08-02-2005, 08:17 PM
vasisutha Wrote:கிளம்பிட்டாஙகய்யா கிளம்பிட்டஙக்யா என்று வடிவேலு தம்பி சொல்றதை பார்த்து இந்த சிறுசுகள் கொப்பி பண்ணி நெடுகவும் சொல்றது எங்களுக்கும போரடிக்குதுnarathar Wrote:காவோலை விழக் குருத்தோலை சிரிக்குமாம்,
sinnakuddy Wrote:பொடி வசி இப்ப புலம்பல் மாதிரிதான் தெரியும்... அது தான் சொலறவை..பனையோலை விழ குருத்தோலை சிரி்க்குமாம்
ஆகா... கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க...
பழமொழியை மாத்துங்கப்பா.. கேட்டுக்கேட்டு
போரடிக்குது... :evil: :twisted:

