08-02-2005, 09:51 AM
அடுத்தது..
<b>1.வெளிச்சத்தில் அகப்படுவான் இருட்டிலே வெளிவருவருவான் அவன் யார்?
2.அண்டை வீட்டில் குடியிருக்கும் அக்கா தங்கை நாங்கள் பக்கத்தில் இருந்தாலும் தொட்டுக் கொள்ளமாட்டோம்
நாங்கள் யார்? </b>
<b>3."கோண கோண புளியங்கா.. கொங்குநாட்டு புளியங்கா... ஒங்க நாட்டுலேருந்து எங்க நாட்டுக்கு போகும்!"அது என்ன?</b>