08-02-2005, 11:20 AM
ஒரு நாட்டிய நிகழ்வு. வந்திருந்தவர்களில் இரண்டொருவரைத் தவிர எல்லோருமே தமிழர்கள். ஆனால், அறிவிப்புகள் யாவும் ஆங்கிலத்தில் நடந்தன.இதனால் வேதனையுற்ற அன்பர் ஒருவர் என்னிடம் வந்து தனது மனக்குறையை வெளியிட்டார்.இவர் பரதநாட்டிய நிகழ்வுகளைத் தவறவிடுவதில்லையாம். ஆனால், கொழும்பில் நடக்கும் இந்நிகழ்வுகளில் பலவற்றிலும் ஆங்கிலம் கோலோச்சுகிறதாம்."சபையினரில் பெரும்பாலானோருக்கு ஆங்கில அறிவு கிடையாது. அப்படியிருந்தும் ஆங்கிலத்தில் அறிவிப்புகளைச் செய்கிறார்களே. இவர்கள் பெரும்பான்மை இனத்தவர்களை இவ்விடயத்தில் பின்பற்ற வேண்டும். அவர்கள் நாட்டிய நிகழ்வுகளில் தங்கள் மொழிக்கு முதன்மை இடம்கொடுக்கிறார்கள்" என்றார்.தமிழர்களே தமிழுக்கு மரியாதை கொடுக்காத போது வேறு யாரையா மதிப்புக் கொடுப்பார்கள்? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

