Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படுகொலையா? இல்லை பாவவிமோசனமா?
GMathivathanan Wrote:
sethu Wrote:உண்மைதான் அறிக்கைவிட்டது உண்மை அதற்கு இப்ப என்ன. அதற்குப்பிறகும் இல்லை அவங்கள்தான் சுட்டது எண்டு லண்டனில் சில மரநாய்கள் கத்துது. அதுமட்டுமோ நான் முதலே சொன்னேன் அவருக்கும் புலிகளுக்கும் தொடர்பு இல்லை எண்டு.
நீங்களும்.. அதே.. பட்டததைக்குடுத்தியளோ..
சயனைற் குப்பி.. என்னத்துக்குக் குடுக்கிறது.. நீ செத்தாலும்..நான் இருக்கோணும்.. தத்துவத்துக்காக..
போராட்டப் போர்வைக்கு உள்ளை புூருற.. எல்லாத் தலைவனும்.. சொல்லுறது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

சிவகுமார் வரலாற்றிலிருந்து திரும்ப ஈழ வரலாறு மதி படிக்கவும்.

ஆய்வாளர்களை விலத்தி,பத்திரிகைகள்,ஊடகங்களை விலத்தி
சொந்தமாக சிந்திக்கவும்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
சுரதா/suratha Wrote:
GMathivathanan Wrote:சயனைற் குப்பி.. என்னத்துக்குக் குடுக்கிறது.. நீ செத்தாலும்..நான் இருக்கோணும்.. தத்துவத்துக்காக..
போராட்டப் போர்வைக்கு உள்ளை பூருற.. எல்லாத் தலைவனும்.. சொல்லுறது..
சிவகுமார் வரலாற்றிலிருந்து திரும்ப ஈழ வரலாறு மதி படிக்கவும்.
ஆய்வாளர்களை விலத்தி, பத்திரிகைகள், ஊடகங்களை விலத்தி
சொந்தமாக சிந்திக்கவும
சொந்தமாகச் சிநிதிச்சதாலைதான் புரியுது.. இதைத்தான்.. எப்பவும் சொல்லுறன்.. நல்லவங்கள் அத்தனைபேரையும்.. தற்கொலைப்படைக்குத் திரட்டி.. அவங்களைச் சாக்காட்டி.. அவங்களின்ரை.. பெயரைச் சொல்லிச் சொல்லியே.. இவங்கள் வயிறுவளர்க்கிறாங்கள்.. அவங்களுக்கு சயனைற் குப்பியைக் குடுத்திட்டு.. இவங்கள்..
அதேகதிதான்.. யாரும்.. முன்னுக்குவந்தாலும்.. முடிச்சுப்போட்டு முடிச்சுப்போட்டு.. முடிச்சுப்போட்டாங்கள்.. முடிஞ்சுபோச்சு.. எண்டு.. பெரு மூச்சுவிட்டிட்டு.. முழுகிறாங்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
தாத்தா வங்கி நிலுவை குறைஞ்சா இன்னும் உசாரா எளுதுவியள் அறிக்கையும் விடுவியள்.மண்டவத்தவக்காய்மாதிரி கத்தாதையுங்கோ?
Reply
sethu Wrote:தாத்தா வங்கி நிலுவை குறைஞ்சா இன்னும் உசாரா எளுதுவியள் அறிக்கையும் விடுவியள்.மண்டவத்தவக்காய்மாதிரி கத்தாதையுங்கோ?
ஓமோம் .. தெரியுது.. நீங்கள்..உதைத்தான் செய்யிறியளெண்டு.. தெரியுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
யப்பான் துனைத்தலைவரை உங்களின் மரநாய்போய் சந்தித்தது கேள்விப்பட்டேன் நீங்கள் தொலைபேசியில் வாழ்த்துத்தெரிவித்ததாக கேள்வி
Reply
sethu Wrote:யப்பான் துனைத்தலைவரை உங்களின் மரநாய்போய் சந்தித்தது கேள்விப்பட்டேன் நீங்கள் தொலைபேசியில் வாழ்த்துத்தெரிவித்ததாக கேள்வி
செய்யிறதெல்லாம் நீங்கள்.. சாட்டுறது.. மாத்திரம்.. எங்கயோ..
அதுசரி.. என்ன கேட்டனீங்கள்..?.
Reply
காகிதத்திலை கப்பல் செய்து விட்டு பார்க்கிறார். என்ன மழையே பெய்யுது இல்லை இது ஆர்பரித்தெழும் கடல் யாரின்ரை கப்பலண்டாலும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. . . . .
Reply
தாத்தா அடித்த கப்பலுக்கு அடி விளுந்திட்டுதாம் தெரியுமோ?
Reply
sethu Wrote:தாத்தா அடித்த கப்பலுக்கு அடி விளுந்திட்டுதாம் தெரியுமோ?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
என்ன திகைக்கிறியள் உண்மையாம்
Reply
sethu Wrote:என்ன திகைக்கிறியள் உண்மையாம்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :oops: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
அண்மைக்காலமாக இந்த துரோகக் கும்பல்களினுள் நடைபெற்றுவரும் முன்னாள், இன்னாள் கூலிகளின் கொலைகள் பற்றி ..............

1. ஏராளமான கூலிகள் இந்த போர் நிறுத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விலகுவதாகவும்,இதனால் கிலிகொண்டிருக்கும் கூலிகளின் தலைமைகளோ மேலும் விலகுவோரைத் தடுப்பதற்காகத்தானாம், இராணுவ உதவியுடன் பல கூலிகள் கொலை செய்யப்படுகிறார்களாம். இந்தக் கொலைகளை சிறீ லங்காவின் சிங்கள, கூலிகளின் அடிவருடி ஊடகங்களையும் பயன்படுத்தி புலிகள் தான் செய்கிறார்கள் என்ற பிரச்சாரமும் மேற்கொள்ளப்படுகின்றது.

2. கூலித் தலைமைகளிடையே எற்படும் பதவிப் போட்டிகளினால் சில தலைகள் உருளுகிண்றனவாம். இதையும் " நாய்க்கு எங்கு அடி விழுந்தாலும் ............. காலைத்தானாம் தூக்கி ஒடும் " என்பதைப் போல், இக்கொலைகளும் புலிகளின் தலைகளில் .......... .

3. ரணில் அரசு வந்தவுடன், அத்துகிரிய மெலேனியம் சிற்றியில் நடந்தேறிய நாடகத்தின் பின், அம்பலமாகிய இராணுவத்துடன் செயற்படும் உளவுப்பிரிவினர் என அழைக்கப்பட்ட கூலிகளின் அழிப்புகள்.

இந்த விடயத்தில் மட்டும் எமக்கு " யார் குத்தி அரிசி வந்தால் சரி " என்பதைப்போல், இந்தக் கூலிகள் முற்றாக அழிந்தொழிந்தால் சரிதான்.
Reply
mathe Wrote:அண்மைக்காலமாக இந்த துரோகக் கும்பல்களினுள் நடைபெற்றுவரும் முன்னாள், இன்னாள் கூலிகளின் கொலைகள் பற்றி ..............

1. ஏராளமான கூலிகள் இந்த போர் நிறுத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விலகுவதாகவும்,இதனால் கிலிகொண்டிருக்கும் கூலிகளின் தலைமைகளோ மேலும் விலகுவோரைத் தடுப்பதற்காகத்தானாம், இராணுவ உதவியுடன் பல கூலிகள் கொலை செய்யப்படுகிறார்களாம். இந்தக் கொலைகளை சிறீ லங்காவின் சிங்கள, கூலிகளின் அடிவருடி ஊடகங்களையும் பயன்படுத்தி புலிகள் தான் செய்கிறார்கள் என்ற பிரச்சாரமும் மேற்கொள்ளப்படுகின்றது.

2. கூலித் தலைமைகளிடையே எற்படும் பதவிப் போட்டிகளினால் சில தலைகள் உருளுகிண்றனவாம். இதையும் " நாய்க்கு எங்கு அடி விழுந்தாலும் ............. காலைத்தானாம் தூக்கி ஒடும் " என்பதைப் போல், இக்கொலைகளும் புலிகளின் தலைகளில் .......... .

3. ரணில் அரசு வந்தவுடன், அத்துகிரிய மெலேனியம் சிற்றியில் நடந்தேறிய நாடகத்தின் பின், அம்பலமாகிய இராணுவத்துடன் செயற்படும் உளவுப்பிரிவினர் என அழைக்கப்பட்ட கூலிகளின் அழிப்புகள்.

இந்த விடயத்தில் மட்டும் எமக்கு " யார் குத்தி அரிசி வந்தால் சரி " என்பதைப்போல், இந்தக் கூலிகள் முற்றாக அழிந்தொழிந்தால் சரிதான்.
ஓமொம்.. ஒருக்கால்.. சாக்கடை யில் விழுந்த மூட்டை.. எண்டு ஒதுக்குவியள்.. பிறகு அதையே.. காயவச்சு.. செந்தங்களுக்கு.. ஊட்டியும் விடுவியள்.. உங்கடை.. புத்தி தெரிஞ்சுதான்.. இப்பவெல்லாம்.. தின்னுறதுக்கு..முதல்.. மணந்து.. மணந்து.. சாப்பிடுதுகள்.. பிழையான மணம்.. எண்டவுடனை வேண்டாமெண்டுதுகள்.. எங்களுக்குப் பசியில்லை.. நீங்கள்.. சாப்பிடுங்கோ.. எண்டு.. சொல்லுதுகள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
மதிப சரியா சொன்னியள் அதைத்தான் நான் திரும்ப திரும்ப சொல்ல ஒருதரும் நம்புறாங்கள் இல்லை.
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)