Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழம் பற்றி பரி. வேதாகமத்தில்....
#21
<!--QuoteBegin-\"alika\"+-->QUOTE(\"alika\")<!--QuoteEBegin-->

இந்த ஈழம், தற்போதைய ஈரானின் தென்கிழக்கில், இருந்தது.

David McAlpin's Elamo-Dravidian hypothesis postulates a genetic relation between Elamite and Dravidian languages, which then would have been carried from Elam to India by eastward migration
http://en.wikipedia.org/wiki/Elamite_langu...Elamite_scripts
இந்து நதி பள்ளத்தாக்கு அகழ்வுகள் (ஹரப்பா, மொஹென்சதாரோ) நாம், ஈழத்தவர், கி.மு. 5000 வருடங்களுக்கு முன்பே இடம் பெயர்ந்ததிற்கு உதாரணம்.  ஆரியப்படையெடுப்புகளினால் தெற்கு நோக்கி புலம் பெயர்ந்து, மலைஈழ (தற்போதைய கேரளம்) மூலமாக இன்றைய ஈழத்திற்கு இடம் பெயர்ந்தோம்.  திராவிட (இச்சொல் தமிழ் அல்ல என நான் எண்ணுகிறேன்) குடும்பத்தில் ஈழத்தவர் ஒரு தனித்துவத்தை கொண்டவர்கள் என்பது என் கருத்து.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இங்கே, மற்றைய சரித்திர ஆய்வாளர்கள் எழுதியதை ஒட்டி ஓர் சரித்திர ஆய்வேயன்றி, மத நோக்கு ஒன்றுமில்லை.

<b>ஆரூரான்</b>, ஆங்கில சொற்மொழி ஆக்கத்தை வைத்து இதுதான் ஈழம் என்று கொள்வது முறையல்ல. நான் கூறுவது, ஈழம் என்பதும், ஈழத்தவர் என்பதும், ஆய்வாளரின் கருத்துபடி அப்போதய ஈரானின் ஈழத்திற்கும் இப்போதய ஈழ்த்திற்கும் இருக்கும் தொடர்பினால் எமது ஆதியை கண்டறிய ஒரு சந்தர்ப்பமல்லவா.
ஆங்கில ஆய்வாளர் David McAlpin அவரின் ஆய்வின்படி <i>genetic relation between Elamite and Dravidian languages, which then would have been carried from Elam to India by eastward migration</i>
திராவிட மொழிகளுக்கும் பண்டைய ஈழ மொழிக்கும் உள்ள தொடர்பையும், பண்டைய ஈழ்த்திலிருந்து கிழக்கு நோக்கி புலம் பெயர்ந்ததையும் அவர் தனது ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறார்.

இது 1975ல் அவர் வெளியிட்டது.

<b>தூயவன்</b>, நீங்க குறிப்பிட்டதுபோல் யேசு கூறியது, அந்நாட்டில் அப்போதிருந்த (தற்போதும்தான்) பிற நாட்டவரை தூற்றும் முறையை குத்திக் காண்பித்து, இசிரயேல் நாட்டவரன்றி எவரும் தன் "விசுவாசத்தினால்" மேன்மை அடைகிறான் என்பதை உணர்த்தவே ஒரு சாதாரண மனிதன்போல் தன் சொற்நடையில் உணர்த்துக்கிறார். தன் தாயையே நாங்கள் நினைப்பதுபோல் அவமதிப்பது போன்றும் சில சொற்களை பாவிக்கிறார், அல்லவா? அவரை ஒரு சமூக சீர்திருத்தவாதி என நான் கருதுகிறேன் அன்றி, மதவாதியாக கருதவில்லை.
Reply
#22
<b>alika wrote:</b>
எனது ஆரம்ப நிலை காரணமாக அக்களப்பிரிவில் என் பதில்களை எழுத முடியாத காரணத்தினால், இங்கே என் பதில்களை தருகிறேன். வசம்பாரே, அக்களப்பிரிவுக்கு என் பதில்களை மாற்றுவீரா?



<i>அவதார புருஷருக்கு அருள் பாலிக்கும் அளவிற்கு எனக்கு சக்தியில்லை. உங்களுக்கு அருள் பாலிக்கும் சக்தி நிர்வாகத்திற்கே உண்டு.</i>
<i><b> </b>


</i>
Reply
#23
புத்தன் இதே யாழ்களத்தில் இன்னொரு இடத்தில் எழுதியது..
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
எங்கள் தலைவன் பிரபாகரன் அவன் அந்த முருகனுக்கே இணையானவன் அவன் வேல் எடுத்தான் இவன் துவக்கு எடுத்தான்.........
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இப்போ புத்தன் எழுதியது..
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
விட்டால் யேசுநாதரின் மறுபிறவி தான் தேசிய தலைவர் என்று பூ சுற்றினாலும் சுற்றுவிங்க.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏனுங்க.. முருகனுக்கு இணையாக இருக்க முடியுமென்றால் யேசுவிற்கு மறுபிறவியாக இருக்கட்டுமே..
, ...
Reply
#24
<b>காவடி wrote:</b>
ஏனுங்க.. முருகனுக்கு இணையாக இருக்க முடியுமென்றால் யேசுவிற்கு மறுபிறவியாக இருக்கட்டுமே..

<i>பிறகு புத்தர் கோபிப்பார். அதனால் அவரின் மறுபிறவியாகவும் ஏற்றுக் கொள்வோம்.</i> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<i><b> </b>


</i>
Reply
#25
தம்பி காவடி, புத்தர் அறிவுமதியின்ர பாட்டைத்தான் சொல்லயிருக்கிறாரெண்டு நினைக்கிறன்.
அப்பிடித்தான் அவர் சொல்லயிருந்தா கடவுள் முருகனை உதுக்குள்ள கொண்டு வந்து செருகிற உம்மட புத்திசாலித்தனததை என்னெண்டு புகழ?

அறிவுமதி சொன்ன வேலெடுத்த முருகனுக்கும் அந்த சுப்பிரமணி எண்டுற முருகனுக்கும் என்னப்பா சம்பந்தம்?
பிறகெதுக்கு முருகனைக் கடவுளாக்கி, அதுக்குள்ளால யேசுவையும் கொண்டு வந்து செருகிறீர்?
(கவனிக்க: புத்தர் சொன்னது அறிவுமதியின்ர பாட்டை வச்சுத்தான் எண்டு கருதி இந்தக் கருத்து. புததர் உண்மையிலயே கடவுள் முருகனைததான் சொன்னாரெண்டால் நான் காவடியின்ர பக்கம்)
Reply
#26
26. அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து,நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.

27. அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே,ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழுகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.


இங்கே என்னசொல்லப்படுகின்றது என்றால் இஸ்ரவேல்கார்களைப் பிள்ளைகள் என்றும், மற்ற இனத்தவரை நாய்க் குட்டிகளும் என்றும் ஒப்பிடப்படுகி;ன்றது. இது உண்மையில் ஒரு தாழ்வாகப் கணிக்கும் முறை தானே!!

அவ்வாறே 27ம் வசனமும் சொல்கின்றது. எஜமான்கள்(இஸ்ரலே;காரர்) மேசையிலிருந்து விழுகின்ற துணிக்கைகளை நாய்க்குட்டிகள்(நாங்கள் உற்பட மற்ற இனத்தவர்) தின்னுமே என்று சொன்ன பின்பே அவர் அதை ஏற்றுக் கொண்டு பிள்ளையை குணப்படுத்துகின்றார் என்றால் அது வரைக்கும் மட்டுமல்ல, பின்னரும் கூட மற்றவர்களை இழிய ஜாதிகளாகத் தான் யேசு கருதிக் கொண்டிருக்கின்றார். அதாவது நீங்கள் சொல்வதைப் போலான "விசுவாசம்" என்பது உங்கள் வீட்டு நாய் உங்கள் மீது வைத்திருக்கும் விசுவாசம்..

அப்படி இறைவன் மீது வைத்திருக்க வேண்டியது அவசியமானது என்று யாராவது வாதிட்டாலும், இஸ்ரவேலை ஏன் அவர் எஜமானாகக் கருதினார்?? ஆக அவர் மனதில் ஏற்றத் தாழ்வு என்பது இருக்கின்றது. அந்த இஸ்ரவேல்கார்களுக்கு விசுவாசமில்லாமல் இறைவனை அடையும் பாக்கியம் உண்டு என்பது தானே அர்த்தம்.

ஆரியர் இந்து மதத்தில் புகுத்திய ஒவ்வொரு ஜாதி வகுப்பினரும் இறைவனிடம் எப்படிப் பிறந்தனர் என்பதற்கு இணையாக யேசுவின் எண்ணங்களும் நிரம்பி நிற்கின்றது. ஆக யேசு காட்டிய பாதை என்பது ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டது!!
[size=14] ' '
Reply
#27
[quote="காவடி"]புத்தன் இதே யாழ்களத்தில் இன்னொரு இடத்தில் எழுதியது..
[quote]
எங்கள் தலைவன் பிரபாகரன் அவன் அந்த முருகனுக்கே இணையானவன் அவன் வேல் எடுத்தான் இவன் துவக்கு எடுத்தான்.........
[/quote]
இப்போ புத்தன் எழுதியது..
[quote]
விட்டால் யேசுநாதரின் மறுபிறவி தான் தேசிய தலைவர் என்று பூ சுற்றினாலும் சுற்றுவிங்க.
[/quote]
ஏனுங்க.. முருகனுக்கு இணையாக இருக்க முடியுமென்றால் யேசுவிற்கு மறுபிறவியாக இருக்கட்டுமே..[/quote

நான் அங்கு குறிப்பிட்டது போர் குணத்தையும் ஆயுதத்திற்குமான முக்கியத்துவத்தையும்.(அறிவுமதியின் பாடலை தான் குறிப்பிட்டு இருந்தேன்)

ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தை கொடு என்ற அகிம்சையை அல்ல.(யேசு நாதர் ஆயுதபாதையை ஆதரித்து இருந்தால் யேசுவும் நிகரானவன் என்று கூறி இருக்கலாம்.
"To think freely is great
To think correctly is greater"
Reply
#28
<b>மேற்கோள்: </b>
விட்டால் யேசுநாதரின் மறுபிறவி தான் தேசிய தலைவர் என்று பூ சுற்றினாலும் சுற்றுவிங்க.


<i>அவங்க சுற்றாவிட்டால் என்ன முருகனுடன் சேர்த்து நாம் சுற்றியது போல் இதையும் சுற்றி விட்டால் போச்சு.</i> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<i><b> </b>


</i>
Reply
#29
Quote:அவங்க சுற்றாவிட்டால் என்ன முருகனுடன் சேர்த்து நாம் சுற்றியது போல் இதையும் சுற்றி விட்டால் போச்சு.

¯Ð Íò¾Ä¢ø¨Ä À¡Õí§¸¡. "±í¸û ¾¨ÄÅý À¢ÃÀ¡¸Ãý.... «ó¾ ÓÕ¸ÛìÌ «Åý ¿¢¸Ã¡ÉÅý" ±ýÚ ¸Å¢»÷ «È¢×Á¾¢ À¡Ê¢Õ츢ȡ÷. ¬É¡ø «Å÷ ÌÈ¢ôÀ¢ð¼Ð ÓÕ¸ì¸¼×¨Ç «øÄ. þýÛõ ¦º¡øÄô§À¡É¡ø «È¢×Á¾¢ ´Õ ¿¡ò¾¢¸÷. ÓÕ¸¨É§Â¡ §ÅÚ ¸¼×û¸¨Ç§Â¡ «Å÷ ŽíÌž¢ø¨Ä.

«È¢×Á¾¢Â¢ý ¸ÕòÐôÀÊ/¬Ã¡öôÀÊ ÓÕ¸ý ´Õ "¾Á¢ú Å£Ãý". À¨¸Å¨Ã ÐÃò¾¢ÂÊòÐ ÐÅõºõ ¦ºöÐ ¾ÉÐ Áì¸¨Ç «Å÷¸Ç¢¼Á¢ÕóÐ ¸¡ôÀ¡üÈ¢ÂÅý. அறிவுமதியின் கருத்துப்படி, "முருகன்" ஒரு பண்டைய அரசனாகவோ அல்லது ஒரு அரசனின் மறுபெயராகவோ இருக்கலாம். இவ்வாறானதொரு அரசனுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் காலப்போக்கில் அவனை ஒரு தெய்வமாக மதித்து வழிபடும் வழக்கம் தோன்றியிருக்கலாம் என்பதும் அவரது கருத்து.

மேற்குறித்த அவரது கருத்துக்களுக்கு என்னென்ன ஆதாரங்களை வைத்திருக்கிறார் என்பது எனக்குத்தெரியாது. ஆனால் அவரது முனைவர் (கலாநிதி) பட்டத்திற்கான ஆராய்ச்சிக்கு மேற்படி விடயத்தைத் தேர்ந்தெடுத்து ஆராய்ந்துகொண்டிருக்கிறார் என்பது மட்டும் எனக்குத்தெரிந்தது.

அறிவுமதி, தலைவரையும் முருகனையும் ஒப்பிட்டமைக்கான காரணம் இப்போது உங்க¦ÇøÄ¡ÕìÌõ Å¢Çí¸¢Â¢ÕìÌõ என்று நினைக்கிறேன்.
Reply
#30
<i>அறிவுமதி தன் வசதிக்கு ஏற்றவாறு எதையாவது சொல்வார். ஆனால் பெரும்பான்மையான மக்கள் முருகனை தெய்வமாகத் தான் வழிபடுகின்றார்கள். அதுபோல் பார்த்தால் யேசுநாதர், புத்தர், நபிகள்நாயகம் போன்றோரும் மனிதர்களாக அவதரித்து பின் தெய்வங்களாக ஆக்கப் பட்டவர்கள் தான். எமது வசதிக்காக எதை வேண்டுமென்றாலும் எழுதலாம் என நீங்கள் நினைத்தால் பரிதாபம் தான். தனிமனிதர் வழிபாட்டை எள்ளி நகையாடிக் கொண்டே மறுபுறம் அதனையே ஊக்கப் படுத்துவது வேடிக்கை தான்.</i>
<i><b> </b>


</i>
Reply
#31
Vasampu Wrote:<i>அறிவுமதி தன் வசதிக்கு ஏற்றவாறு எதையாவது சொல்வார். ஆனால் பெரும்பான்மையான மக்கள் முருகனை தெய்வமாகத் தான் வழிபடுகின்றார்கள். அதுபோல் பார்த்தால் யேசுநாதர், புத்தர், நபிகள்நாயகம் போன்றோரும் மனிதர்களாக அவதரித்து பின் தெய்வங்களாக ஆக்கப் பட்டவர்கள் தான். எமது வசதிக்காக எதை வேண்டுமென்றாலும் எழுதலாம் என நீங்கள் நினைத்தால் பரிதாபம் தான். தனிமனிதர் வழிபாட்டை எள்ளி நகையாடிக் கொண்டே மறுபுறம் அதனையே ஊக்கப் படுத்துவது வேடிக்கை தான்.</i>

வசம்பூக்கு வசதியாக அவருக்கு சார்பானவர்கள் சொல்வதுமட்டுதான் சரியாக சொல்வார்கள் எண்ரும் பினாத்துவார். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

முருகனை வீரனாகத்தான் வாழ்த்தினார் அறிவுமதி எண்று தமிழ்மகன் சொன்னது வசம்புவின் மண்டைக்குள் ஏறி இருக்காதுதான். இதில் நபியும் இயேசுவும் வீரர்களா ஞானிகளா.? வசம்பூக்கு வித்தியாசம் தெரியுமா.?
:::::::::::::: :::::::::::::::
Reply
#32
<i><b>அப்பு அகிலாண்டா</b>

அறிவுமதி ஒரு வீரனோடு ஒப்பிட்டு வாழ்த்த எண்ணியிருந்தால் முருகன் உண்மையா பொய்யா என்ற விவாதத்திலிருக்கும் ஒருவரை விட எல்லோராலும் அறியப்பட்ட பல மாவீரர்களில் ஒருவரோடு ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாமே. கடவுளே இல்லையெனச் சொல்லும் அறிவுமதி தனது வசதிக்காக அவரை வீரனாக காட்டுவது வேடிக்கையாகனது. இதிலை நீர் போய் எனக்கு விளக்கம் தருகின்றீர்.</i>
<i><b> </b>


</i>
Reply
#33
ஆமாம். மாவீரர்கள் என்ற யாரைச் சொல்லுகின்றீர்கள். மேலைத் தேயரையா? உடனே அப்படிச் சொன்னால் ஜயோ!! இவர்களுக்கு எங்கே தமிழ்பற்றுப் போய் விட்டது என்று புலம்புவீர்கள். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#34
[quote=Vasampu][i]அறிவுமதி தன் வசதிக்கு ஏற்றவாறு எதையாவது சொல்வார். ஆனால் பெரும்பான்மையான மக்கள் முருகனை தெய்வமாகத் தான் வழிபடுகின்றார்கள். அதுபோல் பார்த்தால் யேசுநாதர், புத்தர், நபிகள்நாயகம் போன்றோரும் மனிதர்களாக அவதரித்து பின் தெய்வங்களாக ஆக்கப் பட்டவர்கள் தான். எமது வசதிக்காக எதை வேண்டுமென்றாலும் எழுதலாம் என நீங்கள் நினைத்தால் பரிதாபம் தான். தனிமனிதர் வழிபாட்டை எள்ளி நகையாடிக் கொண்டே மறுபுறம் அதனையே ஊக்கப் படுத்துவது வேடிக்கை தான்.

மேலே சிவப்பில இருக்கிறது விளங்கேல்லை. கொஞ்சம் விளப்பமா சொல்லேலுமே? ஆர் தனிமனிதர் வழிபாட்டை எள்ளி நகையாடினார்கள்? ஆர் ஊக்கப்படுத்தினார்கள்? ஒண்டுமே விளங்கேல்லை.
Reply
#35
தூயவன் Wrote:ஆமாம். மாவீரர்கள் என்ற யாரைச் சொல்லுகின்றீர்கள். மேலைத் தேயரையா? உடனே அப்படிச் சொன்னால் ஜயோ!! இவர்களுக்கு எங்கே தமிழ்பற்றுப் போய் விட்டது என்று புலம்புவீர்கள். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சரியாக சொன்னீர்கள் தூயவன். அறிவுமதியின் ஒப்பீடு நூற்றுக்கு நூறு வீதம் சரியானது என்றுதான் நானும் நினைக்கிறேன்.
Reply
#36
<i><b>ஏனுங்க தூயவன்</b>

உங்களுக்கு சங்கிலியன், பண்டார வன்னியன் போன்றோர் எப்படித் தெரிகின்றனர்.</i>
<i><b> </b>


</i>
Reply
#37
தூயவன் Wrote:ஆமாம். மாவீரர்கள் என்ற யாரைச் சொல்லுகின்றீர்கள். மேலைத் தேயரையா? உடனே அப்படிச் சொன்னால் ஜயோ!! இவர்களுக்கு எங்கே தமிழ்பற்றுப் போய் விட்டது என்று புலம்புவீர்கள். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இல்லை நடுராத்திரியில் ஐயோ கொல்லுறாங்களே, கொல்லுறாங்களே எண்று கத்தினாரே அவரை.
:::::::::::::: :::::::::::::::
Reply
#38
ThamilMahan Wrote:[quote=Vasampu][i]அறிவுமதி தன் வசதிக்கு ஏற்றவாறு எதையாவது சொல்வார். ஆனால் பெரும்பான்மையான மக்கள் முருகனை தெய்வமாகத் தான் வழிபடுகின்றார்கள். அதுபோல் பார்த்தால் யேசுநாதர், புத்தர், நபிகள்நாயகம் போன்றோரும் மனிதர்களாக அவதரித்து பின் தெய்வங்களாக ஆக்கப் பட்டவர்கள் தான். எமது வசதிக்காக எதை வேண்டுமென்றாலும் எழுதலாம் என நீங்கள் நினைத்தால் பரிதாபம் தான். தனிமனிதர் வழிபாட்டை எள்ளி நகையாடிக் கொண்டே மறுபுறம் அதனையே ஊக்கப் படுத்துவது வேடிக்கை தான்.

மேலே சிவப்பில இருக்கிறது விளங்கேல்லை. கொஞ்சம் விளப்பமா சொல்லேலுமே? ஆர் தனிமனிதர் வழிபாட்டை எள்ளி நகையாடினார்கள்? ஆர் ஊக்கப்படுத்தினார்கள்? ஒண்டுமே விளங்கேல்லை.

அது அந்தாளுக்கே வெளிச்சம் இல்லை இதில விளக்கமாக சொல்லுறதாவது.

நீங்கள் புலிகளை தலைவரை அவர்களின் ஆதரவாளர்களை எதிர்த்தார் உங்களுக்கு ஒத்துப்பாடுவார், அது தனிநபர் வளிவாடாகாது,

ஆனால் ஒத்துப்பாடினால் அப்பிடி சொல்லுவார்( காரணம் அவருகே தெரியாது)
:::::::::::::: :::::::::::::::
Reply
#39
Vasampu Wrote:<i><b>ஏனுங்க தூயவன்</b>

உங்களுக்கு சங்கிலியன், பண்டார வன்னியன் போன்றோர் எப்படித் தெரிகின்றனர்.</i>

எல்லாம் வீராதி வீரர்களா.? எவ்வளவு பெரிய சக்கரவர்த்திகள். வெள்ளையனை ஊரைவிட்டே ஓடவச்சவை எல்லே.

ஓய் வசம்பு உமக்கு வரலாறுகூட தெரியாதா.?
:::::::::::::: :::::::::::::::
Reply
#40
<i>ஓமோம் உங்கடை விளக்கம் அபாரமெண்டு உங்கடை காதிலையே புூ சுற்றினால்த் தான் உங்களுக்குச் சந்தோசம்.</i>
<i><b> </b>


</i>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)