08-02-2005, 12:32 AM
Vasampu Wrote:தகவலுக்கு நன்றி இளைஞன்
தமிழர்களுக்குரிய இணையத்தளங்களில் ஆங்கிலமும்
ஜேர்மனுமே புகுந்து விளையர்டுகின்றன. தமிழில் இளையோர் என்பதற்கும் இளைஞர் என்பதற்கும் அர்த்தங்கள் ஒன்றல்ல. தற்போது புலம் பெயர் நாடுகளில் Youth என்பதற்கு பலர் இளைஞர் என்பதற்கு பதிலாக இளையோர் என்பதனையே பாவிக்கின்றனர். இது சரியா என்பதை ஆங்கிலப் புலமையில் பாண்டித்தியம் உள்ளவர்கள் விளக்கினால் நன்று.
:roll: :roll: :roll: :roll:
வசம்பு அண்ணா அது ஆங்கிலப்புலமையின் காரணமாக இல்லை.
இளைஞர் என்று கூறி நாம் பெண்களை வெளியேவைத்திருக்கக் கூடாது என்பதால் இளையோர் என்று குறிப்பிடப்படுகிறது.
நீங்கள் கேட்கலாம் இளைஞர் என்று பன்மையில் வருகிறது தானே என்று ஆனால் நடைமுறையில் பார்த்தீர்கள் என்றால்
அவர் என்பது பன்மையாய் இருந்தபோதும் அதனை ஒருமையிலேயே எம்மவர் பயன்படுத்துகிறார்கள்.
(இது எனது பக்க பார்வை மட்டுமே. அடுத்து நான் தமிழில் பாண்டித்தியம் பெற்றவனல்ல :wink: )
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

