08-02-2005, 12:20 AM
தகவலுக்கு நன்றி இளைஞன்
தமிழர்களுக்குரிய இணையத்தளங்களில் ஆங்கிலமும்
ஜேர்மனுமே புகுந்து விளையர்டுகின்றன. தமிழில் இளையோர் என்பதற்கும் இளைஞர் என்பதற்கும் அர்த்தங்கள் ஒன்றல்ல. தற்போது புலம் பெயர் நாடுகளில் Youth என்பதற்கு பலர் இளைஞர் என்பதற்கு பதிலாக இளையோர் என்பதனையே பாவிக்கின்றனர். இது சரியா என்பதை ஆங்கிலப் புலமையில் பாண்டித்தியம் உள்ளவர்கள் விளக்கினால் நன்று.
:roll: :roll: :roll: :roll: