08-02-2005, 07:08 AM
Rasikai Wrote:Nitharsan Wrote:இவர் ஏன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது இது வரை தெரியவில்லை. ஆனால் இவரை கொன்றவர்கள் தமிழர்கள் இல்லை என்பது மட்டும் தெரிகிறது...
ஓ அப்படியா? அப்போ யாரு சுட்டது??
சுட்டது கறுப்பினத்தவர் என்று நண்பர் வட்டத்திலிருந்து அறியக்கிடைத்தது.
அன்று சனிக்கிழமை மட்டும் Toronto வினிலே மூன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் ஒரு கத்திக்குத்துச் சம்பவமும் இடம்பெற்றதாக Toronto Police பிரிவின் அறக்கையின் படி அறியக்கிடைத்தது.
மற்றுமோர் சம்பவம் குட்டியாழ்ப்பாணம் எனப்படும் Wellesley & Parliament சந்தியருகே இரவு 2 மணியளவில் இரு தமிழ்க்குழுக்களிற்கிடையே அடிதடி நடந்துள்ளது.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.


