10-15-2003, 03:18 PM
Karavai Paranee Wrote:ஓமோம் தாத்தா உங்களை ஓட்டோவிற்குள்ளை தள்ளிவிடுவதாலை நாட்டிற்கு ஒரு பெரிய இழப்பு பாருங்கோ
இப்ப லைசென்ஸ் இல்லாமல் இருக்கிறவையை விட லைசென்சோடை இருக்கிறவை நல்லவடிவாய் ஒடுகினம் எல்லர்திலையும்
mohamed Wrote:ஆ அப்ப இன்னும் ஆமிப்பயம் உங்களுக்கு இருக்கு. ஆனால் வன்னியிலை சனம் அந்த பயம் இல்லாமல் இருக்குது தானே! இப்ப தெரியுதே.. இது தான் பொல்லைக்குடுத்து அடிவாங்கிறது எண்டு. மொத்தததிலை ஆமியின்றை அடக்குமுறை உங்களை நல்லாதான் பாதிச்சிருக்கு!அட அங்காலை திருப்பிவிட்டிட்டு இஞ்சாலை பாஞ்சு ஓட எவ்வளவு மனம் வந்திச்சுது. அந்தச் சம்பவத்தாலை நல்லதுதான் நடந்திலுக்கு. திட்டமிட்ட செயல்களெல்லாம் அம்பலத்துக்கு வந்திருக்கு. பிரச்சனையள் நீண்டுகொண்டு போகாதமாதிரிக்கு தீர்வு வந்திருக்கு. பாவம் அந்த மகேஸ்வரன்..
மொஹமது.. பரணிக்கு விளங்கினது உங்களுக்கு விளங்கேல்லை
வன்னிக்குள்ளை வாய்திறந்து கதைக்கவே பயம். அதை ஒப்பிடேக்கை இது பரவாயில்லைப்போலை..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

