08-02-2005, 01:54 PM
Quote:எனது பெரிய அண்ணாவின் தமிழை விட உங்கட தமிழ் எவ்வளவோ பரவாயில்லை போத்தில் உடைஞ்சா போத்தில் செத்திட்டுது என்று சொல்லக்கூடிய அளவு தமிழ்புலமை என்ர அண்ணாக்கு இப்ப கணனியில தமிழ் படிக்கிறார் வரப்போற அண்ணியின் உத்தரவு நாங்களும் இப்ப அண்ணாவின் தமிழை பகிடி பண்றேல்லை பாவம் தானேவாழ்த்துக்கள் :wink:
[b][size=18]

