08-02-2005, 01:22 AM
இளைஞன் உங்கள் ஆக்கபுூர்வமான நிகழ்வுகளை மனமாரப் பாராட்டுகின்றேன். மேன் மேலும் உங்கள் முயற்சிகள் வெற்றியளிக்கவும் உங்கள் வெளியீட்டு விழா சிறப்பாக அமையவும் வாழ்த்துக்கள். விழாப் படங்களை பின்பு இங்கு பிரசுரிப்பீர்கள் தானே

