08-02-2005, 07:11 PM
இந்த நாசம் கட்டின சின்னப்புக்கு பிறந்த நாள் தொட்டு அலைச்சல் தான்...களத்தில் வேற பகுதியிலை எழுதவுண்டு போனன் ..ஏதோ ஸ்பெசல் பெர்மிசன் வேணுமாம்...மெய்யே பிள்ளையள் அதுக்கு எஙகேயேனும் விதானை, அப்புக்காத்து ஜேபி யாரிட்டையும் சைன் வாங்கோணுமே....

