10-16-2003, 07:00 AM
தமிழ் அலை
தமிழ் ஊடகவியலாளர் பாராட்டுக்கு எதிராகத் துண்டுப்பிரசுரம் வினியோகம்.
யாழ். பத்திரிகையாளர் நிமலராசனைக் கொலை செய்தவ ர்கள், தமிழ் ஊடகவியலாளர்க ளின் சிந்தனைக்கு எனும் தலைப் பில் துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளதாகத் தமிழ் ஊடக வியலாளர் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர் ஒருவர் நேற்றுத் தமிழ் அலைக்குத் தெரிவித்தார்.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் கடந்த ஞாயிற் றுக்கிழமை பதினொரு ஊடகவிய லாளர்களைப் பாராட்டிய சம்பவத் தைப் பொறுத்துக்கொள்ள முடி யாதவர்களின் கையாலாகாத்த னமே பெயர் குறிப்பிட முடியாமல் வெளியிட்ட அனாமதேய துண்டுப் பிரசுரம் எனவும், இத்துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டவர்கள்தான் யாழ் ஊடகவியலாளர் நிமல ராசனைக் கொலை செய்தவர்கள். தமிழ் ஊடகவியலாளர்களைச் சிந்திக்க வைப்பது வேடிக்கையான காரியம் எனவும் அவர் மேலும் கூறினார்.
தமிழ் ஊடகவிய லாளர்க ளின் சிந்தனைக்கு எனும் தலைப் பிட்டு தமிழ் ஊடகவியலாளர்க ளைப் பாராட்டும் நிகழ்வு இடம் பெற்ற கடந்த ஞாயிற்றுக் கிழமை இத்துண்டுப் பிரசுரம் பல இடங்க ளுக்கு அனுப்பப்பட்டது.
அத்துண்டுப் பிரசுரத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் எனக் கூறிக்கொண்டு தமிழ் மக்களின் ஜனநாயக அரசியற் சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்கும் பெயர்களில் ஊட கவியலாளர்கள் ஈடுபடுவது நியா யமா? என வெளியிடப்பட்டுள்ள இத்துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக் கப்பட் டுள்ளதாவது:-ஈழநாடு பத்திரி கையின் அலுவலக நிருபராகப் பணிபுரிந்து வந்த வேளையில் கடத்திச் செல்லப்பட்டு காணாமற் போன ஐசண் என்னும் ஐ.சண்முகலிங்கம், ஈழமுரசு பத்திரி கையின் நிறுவுனராகவும், இயக்கு ணராகவும் இருந்த மயில் அமிர்த லிங்கம். முரசொலிப் பத்திரிகை ஆசிரியராக இருந்த எஸ்.திருச் செல்வத்தின் மகன் அகிலன். முறிந்தபனை என்னும் நு}லின் ஆசி ரியர்களில் ஒருவரான மருத்துவபீட பேராசிரியராக விளங் கிய ராஜினி திரணகம, ~தினமுரசு| வாரமலரின் ஆசிரியராகவிருந்து அரும்பணியா ற்றிய அற்புதராசா நடராஜா, தின கரன் செய்தி நிருபராக இருபத் தைந்து ஆண்டுகளுக் கும் மேலாகப் பணிபுரிந்த செழி யன் பேரின்பநாயகம். இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபன அறி விப்பா ளராக பணிபுரிந்து வந்த கே. எஸ்.ராஜா மற்றும் அன்ர னிதாஸ் இவர்களை யெல்லாம் கொன்று குவித்தவர்கள் யார்?
இவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா?
இவர்கள் தமிழ் ஊடக த்துறைக்குப் பங்களிப்புச் செய்ய வில்லையா?
இந்தக் கொலைகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?
எந்தக் கொலைகளையும் கண்டிக் கும் துணிவும், இனியுமோர் உயி ரிழப்பும் வேண்டாம் எனக்குக் குரல் கொடுக்கும் தெளிவும் எல் லோருக்கும் கிடைக்கட்டும். இவ் வாறாக அந்த அநாமதேய துண்டு ப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டி ருக்கிறது. இந்தத் துண்டுப் பிரசுரம் யாழ் ஊடகவியலாளர் நிமலராச னைக் கொலை செய்தவர்களே வெளியிட்டுள்ளதாகத் தமிழ் ஊடக வியலாளர் ஒன்றியம் கூறுகின்றது.