08-02-2005, 06:20 PM
அனிதா..உங்கட..3வது கெள்விக்கு பதில்:
புக்கு புக்கு புகைவண்டி தானே?
அதுசரி..எங்க இருந்து இந்த நொடி எல்லம் எடுக்கிறீங்கள்? இதெல்லம் நான் ஊரில தான் கேள்விப்பட்டனான்..
புக்கு புக்கு புகைவண்டி தானே?
அதுசரி..எங்க இருந்து இந்த நொடி எல்லம் எடுக்கிறீங்கள்? இதெல்லம் நான் ஊரில தான் கேள்விப்பட்டனான்..
..
....
..!
....
..!