08-02-2005, 12:42 AM
உங்கள் பதிலிற்கு நன்றி அருவி. அது சிலரின் தவறான பார்வை இளைஞர் என்பது பொதுப்பாற்சொல் அது ஆண்பாலுமில்லை பெண்பாலுமில்லை. இளைஞன் என்று குறிப்பிடும் போதே அது ஆணைக் குறிக்கின்றது.
ஆனால் நீங்கள் ஒருமை பன்மையில் சற்று குழம்பிப்போய் உள்ளீர்கள். அவர் இளைஞர் போன்ற சொற்கள் பன்மையல்ல ஒருமைதான். ஒருவரை மரியாதையாக அழைப்பதற்காக பாவிக்கின்றோம். அத்தோடு இளைஞர் என்பதற்கு பதிலாக இளையோர் என்று பாவிக்கும் போது அரத்தமே மாறிவிடுகிறது. அதனைத்தான் நான் முக்கியமாக குறிப்பிட்டேன்.