Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் இளையோர் அமைப்பு
#21
அட.. இங்கு ஒஸ்ரேலியாவில் தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாடுகள் பற்றி எழுதியிருந்தேனே.. நடந்த சண்டையில அதையும் சேர்த்து தூக்கிட்டாங்களோ..இதைதான் சொல்லுறது அப்பாவிப் பொதுமனும் இடையில் அகப்பட்டார் என்று <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

..
Reply
#22
சயந்தன் தவறுதலாகத்தான் நீக்கிவிட்டார்கள் போலும். உங்கள் தகவலை மீண்டும் இணைப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#23
அட எப்ப எல்லாத்தையும் தூக்கினது..?
Reply
#24
<img src='http://www.pathivu.com/files/nikalvu/tyo_hannover_0206/7.jpg' border='0' alt='user posted image'>

இளையோர் இருவர் சுலோகம் பிடிக்கும் காட்சி..!

<img src='http://www.pathivu.com/files/nikalvu/tyo_hannover_0206/10.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.pathivu.com/files/nikalvu/tyo_hannover_0206/12.jpg' border='0' alt='user posted image'>

பல இளையோர் நிகழ்வுக்கு தயார் செய்யும் போது..! (வீட்டிலை வைச்சு கடும் முயற்சி செய்வதைப் படத்தில் காணலாம்...!)

<img src='http://www.pathivu.com/files/nikalvu/tyo_hannover_0206/9.jpg' border='0' alt='user posted image'>

நிகழ்வுக்கு எடுத்துவரப்படும் போஸ்டர்கள் பரிகரிக்கப்படும் முறை..!

மேலும் படங்களுக்கு - http://www.pathivu.com/index.php?section=d...=12&format=jpg&

படங்கள் யாவும் பதிவு இணையத்தளத்துக்கு சொந்தமானவை..நேரடி இணைப்பில் தரப்பட்டுள்ளன.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#25
நான் நினைச்சன் 20 வயதிற்கு கீழ்பட்டோர் தான் இளையோர் எண்டு..
Reply
#26
Quote:தமிழ் இளையோருடன் பல கனோவர் நகர தமிழ் மக்களும் இணைந்து உதவியும், உற்சாகமும் வழங்கினர்
என்ன எழுதப்பட்டுள்ளன என்றும் படியுங்கள்
Reply
#27
<img src='http://www.tamilnet.com/img/publish/2006/02/trin_peace_med_18_02_06_02.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.tamilnet.com/img/publish/2006/02/trin_peace_med_18_02_06_04.jpg' border='0' alt='user posted image'>

திருகோணமலையில் நடந்த இலங்கையின் 20 மாவட்டக்களை பிரதிநிதித்துவப்பட்டுத்தும் மூவின மக்களின் இளையோரும் சர்வோதய அமைப்பும் சேர்ந்து நடத்திய சமாதானத்துக்கான பிரார்த்தனை நிகழ்வின் போது எடுத்த படங்கள்.

பட உதவி தமிழ்.நெற்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#28
TYO எனப்படும் தமிழ் இளையோர் அமைப்பு பல நாடகளில் செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்ற போதும் வெகு அண்மைக்காலத்தில்தான் ஒஸ்ரேலியாவிலே நிறுவப்பட்டு தனது செயற்திட்டங்களை முன்னெடுக்க இருக்கின்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை அதன் சிட்னிக்கான 2006 இன் முதலாவது கலந்துரையாடல் நிகழ்வை நடத்துகிறது. இதன்போது எதிர்காலத்தில் ஒஸ்ரேலியாவில் முன்னெடுக்க இருக்கும் பணிகள் குறித்து செயற்திட்டங்கள் திட்டமிடப்பட இருக்கின்றன என அதன் பிரதிநிதிகள் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக தாயகத்தில் நடைபெறும் விடுதலைப்போரின் நியாயத்தன்மையை உலகின் பல நாடுகளுக்கும், பல்வேறுபட்ட இனங்களைச் சேர்ந்த மக்களுக்கும் கொண்டுசெல்கின்ற வாய்ப்பு தமிழ் இளையோருக்கு இருப்பதனால் அவ்வாறான செயற்திட்டங்களும் இடம்பெற இருக்கின்றன. அண்மையில் தாயகப் பகுதிகளுக்கு சென்று திரும்பிய மாணவர்களுடனான சந்திப்பும் இடம் பெறுகின்றது. பல துறை சார் மாணவர்களும் அங்கு சென்று தம்மாலான உதவிகளை வழங்கியிருந்தார்கள்.

..
Reply
#29
அன்புள்ள சயந்தன், உங்கள் தகவல் இணைப்பு மிகவும் பயனுள்ளவை.

இளையோர்களே வீணானவர்கள் அல்லர் நாம் என நிரூபிக்கும் தருணம் இது. தருணமறிந்து செயலாற்றுங்கள். காலம் கடந்து ஞானம் வேண்டாம். இன்றே செய்வோம் அதை நன்றே செய்வோம். ஈழத்தாயின் இன்னல் களைந்து இருளை அகற்றி ஒளியியைக் கொடுக்க உங்கள் உறுதியான கரங்கள் நீளட்டும்.

வெறுங்கை என்பது மூடத்தனம் எம் விரல்கள் பத்தும் மூலதனம் என்று முழங்கி எதிர்காலம் எங்களின் கைகளில் என நம்பிக்கையோடு நடைபோடுவோம்.

ஈழ ஒளியை தரிசிக்க ஆவலோடு காத்திருக்கும்

இருவிழிகள்
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#30
<b>பிரித்தானியாவின் இளையோர் அமைப்பின் இணையத்தள முகவரி</b>

http://www.tyo-uk.org
[size=18]<b> ..
.</b>
Reply
#31
<img src='http://img307.imageshack.us/img307/1047/ilanthalir0ht.jpg' border='0' alt='user posted image'>

தகவல்: பதிவு புள்ளிகோம் www.pathivu.com
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#32
<img src='http://img375.imageshack.us/img375/3250/inaivom2k68no.jpg' border='0' alt='user posted image'>
Reply
#33
<b>யேர்மனிய தமிழ் இளையோர் அமைப்பினர் 11.02.06 இல்
ஒஸ்னபறுக் நகரில் நடத்திய கண்டன ஒன்றுகூடல் நிகழ்வு </b>



<img src='http://img433.imageshack.us/img433/4938/img12857kl.jpg' border='0' alt='user posted image'>


தகவல்: தமிழ்நாதம் புள்ளிகோம்
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#34
<b>டென்மார்க் தமிழ் இளையோர் அமைப்பின் இளந்தளிர் 2006</b>

டென்மர்க் தமிழ் இளையோரால் இழ்ந்தளிர் 2006 என்னும் நிகழ்வு 11.03.2006 அன்று சிறப்புற நடாத்தப்பட்டுள்ளது. இந் நிகழ்விலிருந்து சில படங்கள் இங்கே.


<img src='http://img119.imageshack.us/img119/3774/denmarkilanthalir12030641xn.jpg' border='0' alt='user posted image'>

இந் நிகழ்வில் பேராசிரியர் சிறீஸ்கந்தராசா அவர்களும், பிருத்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் உறுப்பினர்களும் கலத்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

<img src='http://img476.imageshack.us/img476/4782/denmarkilanthalir12030613jd.jpg' border='0' alt='user posted image'>
அத்தோடு நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மக்களும் தமிழ் இளையோர் அமைப்பின் வளச்சியையும் அவர்களின் திறமைகளையும் பாராட்டியுள்ளனர்.

<img src='http://img476.imageshack.us/img476/8356/denmarkilanthalir12030627kb.jpg' border='0' alt='user posted image'>

இதில் திரட்டப்பட்ட நிதியை தமிழீழத்தில் உள்ள அறிவியல் கழகத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


தகவல்: பதிவு புள்ளிகோம்
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#35
<b>தமிழ் இளையோரின் இச்செயல்பாட்டினை நாமும் மனமார பாராட்டுவதோடு, அவர்களின் எதிர்கால செயல்பாடுகள் சிற்ந்தோங்க வாழ்த்துகின்றோம்.</b>
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#36
<b>நோர்வே தமிழ் இளையோர் அமைப்பு நடத்தும்
'உயர்கல்விக் கருத்தரங்கு" - 2006</b>


<img src='http://img93.imageshack.us/img93/7163/norway1wa.jpg' border='0' alt='user posted image'>

தகவல்: தமிழ்நாதம் புள்ளி கோம்
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#37
இளையோர்களே தவறாது இக் கருத்தரங்கில் கலந்துகொள்ளுங்கள். நான் கூட படிக்கவேண்டிய துறைபற்றி சரியாக அறிந்துகொள்ளாது எனது கல்வியை பாழாக்கிவிட்டே. இப்போது அறிவுரை கூற பலர் இருக்கையில் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். சந்தர்ப்பத்தினை தவறவிட்டு பிற்காலத்தில் வருந்துவதில் பயனில்லை.

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#38
<b>தாயக இளையோரின் மேம்பாட்டுக்காய் கனடாத் தமிழ் இளையோர் அமைப்பு பெருமையுடன் வழங்கும்

இணைவோம் 2k6</b>

<img src='http://img73.imageshack.us/img73/1852/inaivomtyo2gu.jpg' border='0' alt='user posted image'>

தகவல்: பதிவு புள்ளி கோம் www.pathivu.com
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#39
TYO USA
The Tamil Youth Organization of the United States
TYOUSA.ORG

Home: About Us
History of Sri Lanka:
html | doc | pdf
Media
Narratives
News Update Archives
TYO's Around the World
E-mail Us:
tyo.america@gmail.com
Sign Up
to receive periodic News Updates regarding the situation in Sri Lanka



Important Sites

TamilNet
Sangam
TamilCanadian
TamilGuardian
About Us
TYO USA is an American organization associated with the Tamil Youth Organization (TYO), an international group focused on bringing together Tamils and promoting Tamil culture. TYO USA provides a place for Tamil youth across the United States to communicate, learn, and take part in projects that aid the Tamil community both at home in the United States and abroad. These projects include fundraising, political advocacy and volunteer community service work. Furthermore, TYO USA seeks to promote Tamil culture and the Tamil language among youth in the United States.

If you are interested in joining TYO USA, finding out more about our program, taking part in any of our activites, or helping out in any way please, contact us.


Fundraising

TYO USA takes part in a number of major fundraising projects. We are currently focused on raising money for a children's home in Sri Lanka, Senthalir Ilam (Tender Sprouts). Tender Sprouts is located on the coast in an area that was badly damaged by the civil war and then further devastated by the tsunami. Of the 153 orphaned or destitute children that this orphanage once housed, only 30 survived the December 26th, 2004 tsunami. The home, which consists of children ranging from toddlers to young teenagers, now houses these survivors as well as an additional 52 children who were orphaned by the tsunami or whose parents are unable to support them. The Tender Sprouts orphanage goal capacity is 300, but its current facilities and funding are inadequate to shelter and care for this many children. If you would like to support Tender Sprouts in its work, contact us or visit www.ifronline.org and make a donation.


Advocacy

In light of the ongoing history of injustice and state-sanctioned oppression targeted at the Tamil population in Sri Lanka, TYO USA takes part in a number of political action campaigns focused on the American political system designed to encourage the United States to help alleviate the suffering of the Tamils in Sri Lanka. TYO USA conducts mailing campaigns to raise awareness among the Tamil community here in the hopes that they, in turn, will do their part to raise awareness among their members of Congress. We also take part in direct lobbying of members of Congress in an effort to help improve U.S. policy on Sri Lanka and promote an outlook that acknowledges the oppression of the Tamil people. If you or anyone you know is interested in helping with this pressing issue, please contact us.

© 2005-2006 tyousa.org
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#40
நோர்வே தமிழ் இளையோர் அமைப்பு நடத்தும்
'உயர்கல்விக் கருத்தரங்கு" - 2006
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)