08-02-2005, 06:59 PM
ப்ரியசகி Wrote:முட்டாள்..வாத்துக்கதையா? எது தல அண்ணா? :roll:
(அப்ப என்ன..என்னை..முட்டாள் வாத்தா பிறக்க போறன் எண்டு சொல்றீங்களா?![]()
)
சாச்சா.... நான் அப்பிடிச்சொல்லுவனா? ஜோ சொல்ல வந்தவ எண்டு சொன்னனான் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இதுக்கெல்லாம் அழலாமா, துன்பம் வரும் போது சிரிக்கவேணும் (இத நான் சொல்லேல்ல) :wink:
::

