதன்மைப்படுத்தாதேங்கோ..! ஆணுக்குள்ளும் ஒரு மனம் இருக்கு என்பதை அறிய கற்க வழிசொல்லிக் கொடுங்கோ பெண்களுக்கு...! அப்படி நீங்களும் கனக்க கற்றுக்கொள்ள வேண்டி இருக்கு..! எல்லா ஆண்களையும் ஒரே மாதிரி எடைபோடாதேங்கோ...!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ம் எங்கை கீச்சிடக்காணல்ல என்று நினைச்சன். வீடும் படிப்பும் வாழ்வென்று சொல்லேல்ல.. பெண்களுக்கு சுயசிந்தனை ஆளுமை இதுகள் அவசியம். அதை வளர்க்கத்தான் படிக்கணும். என்றன். மற்றவையிட்ட கையேந்தி நிக்காமல் வேலை செய்தால் அவளால் மற்றவையில சாராமல் நிக்கமுடியும். எல்லாத்திற்கும் யாருடைய கையை ஆவது பாத்திட்டு நிண்டால் சரிப்படுமோ..?? வாழ்க்கையில வாற எல்லாப்படிகளையும் எதிர்கொள்ள முக்கியமாய் தேவையானதுகளைத்தான் சொல்லிக்கிடக்கு. பின்ன உந்த கதாநாயகனிற்கு மனசு கிடக்கிறதாய் தெரியல.. அடிமையா வைச்சிருக்க நினைக்கிறபோல தான் கிடக்குது. இதை ஆண்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வு என்று எடுக்கிறீங்களா..?? இல்லை.. பெண்களுக்கு உரிய விழிப்புணர்வே இது மாறி எடுத்தா என்ன பண்ண நான்.
:roll: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#25
குருவிகள் மற்றும் தமிழினி,
இருவரினதும் கருத்துக்கள் அவரவர் கருத்து நிலையில் எனக்கு சரியாகவே படுகிறது...
நல்ல கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள்...
இப்படிப் பயனுடைய நிறையக் கருத்துகளைத் தாங்கோ.....

தூயா,

உங்கட "ஏடு தொடக்கலே" இப்படி நல்ல கருத்தாடல்களுக்கு வழியமைப்பதையிட்டு மகிழலாம்...
"
"
Reply
#26
தூயா Wrote:அடப்பாவிகளா இது என் காதல் என்றே முடிவு பண்ணீட்டிங்களா? நானாக இருந்தால் நடக்கிறதே வேறு...

ஆகா அப்பிடிப்போடுங்க... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தூயாக்கா கவி அருமை...தொடருங்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#27
துயா உங்கள் கவிதை நன்றாக உள்ளது. இதை பார்த்தபோது ஊரில் நடந்த காதல் திருமணஙளும் அதன் பின் கணவன் மார் சிலரின் போக்கும் கேள்விகுறியானதை.
பல்கலைக்கழகம் கிடைத்த பெண்ணை பல்கலைகழகம் போகவிடாத காதலனஐயும் ,
இன்னும் ஒரு இடத்தில் வீட்டார் பார்த்து செய்து வைத்த ஒரு சோடி, குழந்தை பிறந்த பின்னும் மனைவியை பலகலைகழகம் சென்று கல்வியை தொடர அனுமதித்த புரிந்துணர்வுள்ள கணவனையும் கண்டேன்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#28
பதில்களுக்கு மிக்க நன்றி மேகநாதன்,ப்ரியசகி & குளம்ஸ் அண்ணா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

நான் பொதுவாக என்னை சுற்றி நடப்பவற்றை தான் சிறிது கற்பனை கலந்து எழுதுகிறேன்.

சிலவிடயங்கள் மனதில் கோவத்தை உண்டு பண்ணும். ஆனால் அந்த விடயத்துக்குள் சென்று தீர்க்கும் நிலை இல்லாத போது என் மனம் குமுறும். அதை அப்படியே எழுதிவிட்டால் தான் அன்று தூக்கம் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b][size=15]
..


Reply
#29
பதில் சொல்

மறுபடி ஓர் இழப்பு
பேரிழப்பு
தமிழ் தாய்க்கு
அன்னை உனை ஆராத்தித்த
மகன் ஒருவன்

மாண்டுவிட்டான்
இல்லை சாகடிக்கபட்டுவிட்டான்
தொழுகையில் இருந்தவனை
தொல்லை குடுக்காமல்
காக்க வேண்டியவனே
கர்த்தாவே
நெஞ்சம் பொறுக்கவில்லை
இது என்ன கூத்து
இதை நீயும் பார்த்து
உன்னை தொழ வந்தவனை
கொன்றழிக்கும் வரை
கண்ணை மூடியதேனோ
இவ்வுலகை போல்
அமைதை காத்ததும
ஏனோ
அரக்க செயல்களை
உன் இடத்தில்
அனுமதித்ததும் ஏனோ
பதில் சொல் இறைவா?
எமக்கு பதில் சொல்..
[b][size=15]
..


Reply
#30
உரிய நேரத்தில் உங்கள் உருக்கமான கவிக்கு நன்றிகள் தூயா
<b> .. .. !!</b>
Reply
#31
<span style='font-size:25pt;line-height:100%'>விடிவெள்ளி


திரும்பி தான் பாருங்கள்
நாம் கடந்து வந்த
பாதைகளை..
அனுபவித்த வேதனைகளை..

அன்னையை காக்க புறப்பட்ட
எம் வீரர்கள் பலர்
மாவீரர் ஆன தருணங்கள்
எதிரியை களத்தில்
வென்ற நிமிடங்கள்
இன போராட்டத்தில்

நாம் வீட்டை இழந்தோம்
சுற்றம் இழந்தோம்
சொந்தங்கள் இழந்தோம்
உடமைகள் இழந்தோம்
ஆனால் ஈழத்தமிழன்
மானத்தை ஒரு போதும்
இழந்ததில்லை

பாலை வனமாக
நாம் ஓடி திரிந்த
முற்றங்கள்
வறண்ட மேடாக
பயிர் செய்த
தோட்டங்கள்..

கண்களில் நீர்
ஏனோ
எம்மை மீறியும்
ஆறாக..

சற்றே நாம்
நிமிர்ந்து பார்த்தால்
பாலை வனத்தில்
ஓர் விடிவெள்ளியாய்
எம் தலைவன்

எமை தாங்க தாய் உண்டு
எமை காக்க அண்ணன் உண்டு

அப்போதே சொல்லி சென்றான்
அண்ணன் கிட்டு,
\"தலைவன் இருக்கிறான், நம்பி இருங்கள்\"
ஒன்றாய் கை கோர்த்தே
ஒரு சொல் சொல்வோம்
\"ஈழ தமிழனின் தாகம் தமிழீழ தாயகம்\"

தூயா</span>
[b][size=15]
..


Reply
#32
இப்போது உங்களது படைப்புக்களை அடிக்கடி களத்தில் காண முடிகின்றது. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#33
தூயா கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.
<b> .. .. !!</b>
Reply
#34
தூயா கவிதை நல்லாயிருக்கு
Reply
#35
Quote:நாம் வீட்டை இழந்தோம்
சுற்றம் இழந்தோம்
சொந்தங்கள் இழந்தோம்
உடமைகள் இழந்தோம்
ஆனால் ஈழத்தமிழன்
மானத்தை ஒரு போதும்
இழந்ததில்லை

சற்றே நாம்
நிமிர்ந்து பார்த்தால்
பாலை வனத்தில்
ஓர் விடிவெள்ளியாய்
எம் தலைவன்

எமை தாங்க தாய் உண்டு
எமை காக்க அண்ணன் உண்டு

தூயா உங்கள் கவி மிக அழகாக இருக்கிறது,
தொடர்ந்து பல கவி படைக்க பாராட்டுக்கள்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#36
தூயா அக்கா உங்கள் கவி வரிகள் நன்றாகவுள்ளன கவிப்பயணத்தை தொடர என் வாழ்த்துக்கள்
<<<<<..... .....>>>>>
Reply
#37
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சகோதரங்களே <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=15]
..


Reply
#38
<img src='http://img529.imageshack.us/img529/7362/nambhikkaicopy0kn.jpg' border='0' alt='user posted image'>
[b][size=15]
..


Reply
#39
தூயா முதல் ஒரு தடவையும் இணைத்து இருந்தீர்களா இந்த கவிதயை? :roll:
-!
!
Reply
#40
இல்லையே? சரியாக 30 நிமிடங்கள் முன்னர் தான் கணனியை நோண்டி எழுதினேன்..படத்தில போட முதல் வாழ்க்கையே வெறுத்து போச்சு....

அத்துடன் யாழில் நான் இணைத்த கவிதைகளை ஒரு கையில் உள்ள விரல்களிலேயே எண்ணிவிடலாம் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
ஆனால் வேறு யாருடைய கவிதையும் இப்படி இருந்து இருக்கலாம் இல்லையா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=15]
..


Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)