08-01-2005, 10:01 PM
நீங்கள் யாராவது இளையோர் அமைப்பில் இணைந்திருக்கிறீர்களா? தமிழ் இளையோர் அமைப்பு கனடா, ஒஸ்ரேலியா மற்றும் ஐரொப்பிய நாடுகள் பலவற்றிலும் உள்ளது. மாணவர் அமைப்பாக இருந்த இது கடந்த வருடத்தில் இருந்து இளையோர் அமைப்பென மாற்றம் பெற்றது.

