Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
S Lanka gets radars from India
#21
ஈழத்தமிழர் உரிமையை பாதுகாக்க இங்கு சில அமைப்புகள் இருப்பது தொப்புள் கொடி உறவுகளுக்கு தெரியாதோ?
,
......
Reply
#22
Luckyluke Wrote:ஈழம் மலர்ந்தால் தாய் தமிழனுக்கு மகிழ்ச்சி தான் என்பதை ஏன் தான் தொப்புள் கொடி உறவுகள் உணர மறுக்கின்றனரோ என்று தெரியவில்லை......

இண்டைக்கும் அங்கு எம்மக்கள் கொல்லப் படுவது கேட்டு, தமிழகத்தில போராட்டங்களுக்கு அறிவிதார்கள்... போராடாவிட்டாலும் அதுவே எங்களுக்கு மகிழ்ச்சியான செய்திதானே... தமிழனைக் கொண்றால் கேட்பதுக்கு நாதியில்லை எண்டு நினைப்பவர்களிற்க்கு அது ஒரு செய்தியாவது மகிழ்ச்சியாகாமல் எப்படி இருக்கும் எண்டு நினக்கிறீர்கள்..
::
Reply
#23
rajathiraja Wrote:தாங்கல் சொன்ன செய்தி பாதி சரி பாதி தவறு.அதாவது கொட்டபட்டு அகதி முகாமில் உள்ள சிலர் லோக்கல் திருடர்களோடு சேர்ந்து கொள்ளை அடிப்பது உண்டு. மீண்டும் சொல்கிரேன் சிலர் மட்டும்.
மக்களை பயமுருத்த வெளியே சில இயக்கதினறோடு தொடர்பு படுத்தி பெசுவார்கள்.இது கண்டிக்கத்க்கதே.

கொட்டப்பட்டியில் எந்த அமைப்பினர் உள்ளார்கள் எண்ட விடயம் ஈழதேசம் அறியும் எண்டாலும்.... உங்கள் புரிந்துணர்வுக்கு நண்றி.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply
#24
ஆம் ஐயா !! சரிதான் இங்கு மதுரை தமிழன் சென்னையில் பிழைக்க பல நாள் ஆகூம்.அவன் சென்னையில் பல பித்தலாடங்கல் கற்று கொண்ட பின்னர்தான் அவனால் சஜமாக வாழ முடியும். அதுவரை ஒரே கூத்துதான். இயந்திரமான தமிழ்நாட்டு வாழ்கை புதியவர்களால் புரிந்து கொள்வது கடினம் தான்.
Reply
#25
Thala Wrote:
தூயவன் Wrote:ஒரு உதை தானா? சீ........ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நம்ம நாடா இருந்திருந்தா அடுத்த நாள் மக்கள் படையில உறுப்பினர் தொகையில ஒண்டு கூடியிருக்கு.... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இப்ப மட்டும் குறைச்சலில்லை. ஆமி கண்ட இடத்தில் அடிக்கின்றானாம். யாழ்ப்பாணம் போய் அடியை (விரும்பினால்)வாங்கி விட்டு இணைந்து கொள்ளலாம் தானே!! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#26
தூயவன் Wrote:இப்ப மட்டும் குறைச்சலில்லை. ஆமி கண்ட இடத்தில் அடிக்கின்றானாம். யாழ்ப்பாணம் போய் அடியை (விரும்பினால்)வாங்கி விட்டு இணைந்து கொள்ளலாம் தானே!! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆமி அடிக்கிறானோ இல்லையோ என்னர மனிசி உதைக்கும்..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
Reply
#27
இந்திய சகோதரனே வணக்கம்.
நாம் என்றும் இந்தியாவிற்கு எதிரிகளில்லை ஆனால் சில அரசியல்வாதிகளினால் பலவந்தமாக பிரிக்கப்பட்டிருக்கிறோம்.
நாம் ச்கோதரர்கள் என்பதை புரிந்து நமக்குள் புரிந்துணர்வுகளை உருவாக்கி ஒருமித்த எண்ணத்துடன் வீறுனடை போடுவோமாக. அத்துடம் இங்குவரும் இந்திய நண்பர்களுக்கு நான் சொல்வதும் இதுதான் அதாவது உங்களுக்கு எமது பிரச்சினை பற்றி ஏதும் தெரியவேண்டுமென்றால் நீங்கள் தாரளமாக கேட்கலாம் இங்கிருக்கும் உறவுகள் நிச்சயமாக தந்துதவுவார்கள்.
அத்துடன் மேலே தல கூறீயதையெல்லாம் நீங்கள் நிச்சயமாக அறிந்த்திருக்க மாட்டீர்கள் அல்லவா. இப்படி எமது கதைகளையும் கேட்டால் உங்களுக்கும் சில விடயங்கள் புரியவரும்.
தல கூறியதுபோல் எனக்கும் நடந்தது ஆனால் அடிக்கவில்லை. ஒருகாலத்தில் மும்பாய் விமானனிலையத்தால் இலங்கைத்தமிழர்களேவரமுடியாமல் இருந்த்து என்பது தெரியுமா உங்களுக்கு.
Reply
#28
தாய் தமிழத்தில் இருப்பவர்களிடமும் ஈழ கலாச்சாரத்தின் பாதிப்பு உண்டு... ஈழத்தமிழர்கள் மீது அன்பும் உண்டு.... அதனால் தான் எம் தானைத் தலைவர் இந்திய இறையாண்மையை மீறி அமைதிப்படையை வரவேற்கச் செல்லவில்லை.... அவரது ஆட்சி கலைக்கப்பட இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.... ஈழத்தமிழருக்காக பதவியை இழந்த வரலாறு எங்களுடையது... ஆனால் அந்தத் தலைவன் இந்த கருத்துக் களத்தில் அவமானப்படுத்தப் பட்டது கண்டு இரத்தக்கண்ணீர் வடிக்கிறது என் மனம்......
,
......
Reply
#29
Thala Wrote:
தூயவன் Wrote:இப்ப மட்டும் குறைச்சலில்லை. ஆமி கண்ட இடத்தில் அடிக்கின்றானாம். யாழ்ப்பாணம் போய் அடியை (விரும்பினால்)வாங்கி விட்டு இணைந்து கொள்ளலாம் தானே!! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆமி அடிக்கிறானோ இல்லையோ என்னர மனிசி உதைக்கும்..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அப்ப கணவர் படையை உருவாக்க வேண்டியது தான். மன்னர், பெரியப்பு எல்லாம் இணைந்து கொள்ளுவினம். அதோட முகத்தாரும் வருவார். அறிக்கை விடுவதற்கு அவரை வைச்சுக் கொள்ளுங்கோவன்.
[size=14] ' '
Reply
#30
ஒரு கருத்து !!!
உஙகள் இயக்கிதனர் உள்ளே பல மோதல் இருக்க கூடும். அந்த மோதலை தமிழ் நாட்டில் தவிர்கலாமே !!! அது ஈழ மக்களை பற்றிய மக்கள் தவறாக நினைக்க காரணமாக உள்ளது.
Reply
#31
rajathiraja Wrote:ஒரு கருத்து !!!
உஙகள் இயக்கிதனர் உள்ளே பல மோதல் இருக்க கூடும். அந்த மோதலை தமிழ் நாட்டில் தவிர்கலாமே !!! அது ஈழ மக்களை பற்றிய மக்கள் தவறாக நினைக்க காரணமாக உள்ளது.

ஆனால் இங்கே போராளிகளைக் கொன்று விட்டு, இந்தியாவில் அல்லவா பதுங்கிக் கொள்கின்றனர். அதுக்கு என்ன செய்வது. மத்திய அரசு அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றதே?
வரதராஜப் பெருமாள், இப்ப கருணா போன்றவர்களை வைத்து ஈழத்தில் பிரச்சனைகளை உங்கள் அரசு தானே உருவாக்குகின்றது
[size=14] ' '
Reply
#32
அரசியல் வேணாம் நண்பா !!! நான் பொதுவாக சொன்னேன். கருனா விழ்யத்தில் இந்திய அரசு தொடர்பு பற்றி இதுவரை சரியான தகவல் இல்லை. அதே போல ஒரு இயக்கம் இந்தியாவின் பீகார் மாநில தீவிரவாதிகள்க்கு பயிற்சி அளிகின்றது. அதனால் தான் நான் சொன்னேன் அரசியல் வேணாம் நண்பா !!! நான் மக்களாகவே பழுகுவோம்.
Reply
#33
Luckyluke Wrote:தாய் தமிழத்தில் இருப்பவர்களிடமும் ஈழ கலாச்சாரத்தின் பாதிப்பு உண்டு... ஈழத்தமிழர்கள் மீது அன்பும் உண்டு.... அதனால் தான் எம் தானைத் தலைவர் இந்திய இறையாண்மையை மீறி அமைதிப்படையை வரவேற்கச் செல்லவில்லை.... அவரது ஆட்சி கலைக்கப்பட இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.... ஈழத்தமிழருக்காக பதவியை இழந்த வரலாறு எங்களுடையது... ஆனால் அந்தத் தலைவன் இந்த கருத்துக் களத்தில் அவமானப்படுத்தப் பட்டது கண்டு இரத்தக்கண்ணீர் வடிக்கிறது என் மனம்......

எங்களுக்கு தெரிந்த உண்மைகளை எழுதி இருந்தோம்... அதில் தவறு இருந்தால் கட்டாயமாக நீங்கள் சுட்டிக்காட்டி இருக்கலாம்.... ஏனெண்றால் நீங்கள் சொல்லவது போல, எம் தலைவரை தற்ஸ்தமிழில் எவ்வலவு கேவலாமாக எழுதுகிறார்கள் உங்களால் அதை மறுக்க முடியுமா...

எங்களுக்காக ஒரு துரும்பைக் கூட அசைக்காதவர்கள்... அதில் வெற்றி பெறாதவர்கள்.. இண்டைக்கும் தாய் நிலத்தில் எமக்காய் போராடும் வீரர்களைக் கொச்சைப்படுத்துவது ஏற்க முடியாதது.... அதற்க்கு எவருக்கும் தகுதியும் இல்லை...

உங்களின் தானைத் தலைவன் ஒரு அரசியல்வாதி இண்றைய தமிழகமக்கள் வாழ்வு இப்படியிருந்து மாறுவதுகாய் அவர் செய்வதை ஒரு பக்கம் திறந்து சொல்லுங்கள் கேக்கிறோம்...

அதில்லும் தமிழகத்தை (இந்தியாவை) முன்னேற்ற உண்மையில் பாடுபடும் <b>தயாநிதிமாறனைப் </b>பற்றிச் சொல்லுங்கள் வியந்து கேக்கிறோம்...
::
Reply
#34
rajathiraja Wrote:அரசியல் வேணாம் நண்பா !!! நான் பொதுவாக சொன்னேன். கருனா விழ்யத்தில் இந்திய அரசு தொடர்பு பற்றி இதுவரை சரியான தகவல் இல்லை. அதே போல ஒரு இயக்கம் இந்தியாவின் பீகார் மாநில தீவிரவாதிகள்க்கு பயிற்சி அளிகின்றது. அதனால் தான் நான் சொன்னேன் அரசியல் வேணாம் நண்பா !!! நான் மக்களாகவே பழுகுவோம்.

நீர் சொன்னதற்கான பதிலாகவே அதைச் சொன்னேன்
[size=14] ' '
Reply
#35
தூயவன் Wrote:
rajathiraja Wrote:ஒரு கருத்து !!!
உஙகள் இயக்கிதனர் உள்ளே பல மோதல் இருக்க கூடும். அந்த மோதலை தமிழ் நாட்டில் தவிர்கலாமே !!! அது ஈழ மக்களை பற்றிய மக்கள் தவறாக நினைக்க காரணமாக உள்ளது.

ஆனால் இங்கே போராளிகளைக் கொன்று விட்டு, இந்தியாவில் அல்லவா பதுங்கிக் கொள்கின்றனர். அதுக்கு என்ன செய்வது. மத்திய அரசு அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றதே?
வரதராஜப் பெருமாள், இப்ப கருணா போன்றவர்களை வைத்து ஈழத்தில் பிரச்சனைகளை உங்கள் அரசு தானே உருவாக்குகின்றது

சமீபத்தில் நடந்த தாக்குதல்களின் கொல்லப்பட்டவர்களிம் அடையாளம் இந்திய கடவுச்சீட்டு. இவர்கள் இலங்கை இராணுவத்தின் துனைப்படையாக வேலைசெய்தவர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
Reply
#36
Thala Wrote:ஏனெண்றால் நீங்கள் சொல்லவது போல, எம் தலைவரை தற்ஸ்தமிழில் எவ்வலவு கேவலாமாக எழுதுகிறார்கள் உங்களால் அதை மறுக்க முடியுமா...
\

அய்யா, என்னை பற்றி என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்? ஈழத்தமிழனுக்கும், புலிகளுக்கும் விரோதி என்றா? தட்ஸ் தமிழ் இணையத்தில் தமிழ் எம்பி கொல்லப்பட்ட விவகாரத்தில் என் விவாதம் இதோ :

Quote:http://messages.indiainfo.com/tamil/view...php?t=5051
,
......
Reply
#37
Luckyluke Wrote:

நாங்கள் குறிப்பாய் உங்களைச் சொல்லவில்லை ஆனால் அங்கு நடந்ததைச் சொன்னேன் அவ்வளவே...! ஆனாலும் இங்கு நீங்கள் நடந்து கொண்ட முறை... சரி விடுவம்... நடப்பது நல்லதாக அமையட்டும்... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply
#38
உங்களை வெளிப்படையாய் ஆதரிப்பதில் எங்களுக்கு இருக்கும் சங்கடங்களை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.... நாங்கள் ஏற்கனவே இங்கு தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளோம்..... ம்... ம்... மத்தளத்துக்கு இருபுறமும் அடி...... எல்லாம் எங்கள் நேரம்......
,
......
Reply
#39
Luckyluke Wrote:உங்களை வெளிப்படையாய் ஆதரிப்பதில் எங்களுக்கு இருக்கும் சங்கடங்களை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.... நாங்கள் ஏற்கனவே இங்கு தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளோம்..... ம்... ம்... மத்தளத்துக்கு இருபுறமும் அடி...... எல்லாம் எங்கள் நேரம்......

சரி விடுங்கோ தேசியம் பேசுவதை தவிர்க்கலாம்... ஆக்க பூர்வமாய் வேறு ஏதாவது சொல்லுங்கள் செய்வம்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply
#40
சமீபத்தில் நடந்த தாக்குதல்களின் கொல்லப்பட்டவர்களிம் அடையாளம் இந்திய கடவுச்சீட்டு. இவர்கள் இலங்கை இராணுவத்தின் துனைப்படையாக வேலைசெய்தவர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

இது வரை நான் அறியாத விழ்யம் இது. த்ட்ஸ் தமிழ் களத்தில் சில ஈழ உடன் பிறப்புகள் இந்திய எதிர்பு கருத்துகளும், தனி தமிழ் நாடு கருத்துகளும், ஜாதி வெறி தூண்டும்பட்டியான கருத்துகளும் பதிவு செய்கிறார்கள். அதுதான் அங்கு இத்தனை பிறச்சனைகலுகும் காரணம். ஆக்க பூர்வமான வழியில் கருத்துகள் சொல்லாமல் இந்தியாவின் வந்தே மாதறம் கோழத்தை அவமதிது கருத்து சொன்னார்கள். அத் தான் எதிர்பு கருத்துகளும் வருகின்றன. நல்ல வழியில் சொன்னால் யாரும் சண்டை போட மாட்டற்கள்.
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)