08-02-2005, 06:42 PM
2எது கேள்விக்கு விடை வசம்பண்ணா சொன்ன மாதிரி தண்டவாளமா அல்லது கண்கள் என்பது சரியா ஏனெண்டா கண்களும் ஒன்றையொன்று தொடுறதில்லை தானே :roll: :roll:
நீங்க கேக்கிற ஒண்டுக்கும் எனக்கு பதில் தெரியேல்ல அனி அதால எனக்கு மட்டும் தனி மடல்ல விடையை சொல்லிப்போட்டு களத்தில போடுங்க சரியா :wink:

. .
.
.