08-02-2005, 03:41 PM
Thiyaham Wrote:<img src='http://img215.imageshack.us/img215/8338/dsc002406ls3ix.jpg' border='0' alt='user posted image'><span style='font-size:22pt;line-height:100%'>இதைச் செதுக்கிய கலைஞனுக்கு
இதில் ஒருபுறம் உடல் வேதனையின் விளிம்பிலும்
மறுபுறம் சாந்தமே உருவான முகத்தையும் நான் காண்கிறேன்.
படங்கள்: அஜீவன்.
பட இணைப்பு: திருமதி தியாகம்
இவ் வாழ்த்துகள் கேட்குமா தெரியாது.
காற்றில் விழுந்த பின் வெட்டிய மரத்தை
கலைச் சிற்பமாக்கி இருந்தது பலரைக் கவர்ந்தது.
அதனால்தானோ என்னவோ Swiss அரசும் அதை அகற்றாமல் விட்டு விட்டது.</span>

