Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பா?
#21
ஆமாம் நானும் தாய்லாந்து விழயம் எல்லாம் கேள்வி பட்டேன்!!
.
.
Reply
#22
rajathiraja Wrote:ஆமாம் நானும் தாய்லாந்து விழயம் எல்லாம் கேள்வி பட்டேன்!!

ஜோவ்வ் என்ன உமக்கு ஞாபக மறதியா?? முந்த நாள் நீர் தானே எழுதினீர்??எழுதினதை இண்டைக்கு மறந்து போனீரோ?? நல்ல ஒரு டாக்டரா பாரும்,, ஆ மாத்திரபூதத்தை அடச்சா அந்தாள் மேல போய் சேர்ந்துடுது எல்லோ? வேற ஒரு நல்ல டாக்டரா பாருமோய்...முத்திடிச்சு,, (அட ஞாபகமறதி முத்திடிச்சு எண்டு சொல்ல வந்தன்) :oops: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#23
டங் வெகு நாட்கள் கழித்து இன்று தான் நான் கருத்து எழுதிகிறேன் என்று தங்களுக்கு சொல்லி கொள்கிறேன். தேவை இல்லாமல் தனி நபர் தாக்குதல் வேண்டாமே
.
.
Reply
#24
rajathiraja Wrote:டங் வெகு நாட்கள் கழித்து இன்று தான் நான் கருத்து எழுதிகிறேன் என்று தங்களுக்கு சொல்லி கொள்கிறேன். தேவை இல்லாமல் தனி நபர் தாக்குதல் வேண்டாமே

சா அடிக்கடி எனக்கும் மறதியப்பா,, சாறி,, அதுசரி எங்க போயிருந்தீர்? நலமா??? எங்க உடன்பிறவா சகோதரன் லக்கி? அதுசரி நீரும் ஏதாவது புளக் (வலைப்பூ) பதிஞ்சு வைச்சுருக்கிறீரோ?? இல்லை நீரும் உம்மட மனசில இருக்கிற பரம ரகசியங்களை எங்கயாவது கொட்டியிருப்பீர் அதுதான் என்ன எண்டு பார்க்கலாமெண்டு..... :? :oops:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#25
Danklas Wrote:அட என்ன அண்ணாத்தை இப்படி சொல்லுறீங்கோ.. அண்டைக்கு ஒரு கூட்டம் நடாத்தி இருந்தாரு ஐயா. நெடுமாறன் அவர்கள்,, எம்புட்டு மக்கள் வந்திருந்தாக பார்க்கலையோ??

என்னையும் சேர்த்து 33 பேர்... அதில் 30 பேர் கூட்டத்துக்கு தலைமை, முன்னிலை தாங்கியவர்கள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
,
......
Reply
#26
லக்கிலுக் உம்மை எம்மால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அரசியல்வாதிகள் மக்கள் ஞாபக மறதியை வைத்து மேடைகளில் ஒவ்வொருநாளும் பேசுவது போல பேசிக் கொண்டிருக்கின்றீர்

இப்போது புலிகளை அல்ல மக்களைத் தான் பிடிக்கும் என்கின்றீர். நேற்று முன்தினம் கூட ஒரு தளத்தில் எம்ஜிஆர் நச்சுச் செடியை வளர்த்து விட்டதாக புலிகளைப் பற்றித் தாழ்த்தி கூறினார்.

ஆனால் யாழ்களத்தில் சில மாதங்களுக்கு முன்பும், நீர் எழுதிய அதே தளத்திலும் எனக்கு பிரபாகரனைப் பிடிக்கும். அவரின் பற்றுறுதியைப் பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டு நின்றீர். வேறு தளத்தில் அப்படிச் சொன்னதாக வேறு யாழ்களத்தில் எழுதினீர். ஏன் எம் உறவுகளுக்கு ஞபாக மறதி என்று நினைத்து விட்டீரா??

நீர் இப்போது "றோ" அப்படி இல்லை என்கின்றீர். ஆனால் தற்...தமிழில் "கருணா"வைப் பிரித்தது றோ என்று ஒப்புக் கொண்டு கருத்து எழுதுகினீர்.

ஒன்றைப் புரிந்து கொள்ளும். வெளிப்படையாக நடப்பது எல்லாம் உண்மையல்ல. பின்னணியில் நகர்த்தப்படும் காய்களைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் இதற்குள் றோவின் சம்பந்தம் எப்படி என்பது ஈஎன்டிஎல்எவ்காரர்கள் மட்டக்களப்பில் செத்தபோதும், TROகாரர்களைக் கடத்திய நிகழ்வும் ஆதாரம்.

இங்கே பிரச்சனைகள் நடக்கும்போது தனக்கு இலாபத்தை தேட இந்தியா முயலாது என்று சொன்னால் அது உமது முட்டாள் தனம் மட்டுமல்ல, இந்திய அரசின் முட்டாள்தனத்தையும் தான் குறிக்கும். எனவே நாம் எப்போதும் "றோ"க் குறித்து அவதானமாகத் தான் இருப்போம். இருக்கப் போகின்றோம்..
[size=14] ' '
Reply
#27
rajathiraja Wrote:நல்ல நகைசுவையான செய்தி !! ட்ங்க் இது போல நிறைய நகை சுவை செய்திகள் எழுத வேண்டும்ம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Danklas Wrote:லக்கி உமக்கு பழ.நெடுமாறன் ஐயாவை தெரியுமா?அவரது அரசியல் வயசு தெரியுமா? <b>அவரை எவ்வளவு இந்திய & தமிழக மக்கள் நேசிக்கிறார்கள</b>் தெரியுமா? அ.. :evil: :evil:
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அதுதானே நல்ல தலைவர்களை நெசித்திருந்தால் ஏன் இன்று பத்து கிலோ அரிசிக்கும் ஒரு கலர் ரீவி க்கும் வாக்கு போடப்போரார்கள்?
Reply
#28
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#29
தூயவன் Wrote:லக்கிலுக் உம்மை எம்மால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அரசியல்வாதிகள் மக்கள் ஞாபக மறதியை வைத்து மேடைகளில் ஒவ்வொருநாளும் பேசுவது போல பேசிக் கொண்டிருக்கின்றீர்

இப்போது புலிகளை அல்ல மக்களைத் தான் பிடிக்கும் என்கின்றீர். <b>நேற்று முன்தினம் கூட ஒரு தளத்தில் எம்ஜிஆர் நச்சுச் செடியை வளர்த்து விட்டதாக புலிகளைப் பற்றித் தாழ்த்தி கூறினார். </b>

ஆனால் <b>யாழ்களத்தில் சில மாதங்களுக்கு முன்பும், நீர் எழுதிய அதே தளத்திலும் எனக்கு பிரபாகரனைப் பிடிக்கும். அவரின் பற்றுறுதியைப் பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டு நின்றீர்.</b> வேறு தளத்தில் அப்படிச் சொன்னதாக வேறு யாழ்களத்தில் எழுதினீர். ஏன் எம் உறவுகளுக்கு ஞபாக மறதி என்று நினைத்து விட்டீரா??

நீர் இப்போது \"றோ\" அப்படி இல்லை என்கின்றீர். ஆனால் தற்...தமிழில் \"கருணா\"வைப் பிரித்தது றோ என்று ஒப்புக் கொண்டு கருத்து எழுதுகினீர்.

ஒன்றைப் புரிந்து கொள்ளும். வெளிப்படையாக நடப்பது எல்லாம் உண்மையல்ல. பின்னணியில் நகர்த்தப்படும் காய்களைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் இதற்குள் றோவின் சம்பந்தம் எப்படி என்பது ஈஎன்டிஎல்எவ்காரர்கள் மட்டக்களப்பில் செத்தபோதும், TROகாரர்களைக் கடத்திய நிகழ்வும் ஆதாரம்.

இங்கே பிரச்சனைகள் நடக்கும்போது தனக்கு இலாபத்தை தேட இந்தியா முயலாது என்று சொன்னால் அது உமது முட்டாள் தனம் மட்டுமல்ல, இந்திய அரசின் முட்டாள்தனத்தையும் தான் குறிக்கும். எனவே நாம் எப்போதும் \"றோ\"க் குறித்து அவதானமாகத் தான் இருப்போம். இருக்கப் போகின்றோம்..

[size=13]தூயவன்! நான் கூட லக்கிலுக்கின் இந்த இரட்டை வேடத்தை, பாம்புக்கு வாலும், மீனுக்குத் தலையும் காட்டும் குணத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றிருந்தேன். அவர் புலியெதிர்ப்பு இந்தியர்கள் பெரும்பான்மையாகவுள்ள தளங்களில் ஒன்றைச் சொல்வார், யாழ் களத்தில் வேறொன்றைச் சொல்வார், நான் தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் போவதுண்டு. எத்தனையோ தமிழ்நாட்டுத் தமிழ்ச்சகோதரர்களிடம் பழகியிருக்கிறேன், அவர்கள் யாருமே லக்கிலுக் போன்றவர்களில்லை. அவர்கள் அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் ஈழத்தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்டுள்ளார்கள். நிச்சயமாக, லக்கிலுக்கும் அவருடைய குழுவினரின் கருத்துக்களையும்பார்த்து எல்லா இந்தியத்தமிழ்ச் சகோதரர்களும் இவர்களைப் போன்றவர்கள் என்று கருத வேண்டாம்.

உண்மையான, ஈழத்தமிழர்களில் அக்கறையும், அன்பும், மானசீகமாகப் பிரபாகரனின் வீரத்தை எண்ணிப் பூரிக்கும், தமிழ்நாட்டுச் சகோதரர்கள் தான் தமிழ்நாட்டில் பெரும்பானமையினர், ஆனால் அவர்கள் ஏழைகள், அவர்களிடம் கணணிகளும் கிடையாது, காசும் கிடையாது. ஈழத்தமிழர்களுக்கெதிராக, தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்று கூறிக்கொண்டு கூச்சலிடுபவர்கள், தமிழ்நாட்டின் வந்தான் வரத்தான்கள் உண்மையான தமிழர்களல்ல.

ஆரம்பத்தில் லக்கிலுக் கூட அவர்களைக் கடுமையாக எதிர்த்தார். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து லக்கிலுக்கின் குடும்பத்தில் அனைவரையும், இழிவாகத் தாக்கியது மட்டுமல்ல, பயமுறுத்தலும் செய்தார்கள், அதற்குப் பின்பு தான் லக்கிலுக் அடக்கி வாசிக்கத் தொடங்கினார். தமிழீழ ஆதரவாளரான லக்கிலுக், ஈழத்தமிழர்களின் எதிரியாகி, ஈழத்தமிழர்களின் விடுதலைத் தலைவனை நச்சுச்செடியென்று பேசவைத்ததற்குக் காரணம், தமிழ்நாட்டிலுள்ள தமிழெதிரிகள் மட்டுமல்ல, யாழ் களத்தில் லக்கிலுக்கைக் கண்டபடி சீண்டிப் பார்த்து இன்பம் கண்டவர்களும் தான்.
Reply
#30
[b]உண்மையான கருத்தாளன் எந்த சீண்டல்களுக்கும் அஞ்ச மாட்டான் ஆரூரன். ஒரு பாதையில் ஒரே வழியில் சென்றால் எவனும் சீண்டவும் மாட்டான். தமிழ் தேசியத்தை இவர்கள் குறை கூறி எதுவும் குறைந்து விடப்போவதில்லை. உண்மையான தமிழுணர்வுள்ளவன்- தமிழனாக வாழ்பவன்-தமதிழ் தேசியத்தின் ஆன்மாவை எந்த சீண்டல்களுக்காகவும் சீண்ட மாட்டான்.
குறிப்பிட்டு சொல்லவதானால் உங்கள் "உணர்வுகள்" தளத்திற்கெதிரக வந்த வதந்திகளை பாருங்கள. ஆனால் அதை யாரும் பெரிதாய் நம்பவில்லை. அதே போல இவர்களில் அலம்பல்களுக்கு தெவையற்ற விளக்கங்கள் தேவையில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.
[b]பிரயோசமான நேரத்தை இந்த சிறுபிள்ளைத்தனமானவர்களுடன் கருத்து எழுதி கழிக்கும் எமது உறவுகளை எணணி கவலைப்படுகின்றேன்..

[size=18][b]" "
Reply
#31
Quote:உதாரணமாக அதே யாழ் களத்தில் வசம்பு என்ற புனைப்பெயரில் ஒரு நண்பர் இருக்கிறார்... சுவிட்சர்லாந்தில் வாழும் இந்த நண்பர் இந்தியா மீது பெரும் பற்று கொண்டவர்... இந்தியத் தலைவர்கள் மீதும், தமிழ் கலாச்சாரம் மீதும் அபிமானம் கொண்டவர்... அங்கிருக்கும் இந்தியாவை எதிர்க்கும் ஈழத்தமிழர்களை எதிர்த்தே கருத்துகள் சொல்லுவார்... கிட்டத்தட்ட இந்தியர் போன்றே நடந்து கொள்ளுவார்...





இங்கை பாருங்கோவன் லக்கி லுக் வசம்புக்கு புகள்: பாடுறதை வசம்பு என்கிற முன்னாள் வானொலி அறிவிப்பாளர் யார் அவர் செய்த கூத்துகள் என்னவெண்டு இங்கை பலபேருக்கு தெரியாது அதுதான் யாழிலை நிண்டு சனநாயகம் கதைக்கிறார் என்ன செய்ய ஆடின காலுக்கு மேடை கேக்கும் தானே .அவரோடை சேந்து சனநாயகம் கதைத்த அவரது நண்பன் அதுதான் ராமராயன் இப்ப உள்ள போன சேகத்திலை எங்கை என்ன கதைக்கிறது எண்டு தெரியாமல் இங்கை நிண்டு புலம்பிறார்
Reply
#32
Quote:சரி இலங்கை தமிழ்ர்களை புலிகளாகவே இந்தியா பக்கம் வர சொல்லும் !! ஏன் தமிழ் நாடு பக்கம் வந்து பார்க்க சொல்லும் !! ஒருத்தர் கூட மதிக்க மாட்டார்!!

இங்கு இருப்பவர்கள் பலர் தமிழ் நாட்டை இணைய தளங்கள் மூலம் தான் தெரிந்து இருப்பீர் என்று நினைக்கிறேன். நேரடியாக வந்து பார்த்து உண்மையை தெரிந்து கொள்ளவும்
இங்கை பாருங்கள் ராயாதிராயா எண்ட ஒருதரின்ரை படு பகிடியை உவர் சேலம் திருச்சி தாம்பரம் மற்றது சென்னையிலை அண்ணா நகர் கே கே நகர் பக்கமே போனதில்லை போலை எங்கையோ இருந்து தமிழ் நாட்டை பற்றி எழுதிறார் தமிழ் நாடு எங்களிற்கு பக்கத்து வீடு மாதிரி அங்கை என்ன நடக்கிது எண்டு பாக்கிறதுதான் எங்களிற்கு வேலையே
Reply
#33
<b>angali</b>

[size=18][i]என்னை யாரென்று தெரியாமல் மனநோயாளி போல் இங்கு புலம்ப வேண்டாம். களத்தில் கௌரவமாக எழுதத் தெரிந்தால் எழுதப் பாரும்
<i><b> </b>


</i>
Reply
#34
கூட பிறந்து வழர்ந்து பிரச்சனைகளை அனுபவித்த எம்மவர்களே சிலர் தனிப்பட்ட காரணங்களிற்காக பழிவாங்கும் நோக்கோடு எத்தனையோ நாசகார வேலைகளை செய்கிறார்கள்.

அயல்நாடாக இருந்தாலும் தமிழனாக இருந்தாலும் நேரடியாக அனுபவிக்காத தமிழ்நாட்டு தமிழர்கள் விசமப்பிரச்சாரங்களால் குழம்பு வதையும் அவர்களது குழப்பத்திற்கு வலுச்சேர்ப்பது போன்ற நம்மவர்கள் சிலரது கண்மூடித்தனமான இந்திய எதிர்ப்பு கருத்துக்களும் நிலமையை இன்னமும் மோசமடையச் செய்கிறது.

இந்தியாவிடம் இருந்து முடிந்தால் கொள்கைரீதியிலான ஆதரவை பெறவிரும்புகிறோம் இல்லாவிட்டால் எதிர்ப்பை சம்பாதிக்காது இருக்க வேண்டும்.

ஆனாவசியமற்ற முறையில் இந்திய அரசியலை விமர்சிப்பது இந்தியாவின் உள்வீட்டு விவகாரங்கள், அங்குள்ள ஊழல் முறைகோடுகளை ஆக்கபூர்வமற்ற முறையில் நக்கலடிப்பது இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்ட ஒரு ஈழத்தமிழ் உயிரை மீளப் பெறவோ அல்லது பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணின் அவலத்தையும் அவமானத்தையே இல்லாது செய்துவிட உதவாது. படுகொலை செய்யப்பட்டவர்களினதும் பாலத்காரப்படுத்தப்பட்டவர்களின் பெயராலும் நாங்கள் இணையத்தில் இந்தியர்களோடு வம்பை வழர்ப்பது கேவலமானது முட்டாள்தனமானது.

இதனால் இழப்பு எமது போராட்டத்திற்கே, வேறொருவருக்கும் அல்ல. எமது நேரத்தை களத்தில் வேறு ஆக்கபூர்வமான விடையங்கள் பற்றி பகிர பயன்படுத்திக் கொள்ளலாம்

லக்கிலுக் நல்லெண்ண அடிப்படையில் தான் இந்த தலைப்பை ஆரம்பித்துள்ளாரா இல்லையா என்றதை இன்னொரு சந்தர்ப்பம் கொடுத்து பார்த்தால் என்ன.
தூயவன் மற்றும் ஆரூரன் எழுதிய லக்கிலுக்கின் இரட்டைவேட கருத்துக்களும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு நாமே தெரிந்தோ தெரியாமலே தூண்டுதலாக இருந்திருக்கிறம் எண்டதையும் சிந்தியுங்கள்.
Reply
#35
[quote=Vasampu]<b>angali</b>

[size=18][i]என்னை யாரென்று தெரியாமல் மனநோயாளி போல் இங்கு புலம்ப வேண்டாம். களத்தில் கௌரவமாக எழுதத் தெரிந்தால் எழுதப் பாரும்

அங்கலிக்கு மட்டும் அல்ல எல்லாருக்கும் தெரியும் வசம்பர்..... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply
#36
<i>முன்பு நடந்த விடயங்களைப் பொறுத்தவரை இரு பக்கங்களிலும் தவறுண்டு. மீண்டும் மீண்டும் பழையவற்றைக் கிளறிக் கொண்டிருப்பதால் எந்தவித நன்மையும் ஏற்படப் போவதில்லை. அதே போல் விடுதலைப்புலிகளே எல்லாவற்றையும் மறந்து இந்திய அரசுடன் ஒரு நட்பைப் பேண முயலும் போது தேவையில்லாமல் அவற்றைக் குலைப்பது போல் கருத்தெழுதுவது தேவையில்லாதது. அன்ரன் பாலசிங்கம் ஜெனிவா பேச்சுவார்த்தையின் பின் பத்திரிகைப் பேட்டியின் போது இந்தியாவுடனான இராஜதந்திர ரீதியிலான உறவுகள் மீண்டும் இரகசியமாக புதிப்பிக்கப் படுகின்றன என்று சொன்னதை இங்கு நான் நினைவுூட்ட விரும்புகின்றேன்.</i>
<i><b> </b>


</i>
Reply
#37
Vasampu Wrote:<i>முன்பு நடந்த விடயங்களைப் பொறுத்தவரை இரு பக்கங்களிலும் தவறுண்டு. மீண்டும் மீண்டும் பழையவற்றைக் கிளறிக் கொண்டிருப்பதால் எந்தவித நன்மையும் ஏற்படப் போவதில்லை. அதே போல் விடுதலைப்புலிகளே எல்லாவற்றையும் மறந்து இந்திய அரசுடன் ஒரு நட்பைப் பேண முயலும் போது தேவையில்லாமல் அவற்றைக் குலைப்பது போல் கருத்தெழுதுவது தேவையில்லாதது. அன்ரன் பாலசிங்கம் ஜெனிவா பேச்சுவார்த்தையின் பின் பத்திரிகைப் பேட்டியின் போது இந்தியாவுடனான இராஜதந்திர ரீதியிலான உறவுகள் மீண்டும் இரகசியமாக புதிப்பிக்கப் படுகின்றன என்று சொன்னதை இங்கு நான் நினைவுூட்ட விரும்புகின்றேன்.</i>

எனக்கு தெரிந்த வகையில் உருப்படியாய் நீங்கள் சொன்ன கருத்து இதுதான்... எனது கருத்தும் இதுதான்...!

எதையும் போகிறபோக்கில் விட்டுப்பிடிப்பதுதான் எல்லோருக்கும் நலம்....!
::
Reply
#38
Quote:என்னை யாரென்று தெரியாமல் மனநோயாளி போல் இங்கு புலம்ப வேண்டாம். களத்தில் கௌரவமாக எழுதத் தெரிந்தால் எழுதப் பாரும்.


வசம்பண்ணா நான் ஒண்டும் களத்திலை புலம்பேல்லை உங்களை எனக்கு நன்றாகவே தெரியும் எந்தெந்த வானொலியிலை என்னநிகள்ச்சிகள் நடத்தியவர் நீங்கள் உங்கள் பின்புலம் பலம் என்னவென்று நன்றாகவே தெரிந்தவள் நான் உங்களிற்கு ஏன் இந்தியா மீது அதீத பற்று என்றும் தெரியும் வேணுமானால் விலாவாரியாக யாழிலை ஒரு பக்கத்திலை இருந்து கதைப்பமா??அப்ப தெரியும் யாருக்கு மன நோய் என்று உங்கள் மற்றைய நோய்களை பற்றியும் கதைக்கலாம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
Reply
#39
[i][size=18]<b>தலா </b>

தேவையில்லாது நீரும் பிரைச்சினை ஏற்படுத்த முனைகின்றீர் என்பது புரிகின்றது.

நான் அறிவிப்பாளன் என்பதும் நான் செய்த கூத்துக்கள் என்னவென்றும் உம்மால் நிரூபிக்க முடியுமா?? இதை நான் சவாலாகவே கேட்கின்றேன். ஒருவனின் கருத்துச் சுதந்திரத்தை கேவலப் படுத்த நினைக்கும் உம் போன்ற முட்டாள் அல்ல நான். நான் யார் என்பது என்னோடு பழகும் பல கள உறவுகளுக்குத் தெரியும். தேவையில்லாது மற்றவர்களை முட்டாள்த் தனமாக வம்புக்கிழுக்க வேண்டாம்.
<i><b> </b>


</i>
Reply
#40
[quote=Vasampu][i][size=18]<b>தலா </b>

தேவையில்லாது நீரும் பிரைச்சினை ஏற்படுத்த முனைகின்றீர் என்பது புரிகின்றது.

நான் அறிவிப்பாளன் என்பதும் நான் செய்த கூத்துக்கள் என்னவென்றும் உம்மால் நிரூபிக்க முடியுமா?? இதை நான் சவாலாகவே கேட்கின்றேன். ஒருவனின் கருத்துச் சுதந்திரத்தை கேவலப் படுத்த நினைக்கும் உம் போன்ற முட்டாள் அல்ல நான். நான் யார் என்பது என்னோடு பழகும் பல கள உறவுகளுக்குத் தெரியும். தேவையில்லாது மற்றவர்களை முட்டாள்த் தனமாக வம்புக்கிழுக்க வேண்டாம்.

நீர் அறிவிப்பாளனய் அதுவும் வானொலியில்.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> கடைசிவரைக்கும் இருந்திருக்க முடியாது என்பது என் எண்ணம் அதுக்கு பல காரணம் இருக்கு.... அங்கலி தமாசு பண்ணூறார் ஆக்கும்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)