08-02-2005, 08:31 PM
ஐயோ தமிழினி நான் இதில் எக்ஸ்பேர்ட் இல்லை மற்றவர்களை தான் கேட்கணும்.
மைண்ட் ரீடர்,
நான் இதுவரை windows xp பதிப்புக்களை பல கணணிகளுக்கு உபயோகப்படுத்தியிருக்கின்றேன். அவற்றை update பண்ணும் போது நீங்கள் குறிப்பிட்டபடியான சிக்கல்கள் ஏதும் வரலை. அது தவிர நீங்கள் உபயோகிப்பது Corporate edition அதனால் அதில் வேறு பாதுகாப்பு முறைகள் ஏதும் வைத்துள்ளார்களோ தெரியவில்லை. சாதாரணமாக Corporate edition மென்பொருட்களுக்கான லைசென்ஸ் ஒன்றுக்கு மேற்பட்ட கணணிகளுக்கு உபயோகிக்க முடியும் என்பதுடன் அதற்குரிய updateஐ தனிபைலாக windows update site இல் இருந்து தரவிறக்கம் செய்து அனைத்து கணணிக்கும் போட system administrators க்கு அனுமதி இருக்கும் அப்படி செய்யும் நுழைவு சொல் இல்லாமையினால் தான் update செய்ய உங்களால் முடியலை என்று நினைக்கிறேன், இது என்னுடைய ஊகம் தான் இது குறித்து Corporate edition உபயோகிப்பவர்கள் தான் சொல்லணும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>