08-01-2005, 09:08 PM
Vasampu Wrote:Anitha Wrote :
1.கழுத்தை வெட்டுவான் கையை வெட்டுவான் அவனை ஏனென்று கேட்போர் ஒருவரும் இல்லை -அவன் யார்?
2.ஆழகுழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அன்னாந்து பார்த்தா தொன்னூரு முட்டை..அது என்ன?
1. கத்திரிக்கோல்
2. தென்னைமரம்
1.கழுத்தை வெட்டுவான் கையை வெட்டுவான் அவனை ஏனென்று கேட்போர் ஒருவரும் இல்லை -அவன் யார்?
இதற்கு சரியான பதில் தையற்காரர்
சில நேரம் கத்திரிக்கோல் என்பதும் சரியாக இருக்கலாம்.
வாழ்த்துக்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

