08-02-2005, 01:27 PM
Quote:டைரக்டர் சங்கரை சொன்னேன் அப்படியே டண்ணும் கேட்டுது யாழினிக்கு என்ன முறை என்று சரி அண்ணா என்று சொல்லி டண்ணை அடக்கிட்டனே. ஏன் என்றால் அடுத்த படத்தில் சான்ஸ் கேக்க போறாராம்..அது சரி படம் பாக்கிறதில்லை டைரக்ரர் பற்றி தெரியிதே பறவாய் இல்லை. நான் நினைச்சன் மன்னர் அண்ணாக்கு பெயர் சங்கர் என்று. :wink:
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


