08-02-2005, 07:10 PM
ஆமா சிலையா நின்றா துன்பம் வர சிரிக்கலாம் தான். அதுக்கு முதல் கொண்டே விட்டிருக்கணும் சுனாமிக்க. :wink:
யார் பாடினது என்று தெரியாது இப்படி ஒரு வரி எங்கட வாத்தி அடிக்கடி உதாரணமாய் சொல்வார். கண்ணதாசன் வரிகளாய் இருக்கவேணும்.
துன்பம் வரும் வேளையில சிரியுங்க
வள்ளுவரு சொல்லிவைச்சார் சரியுங்க
பாம்பு வந்து கடிக்கையில
பாலும் உடல் துடிக்கையில்
யார் முகத்தில் வருமையா சிரிப்பு.
வரிகள் பிழையா இருக்கவேணும் தெரிஞ்சவை திருத்தி உதவுங்கள்.

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>