08-02-2005, 07:16 PM
Quote:ஏதோ ஸ்பெசல் பெர்மிசன் வேணுமாம்...மெய்யே பிள்ளையள் அதுக்கு எஙகேயேனும் விதானை, அப்புக்காத்து ஜேபி யாரிட்டையும் சைன் வாங்கோணுமே....நாங்கள் 3 கருத்துக்கள் எழுதியபின்னர். தான் உங்களுக்கு விசேட உறுப்பினராக அனுமதி கிடைக்கும். அதுவும் களப்பொறுப்பாளர் உங்கள் கருத்தை பாத்து தான் அனுமதிப்பார் போல எதுக்கும் கத்தியோட திரியிறவை சொல்லுவினம் பொறுங்கோ. சின்னக்குட்டி ஐயா. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

