10-15-2003, 01:04 PM
இராணுவ வாகனங்களைச் செலுத் தும் சாரதிகளின் சாரதி அனுமதிப்பத் திரங்களை பரிசோதிக்கும் நடவடிக் கைகளில் யாழ். போக்குவரத்துப் பொலீ ஸார் நேற்றுமுதல் மும்முரமாக ஈடுபட் டுவருகின்றனர்.
யாழ்.குடாநாட்டில் அண்மைக்கால மாக இடம்பெற்றுவரும் விபத்துக்க ளில் இராணுவத்தினரின் வாகனங்கள் தொடர்புபட்டிருக்கின்றன.
இதனால் படையினருக்கும் - பொதுமக்களும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு களேபரங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதனையடுத்து யாழ். போக்குவ ரத்துப் பிரிவுப் பொலீஸாரும் படையி னரின் சாரதி அனுமதிப்பத்திரங்களை யும் பரிசோதிப்பில் முழுமூச்சாக ஈடு பட்டுவருகின்றனர்.
யாழ். நகரின் முக்கிய சந்திகளில் இராணுவத்தினரின் சிறிய ரக (சாதா ரண) வாகனம் முதல் கனரக வாகனங் கள் வரை அனைத்து வாகனங்களும் மறிக்கப்பட்டு சாரதி அனுமதிப்பத்திரங் களை பரிசோதித்ததை நேற்றுக் காணக் கூடியதாக இருந்தது.
(நன்றி: உதயன்)
அவர்களுக்கோ தெரியும் யார் மற்றவனது வண்டிக்குள் கொண்டு போய் இடிக்கிறதென்று. அது தான் இப்போது செக்கிங். கொலைகளுக்கு வக்காலத்து வாங்காதீhகள். இறப்பது உம் இனம். இரக்கம் காட்டுங்கள்.
அன்புடன்
சீலன்

seelan