08-02-2005, 08:53 AM
1.பல் இல்லாத வெள்ளையன், காட்டிலேயும், மேட்டிலேயும் வாய் விட்டு சிரிக்கிறான். அவன் யார்?
:?:
2.அடுப்பில் கொதித்தால் வருவது என்ன? நோயில் படுத்தால் போவது என்ன?
<b>ஆவி</b>
3.தண்ணீரிலேயே பிறந்து, தண்ணீராலேயே மரணமடையும் நான் யார்?
<b>தவளை</b>
:?:
2.அடுப்பில் கொதித்தால் வருவது என்ன? நோயில் படுத்தால் போவது என்ன?
<b>ஆவி</b>
3.தண்ணீரிலேயே பிறந்து, தண்ணீராலேயே மரணமடையும் நான் யார்?
<b>தவளை</b>
::